தேர்தல் வரை அமலாக்கத்துறை எங்களை தொந்தரவு செய்யும் – ஜம்மு-காஷ்மீர் முன்னாள் முதலமைச்சர் ஃபரூக் அப்துல்லா குற்றச்சாட்டு
“தேர்தல் வரை அமலாக்கத்துறை எங்களை தொந்தரவு செய்து கொண்டே இருப்பார்கள்” என்று ஜம்மு-காஷ்மீர் முன்னாள் முதலமைச்சர் ஃபரூக் அப்துல்லா தெரிவித்துள்ளார். ஜம்மு...