சாதி, மதத்தை பயன்படுத்தி, வலதுசாரிகள் சமுகத்தில் வெறுப்பை பரப்புகின்றனர் – சரத் பவார் குற்றச்சாட்டு
”இடதுசாரி என்பது ஒரு சித்தாந்தம். ஆனால் வலதுசாரிகள் என்பவர்கள் மதம் மற்றும் சாதியில் உள்ள தவறுகளை பயன்படுத்தி சமூகத்தில் வெறுப்புணர்வை பரப்புகிறார்கள்”...