திருவண்ணாமலை: 70 ஆண்டுக்கால போராட்டத்திற்கு பிறகு முத்துமாரியம்மன் கோயிலில் நுழைந்து வழிபட்ட பட்டியலின மக்கள் – மாவட்ட ஆட்சியர் நடவடிக்கை
திருவண்ணாமலை மாவட்டம் தென்முடியனூர் கிராமத்தில் பழமையான முத்துமாரியம்மன் கோயிலில் 70 ஆண்டுக்கால போராட்டத்திற்கு பிறகு, மாவட்ட ஆட்சியர் மற்றும் காவல்துறை அதிகாரிகள்...