Aran Sei

வன்கொடுமை

கச்சநத்தம் படுகொலை வழக்கு – 27 பேர் குற்றவாளிகள் என நீதிமன்றம் தீர்ப்பு

Chandru Mayavan
சிவகங்கை மாவட்டம் கச்சநத்தம் கிராமத்தில் 2018 ஆம் ஆண்டு பட்டியல் சாதியினர்  3 பேர் படுகொலை செய்யப்பட்ட வழக்கில் 27 பேர்...

பாலின சமத்துவமின்மையால் பெண்களின் வளர்ச்சிக்கு பாஜக முட்டுக்கட்டையாக இருக்கிறது – கே.எஸ்.அழகிரி விமர்சனம்

Chandru Mayavan
பாலின சமத்துவம் இல்லாததால், பெண்களின் வளர்ச்சிக்கு பா.ஜ.க. முட்டுக்கட்டையாக இருப்பதாக தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி குற்றம்சாட்டியுள்ளார். இது குறித்து...

பட்டியல் சமூக மக்கள் மீதான வன்கொடுமைகளுக்கு நடவடிக்கை வேண்டும் – ஒன்றிய அரசுக்கு திருமாவளவன் வேண்டுகோள்

News Editor
பட்டியல் சமூக மக்கள் மீது நிகழ்த்தப்படும் வன்கொடுமைகளுக்கு  ஒன்றிய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்கக்கோரி  விடுதலைச் சிறுத்தைகளின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான...

நியமிக்கப்படாத பட்டியல், பழங்குடி ஆணையத்தின் பொறுப்புகள் – வன்கொடுமை வழக்குகளை நீர்த்துப் போக செய்கிறதா ஒன்றிய அரசு?

News Editor
இந்தியாவில் கடந்த 1978-ம் ஆண்டு முதல் தேசிய பட்டியல் சாதிகள் (ம) பட்டியல் பழங்குடியினருக்கான ஆணையம் தொடங்கி செயல்பட்டு வருகிறது. தேசிய...

ஆவணங்களின் அடிப்படையிலேயே கேள்வி கேட்கப்பட்டது – சர்ச்சைக்குரிய கேள்விக்கு உச்சநீதிமன்றம் விளக்கம்

News Editor
பாலியல் வன்கொடுமை வழக்கில், “பாதிக்கப்பட்ட சிறுமியை திருமணம் செய்து கொள்வீர்களா?” என குற்றம்சாட்டப்பட்டவரிடம் உச்சநீதிமன்றம் எழுப்பிய சர்ச்சைக்குரிய கேள்வி, ஆவணங்களின் அடிப்படையிலேயே...

பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை : ‘போராட்டத்தைத் தடுக்கும் சர்வாதிகார ஆட்சி’ – ஸ்டாலின் கண்டனம்

Aravind raj
பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமைக்கு எதிரான திமுக மகளிரணியின் போராட்டத்தைத் தடுக்கும் அளவுக்கு தமிழகத்தில் சர்வாதிகார ஆட்சி நடைபெறுகிறது என்று திமுக தலைவர்...

பொள்ளாச்சி பாலியல் வழக்கில் அதிமுக அரசு பொறுப்பேற்க வேண்டும்- வைகோ

Aravind raj
பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை வழக்கில், குற்றவாளிகள் அனைவரையும் கூண்டில் ஏற்ற வேண்டும் என்று வலியுறுத்தி மாநிலங்களவை உறுப்பினரும் மதிமுக தலைவருமான வைகோ...

பொள்ளாச்சி பாலியல் வழக்கு : ’ஆளும் கட்சியினரின் நேரடி தொடர்பு நிரூபணமாகியுள்ளது’ – மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்

Aravind raj
பொள்ளாச்சி பாலியல் குற்றவழக்கில் ஈடுபட்ட அனைவரையும் பாரபட்சமின்றி கைது செய்ய வேண்டும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன் ...

’சுடுகாடு செல்லும் பாதை தலித் மக்கள் அனைவருக்கும் உள்ளதா?‘ – தமிழக அரசிடம் உயர்நீதி மன்ற மதுரை கிளை கேள்வி

Aravind raj
மதுரை மாவட்டம் மேலூர் அருகே உள்ள மருதூர், சென்னகரம்பட்டி, நடுப்பட்டி ஆகிய கிராமங்களில் உள்ள தலித் குடியிருப்புகளில், இறந்துபோனவர்கள் உடலை சுடுகாட்டிற்கு...

2 வயது குழந்தைக்கு சிகரெட்டால் சித்திரவதை – கான்ஸ்டபிள் கைது

Aravind raj
பாதிக்கப்பட்ட குழந்தையின் தாயார் (வீட்டு உரிமையாளர்) ஊரடங்கின் போது, அவரிடமிருந்து கடன் வாங்கியிருந்தார். அதை திருப்பிக் கேட்டப்பொழுது, அவரால் கொடுக்க முடியவில்லை....

`வன்கொடுமைக்கு ஆளான 12 வயது மகள்’ – நியாயம் கேட்கும் இருளர் தாய்

Aravind raj
தன் மகளை முள் காட்டிற்குள் வைத்து வன்கொடுமை செய்ததாகவும், இதை வெளியில் சொல்லக்கூடாது என்று மிரட்டியதாகவும், சிறுமியின் தாய் புகார் தெரிவித்துள்ளார்....

பெண்களுக்கு எதிரான மனுஸ்மிருதியைத் தடைசெய் – திருமாவளவன்

Aravind raj
மகளிரை இழிவுசெய்யும்  மனுஸ்மிருதி என்னும் சனாதன நூலைத் தடை செய்ய வேண்டும் என மைய, மாநில அரசுகளை வலியுறுத்தி தமிழகமெங்கும் நாளை...

இந்து மதத்தில் இருந்து வெளியேறிய உ.பி-யின் வால்மீகி மக்கள்

Aravind raj
நேற்று முன்தினம், உத்திர பிரதேச மாநிலம் கஸியாபாத்தில் உள்ள கர்ஹெரா கிராமத்தை சேர்ந்த 236 வால்மிகி சமுதாய மக்கள், இந்து மதத்தில்...

தெற்குத்திட்டை வன்கொடுமை: சமூக விழிப்புணர்வு மையம் விரிவான அறிக்கை

Aravind raj
ஊராட்சி மன்றத் தலைவரைத் தரையில் உட்கார வைத்த விவகாரத்தில், தலைமறைவாக உள்ள துணைத் தலைவரைக் கைது செய்து, பணி நீக்கம் செய்வதுடன்,...

கோவில்பட்டி : 7 பேர் மீது வன்கொடுமை வழக்கு

Aravind raj
கோவில்பட்டி அருகே ஆடு மேய்ப்பதில் ஏற்பட்ட தகராறில் தாழ்த்தப்பட்ட சமுதாயத்தைச் சேர்ந்தவரை மிரட்டிக் காலில் விழவைத்த 7 பேர் மீது வன்கொடுமை...

திண்டுக்கல் கொடூரம் : “ஒரே குரல் நீதிதான்” – முடிதிருத்துவோர் நலச்சங்கம்

Aravind raj
திண்டுக்கல் அருகே வடமதுரையில் 12 வயதுச் சிறுமியை வன்கொடுமை செய்து கொலை செய்த வழக்கில் குற்றவாளி விடுதலை செய்யப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து,...

‘ பாலியல் குற்றவாளி ‘ கிருபானந்தன் விடுதலை – நீதிமன்ற வளாகத்தில் போராட்டம்

Aravind raj
திண்டுக்கல் அருகே வடமதுரையில் 12 வயதுச் சிறுமியை வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்த வழக்கில் குற்றவாளி விடுதலை செய்யப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து...