இஸ்லாமியர் உணவு டெலிவரி செய்யக் கூடாது என்று கோரிக்கை வைத்த ஸ்விக்கி பயனர் – மதவெறி கோரிக்கைக்கு எதிராக எம்.பி கார்த்தி சிதம்பரம் கண்டனம்
ஹைதராபாத்தை சேர்ந்த ஒருவர் ஸ்விக்கியில் உணவு ஆர்டர் செய்யும் பொழுது இஸ்லாமியர் உணவு டெலிவரி செய்ய வேண்டாம் என்று தெரிவித்திருந்தது சர்ச்சையை...