கடலூர்: பட்டியல் சமூகத்தைச் சேர்ந்த துணை வட்டார வளர்ச்சி அலுவலரை செருப்பால் அடித்த ஊராட்சி மன்ற துணைத் தலைவர் கைது
கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்கோவில் அருகே உள்ள கண்டமங்கலம் ஊராட்சி கிராம சபை கூட்டத்தின்போது மண்டல துணை வட்டார வளர்ச்சி அலுவலரை (BDO/...