ஆக்சிஜன் விநியோகம் குறித்து ஒன்றிய அமைச்சரின் பதில் – கணக்கை நேர் செய்யும் விசயமல்ல என சு.வெங்கடேசன் கருத்து
தமிழ்நாட்டிற்கு ஆக்ஸிஜன் கேட்டதற்கு ஏற்கனவே 650 மெட்ரிக் டன் ஆக்சிஜன் விநியோகம் செய்யப்பட்டிருப்பதாக ஒன்றிய சுகாதார அமைச்சர் ஹர்ஷவர்தன் பதில். இது...