Aran Sei

விசிக

விசிக கொடியை நட எதிர்ப்பு தெரிவித்த ஆதிக்க சாதியினர் – எதிர்பையும் மீறி கொடியை நட்ட பெண்கள்

News Editor
பெரம்பலூர் மாவட்டம் விராலிப்பட்டி கிராமத்தில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் கொடிக்கம்பம் வைப்பதற்கு   எதிர்ப்பு தெரிவித்த  ஆதிக்க சாதியினரையும் , காவல்துறையினரையும்   மீறிப்...

ஏழை-எளிய நடுத்தர மக்களை பாதிக்காத பட்ஜெட் வேண்டும் – தமிழ்நாடு அரசிடம் திருமாவளவன் கோரிக்கை

Aravind raj
தற்போதுள்ள பொருளாதார நெருக்கடி நிலையைக் காரணம் காட்டி, மக்கள் நலத் திட்டங்களைக் கைவிடாமல், மக்களின் நம்பிக்கையை இழந்துவிடாத வகையில் அவற்றை நிறைவேற்றுவதற்குரிய...

அழகப்பா பல்கலை. துணைவேந்தர் பதவிக்கு தமிழரல்லாதோர் விண்ணப்பம் – ஆளுநரின் அதிகார மீறலாயென திருமாவளவன் கேள்வி

Aravind raj
தமிழகத்தில் அழகப்பா பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் பதவிக்குத் தமிழர் அல்லாதோரும் எந்த நம்பிக்கையில் மனு செய்துள்ளனர் என்றும், ஆளுநரின் அதிகார வரம்புமீறல்தான் காரணமா...

சாதித்தலைவரின் படத்தை வணங்க கட்டாயப்படுத்தப்பட்ட சிறுவன் – வன்கொடுமை சட்டத்தில் வழக்குப் பதிய விசிக கோரிக்கை

Aravind raj
சர்ச்சைக்குரிய காணொளியை பரப்பியதாக கூறி, வற்புறுத்தி விழுந்து வணங்க வைக்கப்பட்ட தலித் சிறுவன். நாகப்பட்டினம் மாவட்டம் வேதாரண்யம் வட்டத்தில் உள்ள வண்டல்...

ஸ்டான் சாமிக்காக இடது சாரிகள் நடத்தும் போராட்டத்தில் விசிக பங்கேற்கும் – திருமாவளவன்

Nanda
பழங்குடியின உரிமைகள் போராளி ஸ்டான் சாமி மரணம் தொடர்பாக பாஜகவின் ஆட்சியைக் கண்டித்து நடக்கும் ஆர்ப்பாட்டத்தில் இடது சாரிகள் நடத்தும் போராட்டத்தில்...

‘மோடி பதவியேற்ற நாளை கறுப்புநாளாகக் கடைபிடிப்போம்’ – விவசாயிகளின் கோரிக்கையை ஏற்று திருமாவளவன் அறிவிப்பு

News Editor
எல்லா தளங்களிலும் தோல்வி அடைந்து விட்ட மோடி அரசு, ஒரு மக்கள் விரோத அரசு என்பதில் எவருக்கும் கருத்து மாறுபாடு இல்லை...

‘புதுச்சேரி முதல்வர் மருத்துவமனையில் இருக்க, கொல்லைப்புறமாக ஆட்சியமைக்க பாஜக சதி’ – திருமாவளவன்

Aravind raj
புதுச்சேரியில் பாஜக தலைமையிலான மதவாத ஆட்சி அமையாமல் தடுக்கத் தேவையான முன்னெடுப்புகளை மேற்கொள்ள வேண்டும் என்றும் நட்புக்குத் துரோகமிழைக்கும் பாஜகவை தோளில்...

அறம் சீறும்; சனாதனம் வீழும் – தேர்தல் முடிவு குறித்து திருமாவளவன்

News Editor
”சனாதன சக்திகளை வீழ்த்தி, அவர்களை தமிழகத்தில் இருந்து விரட்டியடிப்பதில் தான் நமது வெற்றி அடங்கியிருக்கிறது” என்று விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர்...

‘கொரோனாவால் ஒவ்வொரு நாளும் ஆயிரக்கணக்கான உயிர்பலிகள்; கட்டுப்படுத்த இயலாத பிரதமர் பதவி விலக வேண்டும்’ – திருமாவளவன் வலியுறுத்தல்

Aravind raj
இந்தியா முழுவதும் கொரோனா கொடுந்தொற்றின் இரண்டாவது அலை கடுமையாக மக்களை தாக்கிக் கொண்டிருக்கிறது. இலட்சக் கணக்கானோர் இதனால் பாதிப்புக்கு ஆளாகி இருக்கின்றனர்....

அம்பேத்கர் சிலைக்கு மாலை அணிவிக்க வந்த பாஜகவினர் – விரட்டியடித்த விசிக தொண்டர்கள்

Aravind raj
அம்பேத்கரின் பிறந்த நாளை முன்னிட்டு மதுரை தல்லாகுளத்தில் உள்ள அவரது சிலைக்கு மாலை அணிவிக்க வந்த பாஜகவினரை விடுதலைச் சிறுத்தைகள் கட்சி...

சமூகநீதி காக்க பங்காற்றிய அறிஞர் வே.ஆனைமுத்து மறைந்தார் – திருமாவளவன் இரங்கல்

Aravind raj
சனாதன சக்திகள் தமிழ்நாட்டை மீண்டும் சூறையாட முனைந்துள்ள சூழலில் ஆனைமுத்து-வின் பணி அதிகம் தேவைப்படுகிற நேரத்தில் இயற்கை அவரைக் கவர்ந்துகொண்டுவிட்டது என்றும்...

தனியார் மயமாகும் பொதுத்துறை வங்கிகள் – ஊழியர்களின் வேலை நிறுத்தத்திற்கு திருமாவளவன் ஆதரவு

Aravind raj
பொதுத்துறை வங்கிகளைத் தனியார் மயமாக்கும் பாஜக அரசின் கார்ப்பரேட் ஆதரவு கொள்கைக்கு எதிராக வங்கி ஊழியர்கள் நடத்தவுள்ள வேலைநிறுத்தப் போராட்டத்தை விடுதலைச்...

‘9.5 சதவீத வன்னியர்களுக்கு இடஒதுக்கீடு வேண்டாம் என்கிறாரா ராமதாஸ்?’ – திருமாவளவன் கேள்வி

Aravind raj
இது எந்த அடிப்படையில் ஒப்புக்கொள்ளப்பட்டது என்ற கேள்வி எழுகிறது. இது தேர்தல் நாடகமாகவே பார்க்கப்படுகிறது. சாதி வாரி கணக்கெடுப்பு நடத்தினால்தான் ஒவ்...

மறைவெய்திய தா.பா : ‘60 ஆண்டுகளைக் கடந்து ஒளி வீசிய சிவப்பு நட்சத்திரம் உதிர்ந்தது’ – தலைவர்கள் இரங்கல்

Aravind raj
என் கையும் காலும்தான் சரியாக இல்லை, ஆனால், என் மண்டை சரியாகத்தான் இருக்கின்றது, பொதுவுடைமைக் கொள்கை வென்றே தீரும், அதற்காக என்...

இறுதிச் சடங்கில் கலந்துகொண்டவர்கள் மீது உபா சட்டம் – வழக்கை திரும்பப் பெற அரசியல் கட்சிகள் வலியுறுத்தல்

Aravind raj
உபா (சட்டவிரோத நடவடிக்கை தடுப்பு சட்டம்) சட்டத்தை நிரந்தரமாக நீக்க வேண்டும் என்றும், மாநில உரிமையைப் பறிக்கும் தேசிய புலனாய்வு முகமையை...

‘புதுச்சேரியில் பின்வாசல் வழியாக காலூன்ற முயலும் பாஜக, இது தமிழ்நாட்டுக்கான ஒத்திகையே’ – திருமாவளவன்

Aravind raj
இது நாடாளுமன்ற ஜனநாயகத்தைக் கேவலப்படுத்துவதோடு, வாக்களித்த மக்களை அவமதிப்பதுமாகும். இப்போது புதுச்சேரியிலும் அதே விதமாக ஆட்சிக் கவிழ்ப்பு அரங்கேற்றப்படுகிறது....

அண்ணா பல்கலைக்கழக மாணவர் சேர்க்கை நிறுத்தம்: ’69 சதவீத இட ஒதுக்கீட்டுக்கு எதிரான சூழ்ச்சி’ – திருமாவளவன்

Aravind raj
சென்னை அண்ணா பல்கலை, பயோடெக் துறையில் மாணவர் சேர்க்கையைக் கைவிட்டிருப்பது 69 சதவீத இட ஒதுக்கீட்டுக்கு எதிரான சூழ்ச்சி என்று திருமாவளவன்...

குடியரசுத் தலைவரின் உரை: ‘மோடி அரசின் தோல்விகளை மறைக்கும் பிரச்சார உரை’ – திருமாவளவன் விமர்சனம்

Aravind raj
குடியரசுத் தலைவரின் உரை ஆளுங்கட்சியினுடைய அரசியல் பிரச்சாரமாகவே அமைந்துவிட்டது ஏமாற்றமளிக்கிறது என்று திருமாவளவன் விமர்சித்துள்ளார். இது தொடர்பாக, விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவரும் நாடாளுமன்ற...

‘விவசாயிகள் மீதான பாஜகவின் வன்முறை; குடியரசுத் தலைவர் உரையைப் புறக்கணிக்கிறோம்’ – திருமாவளவன்

Aravind raj
"குடியரசு தினத்தன்று விவசாயிகள் நடத்திய டிராக்டர் பேரணி அமைதியாகவே நடந்தது. அதில் பாஜக ஆதரவாளர்கள் சிலர் உள்ளே புகுந்து வன்முறையில் ஈடுபட்டனர்."...

‘காட்டுப்பள்ளித் துறைமுக விரிவாக்கத் திட்டத்தை ‘கார்ப்பரேட் அரசு’ கைவிட வேண்டும்’ – திருமாவளவன்

Aravind raj
சென்னை எண்ணூர் அருகேயுள்ள காட்டுப்பள்ளித் துறைமுக விரிவாக்கத் திட்டத்தை உடனே கைவிட வேண்டும் என்று விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவரும் நாடாளுமன்ற...

’முழு ஆய்வு முடியாத கோவேக்ஸின் தடுப்பூசியைப் பயன்படுத்த வேண்டாம்’ – திருமாவளவன் வலியுறுத்தல்

Aravind raj
கோவிஷீல்டு தடுப்பு மருந்தை மட்டுமே பயன்படுத்த வேண்டும் என்றும் 3-ஆம் கட்ட ஆய்வை முடிக்காத கோவேக்ஸின் தடுப்பூசி  மருந்தைப் பயன்படுத்த வேண்டாம்...

போஸ்ட் மெட்ரிக் கல்வித்தொகை : ’அம்பேத்கர் போராடிப் பெற்ற உரிமையைக் கைவிடக்கூடாது’ – திருமாவளவன்

Aravind raj
போஸ்ட் மெட்ரிக் கல்வித்தொகை திட்டத்துக்கு ஒதுக்கப்பட்ட நிதியை மாநில அரசுகளின் மூலமே வழங்க வேண்டும் என்றும் மாணவர்களின் எண்ணிக்கைக்கேற்ப ஒவ்வொரு ஆண்டும்...

`அதிமுகவை எம்ஜிஆர், ஜெயலலிதா மன்னிக்கமாட்டார்கள்’ – திருமாவளவன்

Aravind raj
நாடாளுமன்ற தேர்தலைப் போலவே சட்டமன்றத் தேர்தலிலும், அதிமுக -பாஜக கூட்டணியைத் தமிழக மக்கள் புறக்கணித்து அவர்களுக்குப் பாடம் புகட்டுவார்கள் என்று விடுதலைச்...

ஹரியானா வாழ் தமிழர்களைப் பாதுகாக்க வேண்டும் – திருமாவளவன்

Rashme Aransei
ஹரியானா மாநிலத்தில் வாழும் தமிழர்களைப் பாதுகாக்கத் தமிழக அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று விடுதலைச் சிறுத்தைகள் கட்சி  தலைவர் ...

மனுதர்மம் : திருமாவளவனுக்கு எதிரான வழக்கு தள்ளுபடி – உயர்நீதி மன்றம்

Aravind raj
மனுதர்மம் பற்றித் தவறாகப் பேசி, நாட்டின் ஒருமைப்பாட்டைச் சீர்குலைக்க முயற்சித்ததாக சிதம்பரம் நாடாளுமன்ற உறுப்பினர் திருமாவளவனைத் தகுதி நீக்கம் செய்யக் கோரிய...

பெண் விரோத, தலித் விரோத கருத்துகள் – மனுதர்மத்தை எரித்த ஏபிவிபி

Aravind raj
"இன்று பெண்கள் தினம் என்பதனாலும், மனுதர்மத்தில் பெண்களுக்கு எதிராக உள்ள இழிவான கருத்துக்களை எதிர்ப்பதற்காகவும், அதனுடைய சில பகுதிகளை நாங்கள் எரித்திருக்கிறோம்"...

பொழிலன் கைது – ‘இந்தியா நாடல்ல; மாநிலங்களுக்கு தனி கொடி வேண்டும் ’ : வைகோ

Aravind raj
"நாட்டுக்கு எதிரி என்ற பிரிவுகளின் கீழ் வழக்குகள் புனைந்து, சிறையில் அடைத்து இருப்பது, இந்திய அரசியல் அமைப்புச் சட்ட நெறிமுறைகளுக்கு எதிரானது.”...

தமிழகத்தில் சமய நல்லிணக்கத்தை சீர்குலைக்க முயல்கிறது பாஜக – திருமாவளவன் குற்றச்சாட்டு

Kuzhali Aransei
தமிழக பாஜக நவம்பர் 6-ம் தேதி முதல் நடத்த திட்டமிட்டுள்ள வேல் யாத்திரை​  சட்ட ஒழுங்கை பாதிக்கலாம் என்று கருதுவதாகவும், அதனால் வேல் யாத்திரைக்கு​​​​தடை விதிக்க வேண்டும் என்பதை...

“அவர்கள் பேசட்டும். அவர்களே தங்களை அம்பலப்படுத்திக் கொள்ளட்டும்.” திருமாவளவன்

Kuzhali Aransei
தொல் திருமாவளவன் இந்தியப் பெண்கள் ஒவ்வொருவரிடத்திலும் மன்னிப்பு கேட்க வேண்டும் என நடிகை குஷ்பு கூறியுள்ளார். விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர்...

‘ மனு தர்மத்தில் பெண் விரோத, தலித் விரோத கருத்துக்கள் உள்ளன ‘ – ஆர்.எஸ்.எஸ்

Aravind raj
“சனாதன தர்மம் பெண்களைப் பற்றி என்ன சொல்கிறது? பெண்கள் அடிப்படையில் கடவுளால் பரத்தைகளாகப் படைக்கப்பட்டவர்கள். All women are prostitutes as per...