Aran Sei

வழக்கு

‘மக்களை வதைக்கும் உபா, தேசத்துரோக சட்டங்களை உச்சநீதிமன்றம் திரும்ப பெற வேண்டும்’ – ஓய்வு பெற்ற உச்சநீதிமன்ற நீதிபதி நாரிமன்

Nanda
மக்கள் சுதந்திரமாக சுவாசிக்கும் வகையில், சட்டவிரோத நடவடிக்கைகள் (தடுப்பு)ச் சட்டம் (உபா), தேசத் துரோகச் சட்டங்களை உச்சநீதிமன்றம் திரும்பப் பெற வேண்டும்...

போதைப் பொருள் புகாரில் கைதான ஆர்யன் கான் – பாஜக சூழ்ச்சி குறித்து காணொளி வெளியிட்ட மகாராஷ்டிரா அமைச்சர்

Nanda
நடிகர் ஷாருக்கானின் மகன் ஆர்யன்கான் மீதான குற்றச்சாட்டு புனையப்பட்டது என குற்றம்சாட்டி வந்த தேசியவாத காங்கிரஸ் கட்சியின் தேசிய செய்தித் தொடர்பாளரும்...

‘நான் தலித் என்பதாலேயே தண்டிக்கப்பட்டேன்’ – 6 வருடம் சிறையில் இருந்தவரை நிரபராதி என விடுவித்த நீதிமன்றம்

News Editor
 சிறுமிகளிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்டதாகக் குற்றம் சாட்டபட்டு கைது செய்யப்பட்ட ஒடுக்கப்பட்ட சமூகத்தைச் சார்ந்தவரை ஆறு ஆண்டுகளுக்குப்  பிறகு நிரபராதி  என்று...

முசாபர் நகர் கலவரம் தொடர்பான 77 வழக்குகளை நீக்கிய உத்தரபிரதேச அரசு – உச்சநீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்ட அறிக்கையில் தகவல்

News Editor
கடந்த 2013 நடந்த முசாபர் கலவரம் தொடர்பான  77 வழக்குகளை உத்தரபிரதேச மாநில அரசு எவ்விதக் காரணங்களும் கூறாது திரும்பப்பெற்றுள்ளதாக  உச்சநீதிமன்றத்தில்...

உத்தரப்பிரதேசத்தில் திருமண ஊர்வலத்தில் தாக்கப்பட்ட ஒடுக்கப்பட்ட சமூகத்தினர் – கிராமத்தை விட்டு வெளியேறப்போவதாக அறிவிப்பு

News Editor
உத்தரபிரதேச மாநிலம் அலிகார் பகுதி நூற்புர் கிராமத்தில் ஒடுக்கப்பட்ட சமூகத்தைச் சார்ந்த மணமகனின் திருமண ஊர்வலத்தின் போது சிறுபான்மையின சமூகத்தைச் சார்ந்த...

தடுப்பூசி செலுத்துவதில் ஒன்றிய அரசின் நடவடிக்கை மனவேதனையைத் தருகிறது – மும்பை உயர்நீதிமன்றம் கண்டனம்

News Editor
மக்களுக்கு தடுப்பூசியைச் கொண்டுச் சேர்ப்பதில், ஒன்றிய அரசு நடந்து கொள்ளும் விதம் கடும் ”மனவேதனையையும், ஏமாற்றத்தையும்” அளிப்பதாக மும்பை உயர் நீதிமன்றம்...

திருமணம் செய்து கொள்ளாமல் ஆணும் பெண்ணும் சேர்ந்து வாழ்வதை ஏற்றுக்கொள்ள முடியாது : பஞ்சாப் மற்றும் ஹரியான உயர்நீதிமன்றம்

News Editor
”திருமணம் செய்து கொள்ளாமல் ஆணும் பெண்ணும் சேர்ந்து வாழ்வது, தனி மனித மற்றும் பொது ஒழுக்கத்தின் படி ஏற்றுக்கொள்ள கூடிய ஒன்று...

நீதிமன்றம் பிணை வழங்கினாலும் தொடர் சிறைதான் – தேசிய பாதுகாப்புச் சட்டத்தின் மற்றொரு முகம்

News Editor
முறையான வழக்கு விசாரணை இல்லாமல் ஒரு நபரை சிறையில் அடைக்கும் அதிகாரம் பொருந்திய கருப்புச் சட்டமான, தேசிய பாதுகாப்புச் சட்டத்தை உத்திர...

செல்போனில் வரும் கொரோனா அறிவிப்புகளை நீக்க வேண்டும் : மனுவை தள்ளுபடி செய்த உச்ச நீதிமன்றம்

News Editor
ஒருவரை அலைபேசியில் (Mobile Phone) தொடர்பு கொள்ளும்போது கொரோனா நோய்த்தொற்று தொடர்பாக வெளியாகும் அறிவிப்புகளை ரத்து செய்யக் கோரி உச்ச நீதிமன்றத்தில்...

தம்பதிகளாக அறிவிக்க தன்பாலின ஈர்ப்பாளர்கள் தொடுத்த வழக்கு: சமூகத்திற்கு பயன்படும் தீர்ப்பு வழங்குவேன் – நீதிபதி கருத்து

News Editor
சென்னை உயர் நீதிமன்றத்தில், தன்பாலின ஈர்ப்பாளர்கள் தாக்கல் செய்துள்ள வழக்கை விசாரித்த நீதிபதி, ”என் மனதில் முன் கூட்டியே ஆழமாக பதிந்து...

முசாஃபர்நகர் கலவர வழக்கில் 6 பேர் விடுதலை: ஆதாரங்கள் இல்லையென நீதிமன்றம் தீர்ப்பு

News Editor
முசாஃபர்நகர் கலவரத்தில் ஈடுபட்டதாக குற்றம் சுமத்தப்பட்டிருக்கும் 6 பேருக்கு எதிராக போதிய ஆதாரங்களைச் சமர்ப்பிக்காததால், உள்ளூர் நீதிமன்றம் அவர்களை விடுவித்துள்ளதாக தி...

எஸ்சி/எஸ்டி வன்கொடுமை சட்டம் சரியாக கையாளப்படவில்லை – பீகார் காவல்துறை கூடுதல் இயக்குனர் அறிக்கை

News Editor
பீகார் மாநிலத்தில் எஸ்சி/எஸ்டி வன்கொடுமை தடுப்பு சட்டம் மிகவும் திறனற்ற வகையில் பயன்படுத்தப்பட்டு வருவதாக அம்மாநில காவல் துறை கூடுதல் இயக்குனர்...

“தோழர் ” என்கின்ற வார்த்தை மாவோயிஸ்டுகளை குறிக்கவே பயன்படுத்தப்படுகிறது : சிறப்பு நீதிமன்றம்

News Editor
”ஸ்டேன் சுவாமி எழுதிய கடிதங்களில் (ஆதாரங்கள்) தோழர் என்கின்ற வார்த்தை பயன்படுத்துப்பட்டிருக்கிறது.தோழர் என்கின்ற வார்த்தை மாவோயிஸ்டுகளை குறிப்பிடவே பயன்படுத்தப்பட்டிருக்கிறது” என்று அரசு...

மதுராவில் மசூதியை அகற்றகோரி மற்றொரு வழக்கு – விசாரணைக்கு ஏற்ற நீதிமன்றம்

News Editor
மதுராவின் கேசவ தேவ கோயிலின் பூசாரி பவண் குமார் சாஸ்திரி, ஷாஹி இத்கா மசூதியில் இருக்கும் கோயிலின் அடையாளங்களை அகற்ற கோரி,...

தன்பாலின திருமணத்தை அனுமதிக்காதது அரசியலமைப்புச் சட்டத்திற்கு எதிரானது : ஜப்பான் நீதிமன்றம்

News Editor
தன்பாலின சேர்க்கையாளர்கள் திருமணம் செய்து கொள்வதை அனுமதிக்காமல் இருப்பது, அரசியலமைப்புச் சட்டத்திற்கு விரோதமானது என ஜப்பான் நீதிமன்றம் தெரிவித்துள்ளது. ஜப்பான் நாட்டின்...

நகைச்சுவை கலைஞர் குனால் கம்ரா ஆணவமும் அகந்தையும் கொண்டவர்: உச்ச நீதிமன்ற மனுவில் புகார்

News Editor
உச்ச நீதிமன்றத்தை அவதூறு செய்யும் வகையில், ட்வீட் செய்த குனால் கம்ரா, ஆணவமும் அகந்தையும் கொண்ட மனிதர் என உச்ச நீதிமன்றத்தில்...

நிறவெறியால் மரணமடைந்தவரின் குடும்பத்திற்கு 200 கோடி இழப்பீடு: கறுப்பினத்தவரின் மரணம் இனி கேட்பாரற்று கடந்து போகாது

News Editor
அமெரிக்காவின் நிறவெறித் தாக்குதலால் உயிரிழந்த கறுப்பினத்தரவான ஜார்ஜ் பிளாய்ட் குடும்பத்தினருக்கு 200 கோடி ரூபாய் இழப்பீடு வழங்குவதாக நீதிமன்றம் அறிவித்துள்ளது. கடந்த...

அரசு ஊழியர்களை தேர்தல் ஆணையராக நியமிக்க கூடாது: உச்சநீதிமன்றம் உத்தரவு

News Editor
அரசு ஊழியருக்குக் கூடுதலாக மாநில தேர்தல் ஆணையர் பொறுப்பை வழங்குவது, அரசியலமைப்புச் சட்டத்தைக் கேலிக் கூத்தாக்கும் செயல் என உச்ச நீதிமன்றம்...

பெற்றோர்களால் வற்புறுத்தி திருமணம் செய்து வைக்கப்பட்ட ஒரினச் சேர்க்கையாளர்: பாதுகாப்பு வழங்கிய டெல்லி உயர் நீதிமன்றம்

News Editor
குடும்ப உறுப்பினர்களால் அச்சுறுத்தலைச் சந்தித்த டெல்லியைச் சேர்ந்த 23 வயது ஓரினச் சேர்க்கையாளர் பெண்ணுக்கு (Lesbian) டெல்லி உயர் நீதிமன்றம் பாதுகாப்பு...

சர்வதேச கம்யூனிச அமைப்புகளுடன் மாவோயிஸ்டுகள் பற்றிய ஆவணங்களை டெல்டும்ப்டே பகிர்ந்தார்: தேசிய புலனாய்வு முகமை குற்றச்சாட்டு

News Editor
“இந்தியாவில் தடை செய்யப்பட்ட இயக்கமான மாவோயிஸ்டுகளின் சித்தாந்தங்கள், பயிற்சிகள் மற்றும் வேலைத்திட்டங்கள் குறித்த ஆவணங்களைச் சர்வதேச கம்யூனிச அமைப்புகளுடன் ஆனந்த் டெல்டும்ப்டே...

டெல்லி கலவரத்தில் அமித்ஷாவின் தொடர்பு? – வழக்கறிஞரின் அலுவலகத்தில் மீண்டும் மீண்டும் போலீஸ் சோதனை

News Editor
குற்றம் சாட்டப்பட்டிருக்கும் பலருக்காகவும், மெஹ்மூத் பிராச்சா மற்றும் அவரது குழுவினர் ஆஜராகி வாதாடி வரும் சூழலில், டெல்லி காவல்துறையின் சிறப்பு பிரிவைச்...

உபா சட்டத்தின் கீழ் அதிகரிக்கும் கைதுகள் : இரண்டாம் இடத்தில் தமிழகம்

News Editor
சட்டவிரோத நடவடிக்கைகள் தடுப்புச் சட்டத்தின் (UAPA) கீழ்  அதிக வழக்குகளைப் பதிவு செய்யும் மாநிலத்தில் தமிழகம் இரண்டாம் இடத்தைப் பிடித்துள்ளதாக தி...

சிமி வழக்கு: ஒரு குற்றமும் செய்யாமல் 20 ஆண்டுகள் சிறையில் கழித்த 122 பேர் விடுதலை

News Editor
சட்டவிரோத நடவடிக்கைகள் தடுப்புச் சட்டத்தின் (UAPA) கீழ் கைது செய்யப்பட்ட 122 பேரை குஜராத் நீதிமன்றம் விடுவித்துள்ளதாக தி இந்து  செய்தி...

ஒடிடி தளங்களில் ஆபாசமான படங்கள் வெளியாகின்றன – உச்ச நீதிமன்றம் கருத்து

News Editor
நெட்ஃப்லிக்ஸ், அமேசான் போன்ற ஒடிடி (இணைய வழி திரை) தளங்கள், ஆபாசப் படங்களை வெளியிடுகிறது என உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளதாக தி...

டெல்லி குடியரசு தின வன்முறை – 10ஆம் வகுப்பு மாணவன் உட்பட 5 பேருக்கு ஜாமீன்

News Editor
டெல்லியில் குடியரசு தினத்தன்று நடந்த பேரணியில் கலவரம் செய்ததாக குற்றம் சுமத்தப்பட்ட பத்தாம் வகுப்பு படிக்கும் சிறுவன் உட்பட ஐந்து பேருக்கு...

முன்னாள் தலைமை நீதிபதி மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கு – ஒப்புதல் அளிக்க அரசு வழக்கறிஞர் மறுப்பு

News Editor
உச்ச நீதிமன்றம் குறித்து அவதூறான கருத்தை தெரிவித்த, இந்தியாவின் முன்னாள் தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் மீது, நீதிமன்ற அவமதிப்பு வழக்கு...

கருத்து சுதந்திரம் என்ற பெயரில் விஷத்தை கக்கக் கூடாது: ஆர்.எஸ்.பாரதிக்கு சென்னை உயர் நீதிமன்றம் கண்டனம்

News Editor
திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ். பாரதி மீது பதிவு செய்யப்பட்டுள்ள வன்கொடுமை தடுப்புச் சட்டத்தை ரத்து செய்யக் கோரி தாக்கல் செய்யப்பட்ட...

தொழிற்சங்க செயல்பாட்டாளர் நோதீப் கவுருக்கு ஜாமீன் – பஞ்சாப் மற்றும் ஹரியானா உயர் நீதிமன்றம் உத்தரவு.

News Editor
கடந்த ஜனவரி 12 ஆம் தேதி, கைது செய்யப்பட்ட தொழிற்சங்கவாதி நோதீப் கவுருக்கு பஞ்சாப் மற்றும் ஹரியானா உயர் நீதிமன்றம் ஜாமீன்...

டெல்லி கலவரம் தொடர்பான உண்மை அறியும் குழுக்களின் அறிக்கைகளை ரத்து செய்ய வேண்டும் – உயர் நீதிமன்றத்தில் வழக்கு

News Editor
டெல்லி கலவரம் குறித்து ஆய்வு செய்த, டெல்லி சிறுபான்மையினர் ஆணையம் உட்பட பல்வேறு உண்மை அறியும் குழுக்களின் அறிக்கைகள் செல்லுபடி ஆகாது...

உன்னாவ் சிறுமிகள் கொலை – செய்தி வெளியிட்ட பத்திரிகையாளர் பர்கா தத் மீது வழக்கு

News Editor
உன்னாவ் சிறுமிகள் கொலை தொடர்பாக செய்தி வெளியிட்ட தி மொஜோ ஸ்டொரி என்ற ஊடகத்தின் மீது, உத்தர பிரதேச காவல்துறை வழக்கு...