50% இட ஒதுக்கீடு உச்சவரம்பினை நீக்க வேண்டும், இந்திய அளவில் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த வேண்டும் – பீகார் முதலமைச்சர் நிதிஷ்குமார் கோரிக்கை
50 விழுக்காடு இட ஒதுக்கீடு உச்சவரம்பினை நீக்க வேண்டும் என்று பீகார் முதலமைச்சர் நிதிஷ்குமார் தெரிவித்துள்ளார். பொருளாதாரத்தில் பின்தங்கிய முன்னேறிய வகுப்பினருக்கு....