Aran Sei

Agnipath

அக்னிபாத் திட்டத்திற்கு எதிராக ஆகஸ்ட் 7 முதல் பிரச்சாரம் – பாரதிய கிசான் சங்கத் தலைவர் ராகேஷ் திகாத் அறிவிப்பு

nandakumar
ஒன்றிய அரசின் அக்னிபாத் திட்டத்திற்கு எதிராக ஆகஸ்ட் 7 தேதி முதல் பிரச்சாரம் தொடங்கப்படும் என்று பாரதிய கிசான் சங்கத்தின் தலைவர்...

அக்னிபத் போராட்டங்களின்போது ரயில்வேக்கு 200 கோடி ரூபாய் நஷ்டம் ஏற்பட்டுள்ளது – ஒன்றிய அரசு தகவல்

nandakumar
ஒன்றிய அரசின் அக்னிபத் திட்டத்திற்கு எதிரான போராட்டங்களின்போது, ரயில்வேவின் சொத்துக்களுக்கு சேதம் ஏற்படுத்தப்பட்டதில், ரூ. 259.44 நஷ்டம் ஏற்பட்டுள்ளதாக ரயில்வே அமைச்சர்...

அக்னிபத் திட்டத்தில் சாதி, மதம் தொடர்பான கேள்வி – பாஜக அக்னிவீரர்களை அல்ல ஜாதிவீரர்களை உருவாக்குகிறது என்று எதிர்க்கட்சிகள் விமர்சனம்

nithish
அக்னிபத் திட்டத்தில் சேருவதற்கான படிவத்தில் சாதி, மதம் தொடர்பான கேள்வி கேட்கப்பட்டுள்ளது. இதனை குறிப்பிட்டு, இட ஒதுக்கீடு இல்லாத ராணுவத்தில் சாதி,...

அக்னிபாத் திட்டத்திற்கு எதிரான மனுக்கள் அடுத்த வாரம் விசாரிக்கப்படும் – உச்சநீதிமன்றம் அறிவிப்பு

Chandru Mayavan
ஆயுதப்படையில் ஆட்சேர்ப்பு செய்வதற்கான  ஒன்றிய அரசின் ‘அக்னிபத்’ திட்டத்தை எதிர்த்து தொடரப்பட்ட மனுக்களை அடுத்த வாரம் விசாரிப்பதாக உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது....

அக்னிபத்: இளைஞர்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தும் திட்டத்தை திரும்ப பெற வேண்டும் – பஞ்சாப் சட்டப்பேரவையில் தீர்மானம்.

nandakumar
ராணுவத்திற்கு ஒப்பந்த அடிப்படையில் ஆட்சேர்க்கும் அக்னிபத் திட்டத்திற்கு எதிராக பஞ்சாப் சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. பிரதான எதிர்கட்சியான காங்கிரஸ் கட்சி தீர்மானத்திற்கு...

ராணுவ வீரர்களை நம்பிக்கை மோசடி செய்யும் அக்னிபத் திட்டத்தை மறுபரிசீலனை செய்ய வேண்டும் – மேகாலயா ஆளுநர் சத்யபால் மாலிக் கோரிக்கை

nandakumar
ராணுவ வீரர்களின் நம்பிக்கையை மோசடி செய்யும் அக்னிபத் திட்டத்தை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்று மேகாலயா ஆளுநர் சத்யபால் மாலிக் தெரிவித்துள்ளார்....

இளைஞர்களின் எதிர்காலத்துடன் விளையாடுவதை நிறுத்துங்கள், அக்னிபத் திட்டத்தை திரும்ப பெறுங்கள் – பிரதமர் மோடிக்கு காங்கிரஸ் கட்சி கோரிக்கை

nandakumar
ராணுவத்திற்கு ஆட்களை சேர்க்கும் புதிய திட்டத்தின் மூலம், இளைஞர்களின் எதிர்காலத்துடன் மோடி அரசாங்கம் விளையாடுகிறது. அக்னிபத் திட்டத்தை உடனடியாக திரும்ப பெற...

உ.பி: நபிகள் விவகாரம், அக்னிபத் எதிராக போராடியவர்கள் மீது நடவடிக்கை எடுக்க திட்டம் – காவல்துறையிடம் ஆவணங்களை கோரிய அமலாக்கத்துறை

nandakumar
நபிகள் தொடர்பாக நுபுர் சர்மாவின் கருத்துக்கு எதிராக போராடியவர்கள் மற்றும் அக்னிபத் திட்டத்திற்கு எதிராக போராடியவர்கள் மீது பணமோசடி தடுப்புச் சட்டத்தின்...

அக்னிபத் திட்டத்தை விமர்சித்த பரம் வீர் சக்ரா விருது பெற்ற முன்னாள் ராணுவ வீரர் – பதிவை நீக்க வைத்த இந்து தேசியவாதிகள்

nandakumar
அக்னிபத் திட்டம் குறித்து பரம்வீர் சக்ரா விருது பெற்ற முன்னாள் ராணுவ வீரர் கேப்டன் பானா சிங்கின் ட்விட்டர் பதிவை நீக்க...

அக்னிபத் திட்டத்திற்கு விண்ணப்பித்தால் சமூகரீதியாக தனிமைப்படுத்துவோம் – ஹரியானா காப் பஞ்சாயத்த அறிவிப்பு

nandakumar
ஹரியானாவில் அக்னிபத் திட்டத்திற்கு விண்ணப்பக்கும் இளைஞர்களை சமூகரீதியாக தனிமைப்படுத்துவோம் என்று காப் பஞ்சாயத்து தலைவர்களும் சில விவசாயிகள் சங்க பிரதிநிதிகளும் தெரிவித்துள்ளனர்....

அக்னிபத் விவகாரம்: உச்சநீதிமன்றத்தில் கேவியட் மனுத் தாக்கல் செய்துள்ள ஒன்றிய அரசு

nandakumar
அக்னிபத் திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ள மனுக்களை விசாரிப்பதற்கு முன்பாக தங்கள் தரப்பு வாதத்தை முதலில் கேட்க வேண்டும்...

அக்னிபத் திட்டத்தின் வழியாக பாஜக தனது சொந்த ‘ஆயுதப் படையை’ உருவாக்குகிறது: மம்தா பானர்ஜி விமர்சனம்

nithish
அக்னிபத் திட்டத்தின் வழியாக பாஜக தனது சொந்த “ஆயுதப் படையை” உருவாக்க முயற்சிக்கிறது என்று மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி...

அக்னிபத் திட்டம் அரசியலமைப்பிற்கு எதிரானது – ரத்து செய்யக் கோரி உச்சநீதிமன்றத்தில் மனுத் தாக்கல்

nandakumar
ஒன்றிய அரசின் அக்னிபத் திட்டத்திற்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இதில், இந்த திட்டம் இந்திய அரசியலமைப்பிற்கு முரணான மற்றும்...

அரசு துறைகளில் முன்னாள் ராணுவ வீரர்களுக்கான பணியிடங்கள் நிரப்பப்படவில்லை: இந்தியன் எக்ஸ்பிரஸ் தகவல்

nithish
அக்னிபத் திட்டத்திற்கு எதிராக போராடும் இளைஞர்களை சமாதானப்படுத்த 4 வருடங்கள் கழித்து இத்திட்டத்தில் இருந்து பணிநீக்கம் செய்யப்படுபவர்களுக்கு அரசுப் பணிகளில் 10...

அக்னிபத் விவகாரம்: மக்களிடம் பாஜக தன்னுடைய அடித்தளத்தை இழந்துள்ளது – மாயாவதி, அகிலேஷ் யாதவ் விமர்சனம்

Chandru Mayavan
அக்னிபத் திட்டம் அவசரத்தில் அறிமுகப்படுத்தப்பட்டது என்றும் நாட்டில் உள்ள அனைத்து தரப்பினரிடமிருந்தும் எதிர்ப்பு கிளம்பியுள்ளதால் பாஜக தன்னுடைய அடித்தளத்தை இழந்துள்ளதை காட்டுகிறது...

அக்னிபத் விவகாரம் ‘பாரத் பந்த்’ – முழுஅடைப்பு போராட்டத்தை கட்டுப்படுத்த பல்வேறு மாநிலங்களில் பாதுகாப்பு படை குவிப்பு

Chandru Mayavan
முப்படைகளுக்கு ஆட்சேர்க்கும் அக்னிபத் திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து சில அமைப்புகள் அழைப்பு விடுத்துள்ள பாரத் பந்த் காரணமாக, பல மாநிலங்களில் இன்று...

அக்னிபத் வீரர்களுக்கு பாஜக அலுவலகத்தில் செக்யூரிட்டி வேலைக்கு முன்னுரிமை – பாஜக தேசியச் செயலாளர் கருத்திற்கு அரசியல் தலைவர்கள் கண்டனம்

nithish
அக்னிபத் திட்டத்தில் சேவையாற்றி வெளியேறும் அக்னிவீரர்களுக்கு பாஜக அலுவலக பாதுகாப்புப் பணியில் முன்னுரிமை அளிக்கப்படும் என்று பாஜக தேசியச் செயலாளர் கைலாஷ்...

அக்னிபத் திட்டம்: போராடும் இளைஞர்கள் போலி தேச பக்தர்களை அடையாளம் கண்டுகொள்ள வேண்டும் – பிரியங்கா காந்தி

nithish
“அக்னிபத் திட்டத்துக்கு எதிராக போராட்டம் நடத்தி வரும் இளைஞர்கள் போலி தேச பக்தர்களையும், போலி தேசியவாதிகளையும் அடையாளம் கண்டுகொள்ள வேண்டும்” என்று...

கடந்த 8 ஆண்டுகளில் இளைஞர்களுக்குப் பக்கோடா கடை வைப்பதற்கான அறிவுரை மட்டுமே கிடைத்தது – ராகுல் காந்தி கருத்து

nandakumar
மோடி பிரதமராக பதவியேற்ற  8 ஆண்டுகளில், இளைஞர்களுக்குப் பக்கோடை கடை வைக்கப்பதற்கான அறிவுரை மட்டுமே கிடைத்துள்ளது என்று காங்கிரஸ் கட்சியின் முன்னாள்...

அக்னிபத் திட்டத்தில் ஆர்எஸ்எஸின் மறைக்கப்பட்ட நிகழ்ச்சி நிரல் உள்ளதா? – ராஷ்ட்ரிய ஜனதா தளம் கட்சித் தலைவர் தேஜஸ்வி யாதவ் கேள்வி

nandakumar
ராணுவத்திற்கு ஒப்பந்த அடிப்படையில் ஆட்சேர்க்கும் அக்னிபத் திட்டத்திற்கு எதிராக பீகார் மாநிலத்தில் பெரிய அளவில் போராட்டம் நடைபெற்று வரும் நிலையில், அந்த...

அக்னிபத் திட்டத்திற்கு எதிராக அமைதியான வழியில் போராடுங்கள் – இளைஞர்களுக்கு காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி வேண்டுகோள்.

nandakumar
ராணுவத்திற்கு ஒப்பந்த அடிப்படையில் ஆள் சேர்க்கும் ‘அக்னிபத்’ திட்டத்திற்கு எதிராக அமைதியான வழியில் போராடுங்கள் என்று போராட்டத்தில் ஈடுபட்டுள்ள இளைஞர்களுக்குக் காங்கிரஸ்...

அக்னிபத் திட்டம்: இளைஞர்களின் எதிர்காலத்துடன் ஒன்றிய அரசு விளையாடுகிறது – சத்தீஸ்கர் முதலமைச்சர் விமர்சனம்

nithish
அக்னிபத் திட்டத்திற்கு எதிராக நாடு முழுவதும் தீவிரமாக போராட்டங்கள் நடைபெற்று வரும் வேளையில், இத்திட்டம் இளைஞர்களின் எதிர்காலத்துடன் விளையாடுவதோடு மட்டுமின்றி, நமது...

அக்னிபத் திட்டம்: எத்தனை போராட்டக்காரர்களின் வீடுகள் இப்போது புல்டோசர்களால் இடிக்கப்படும் – ஒவைசி கேள்வி

nithish
அக்னிபத் திட்டத்திற்கு எதிரான போராட்டம் நாடு முழுவதும் தீவிரமடைந்துள்ள நிலையில், எத்தனை போராட்டக்காரர்களின் வீடுகள் புல்டோசர் கொண்டு இடிக்கப்படும் என்று ஏஐஎம்ஐஎம்...

பீகார்: அக்னிபத் திட்டத்திற்கு எதிரான போராட்டம் – 200 கோடி மதிப்பிலான ரயில்வே சொத்துக்கள் சேதம்

nandakumar
ராணுவத்திற்கு ஒப்பந்த அடிப்படையில் ஆட்சேர்க்கும் ‘அக்னிபத்’ திட்டத்திற்கு எதிராக நடைபெற்று வரும் போராட்டத்தில் பீகாரில் மட்டும் ரூ. 200 கோடி மதிப்பிலான...

தெலுங்கானா: அக்னிபத் திட்டத்திற்கு எதிரான போராட்டத்தில் 19 வயது இளைஞர் மரணம் – ஒன்றிய அரசுதான் காரணமென சந்திரசேகர் ராவ் குற்றச்சாட்டு

nithish
தெலுங்கானாவில் அக்னிபத் திட்டத்திற்கு எதிரான போராட்டத்தின்போது காவல்துறையினரின் துப்பாக்கிச் சூட்டில் இளைஞர் ஒருவர் உயிரிழந்தார். இளைஞரின் மரணத்திற்கு ஒன்றிய அரசின் ‘தவறான...

வேளாண் சட்டங்களைப் போலவே, அக்னிபத் திட்டத்தையும் பிரதமர் மோடி திரும்பப் பெறுவார்: ராகுல் காந்தி

nithish
விவசாயிகளின் தொடர்ச்சியான போராட்டங்களைத் தொடர்ந்து வேளாண் சட்டங்களை திரும்பப் பெற வேண்டியிருந்ததைப் போலவே, அக்னிபத் திட்டத்தையும் திரும்பப் பெற வேண்டிய கட்டாயத்தில்...

அக்னிபத் திட்டம்: சிஏபிஎஃப், அசாம் ரைஃபில்ஸில் 10% இட ஒதுக்கீடு, அதிகபட்ச வயது வரம்பு 23 ஆக உயர்வு – ஒன்றிய அரசு அறிவிப்பு

nithish
அக்னிபத் திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து நாடு முழுவதும் போராட்டங்கள் நடைபெற்று வரும் நிலையில், அக்னிபத் திட்டத்தில் பணிபுரிபவர்களுக்கு சிஏபிஎஃப், அசாம் ரைஃபில்ஸில்...

அக்னிபத் திட்டம்: சென்னை தலைமைச் செயலகம் அருகே இளைஞர்கள் போராட்டம்

nithish
ஒன்றிய அரசின் அக்னிபத் திட்டத்திற்கு எதிராக இன்று (ஜூன் 18) காலை முதல் சென்னையில் இளைஞர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். சென்னை தலைமைச்...

தெலுங்கானா: ‘அக்னிபத்’ திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து நடைபெற்ற போராட்டத்தில் வன்முறை – ஒருவர் உயிரிழப்பு, 8 பேர் படுகாயம்

nandakumar
ராணுவத்திற்கு ஒப்பந்த முறையில் ஆட்களை சேர்ப்பதற்கான அக்னிபாத் திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து பீகார், ஹரியான, உத்தரபிரதேச மாநிலங்களில் போராட்டம் நடைபெற்று வந்த...

பீகார்: அக்னிபத் விவகாரம் – பாஜக எம்.பியின் பெட்ரோல் பங்க், துணை முதலமைச்சர் வீடு மீது தாக்குதல்

Chandru Mayavan
பீகாரில் ஒன்றிய அரசு கொண்டு வந்த அக்னிபத் திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. இந்நிலையில், துணை முதலமைச்சர் ரேணு...