Aran Sei

விழுப்புரம்

‘மீனவர்களின் வாழ்வாதாரத்தை அழிக்கும் கடல்மீன்வள சட்ட மசோதா’: சட்டத்தை தடுக்க முதலமைச்சருக்கு மீனவர்கள் கோரிக்கை

Aravind raj
மீனவர்களின் வாழ்வாதாரத்தை அழிக்கும் இந்திய கடல் மீன்வள சட்ட மசோதா 2021-ஐ நிறைவேற்றாமல் தடுத்திட தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின் சட்ட ரீதியாகவும்,...

மேகதாது அணை வந்தால் பாழாகும் புதுவை மக்களின் விவசாயம் – சட்டமன்றத்தை கூட்டி முடிவெடுக்க ரவிக்குமார் எம்.பி. வேண்டுகோள்

Aravind raj
காவிரியின் குறுக்கே மேகதாதுவில் கர்நாடக அரசு அணை கட்ட முயலும் நிலையில், தமிழக அரசைப் போல புதுச்சேரி அரசும் அனைத்துக் கட்சிக் கூட்டத்தைக்...

மார்கண்டேய அணை: பறிபோகும் தமிழ் நாட்டின் உரிமை – யார் பொறுப்பேற்பது?

Nanda
தமிழ்நாடு அரசின் அனுமதியின்றி தென்பெண்ணை ஆற்றின் கிளை நதியான மார்கண்டேய நதியில் கர்நாடக அரசு கட்டியிருக்கும் அணையால் தமிழ்நாட்டின் ஆறு மாவட்டங்களில்,...

தென்பெண்ணை நீர் பங்கீடு: ’தீர்ப்பாயத்தை உருவாக்காமல் மோடி அரசு தமிழகத்திற்கு செய்யும் பச்சை துரோகம்’ – வைகோ கண்டனம்

Aravind raj
தென்பெண்ணை ஆற்று நீர் பங்கீடு தீர்ப்பாயம் அமைப்பது குறித்து ஒன்றிய அரசு முடிவெடுக்கலாம் என்ற பரிந்துரையில், ஓராண்டு காலம் நரேந்திர மோடி...

பட்டியல் வகுப்பில் கலப்புத் திருமணம் செய்தவர்களுக்கு வேலைவாய்ப்பில் முன்னுரிமை: மீண்டும் நடைமுறைப்படுத்திட தமிழ்நாடு முதலமைச்சருக்கு ரவிக்குமார் எம்.பி கடிதம்

Aravind raj
எம்ஜிஆர் பிறப்பித்த கலப்புத் திருமணம் செய்துகொண்டோருக்கு பணி நியமனத்தில் முன்னுரிமை ஆணையை, மீண்டும் நடைமுறைப்படுத்திட வேண்டும் என்று தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலினுக்கு...

ஆரம்ப சுகாதார நிலையங்களில் ஆக்சிஜன் படுக்கை வசதி செய்து தரப்பட வேண்டும் – ரவிக்குமார் எம்.பி. வேண்டுகோள்

News Editor
விழுப்புரம் மாவட்டத்தில் ஐசியு படுக்கைகளின் எண்ணிக்கையை 200 ஆக அதிகரிக்க வேண்டுமென விழுப்புரம் நாடாளுமன்ற உறுப்பினர் ரவிக்குமார் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர்...

‘சுகாதாரத்தை அடிப்படை உரிமையாக்க சட்டத்தில் திருத்தம் செய்யவேண்டும்’ – ஒன்றிய அரசுக்கு ரவிக்குமார் எம்.பி. வேண்டுகோள்

News Editor
சுகாதாரத்தை அடிப்படை உரிமைகளில் ஒன்றாக ஆக்க அரசியலமைப்புச் சட்டத்தில் திருத்தம் செய்யவேண்டுமென சட்டம் மற்றும் நீதித் துறை அமைச்சரிடம் விழுப்புரம் நாடாளுமன்ற...

‘கொரோனா ஒழிப்பு பணியில் உள்ள காசநோய் தடுப்பு பணியாளர்களை முன்களப் பணியாளர்களாக அறிவியுங்கள்’ – தமிழக அரசுக்கு எஸ்டிபிஐ கோரிக்கை

Aravind raj
காசநோய் தடுப்பு பணியாளர்களை முன்களப் பணியாளர்களாக அறிவிக்கப்படாததன் காரணமாக அரசின் முன்களப் பணியாளர்களுக்கான முன்னுரிமைகள், சலுகைகள், திட்டங்கள், நிவாரண உதவிகள் போன்றவை...

விழுப்புரத்தில் ஆக்சிஜன் உற்பத்தி நிலையம் அமைக்க வேண்டும் – என்.எல்.சி நிறுவனத்துக்கு ரவிக்குமார் வேண்டுகோள்

News Editor
விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில், சி.எஸ்.ஆர் (பெரு நிறுவனங்கள் சமூக நல பொறுப்பு) நிதியின்கீழ் ஆக்ஸிஜன்...

பாஜக வேட்பாளர் அறிமுக கூட்டத்தை புறக்கணித்த பாமக: பேச்சுவார்த்தையில் சுமூக தீர்வை எட்ட அமைச்சர் உறுதி

Aravind raj
திருக்கோவிலூர் பாஜக வேட்பாளர் அறிமுக கூட்டத்தை, அதன் கூட்டணி கட்சியான பாமக புறக்கணித்துள்ளது. விழுப்புரம் மாவட்டம் திருக்கோவிலூர் சட்டமன்ற தொகுதியில் அதிமுக...

திறக்கப்படுகிறது செம்பரம்பாக்கம் ஏரி – முதல்கட்டமாக 1000 கன அடி நீர் வெளியேற்றம்

News Editor
"தண்ணீர் முழுவதும் ஆற்றின் வழியே சென்று கடலில் சேர்ந்து விடும் எனவும் இதனால் மக்களுக்கு பாதிப்பு ஏற்படாது.."...

`வன்கொடுமைக்கு ஆளான 12 வயது மகள்’ – நியாயம் கேட்கும் இருளர் தாய்

Aravind raj
தன் மகளை முள் காட்டிற்குள் வைத்து வன்கொடுமை செய்ததாகவும், இதை வெளியில் சொல்லக்கூடாது என்று மிரட்டியதாகவும், சிறுமியின் தாய் புகார் தெரிவித்துள்ளார்....