பொட்டு இல்லாத கரீனா கபூர் விளம்பரம்: மலபார் கோல்ட் நகைக்கடையை புறக்கணிக்க கோரும் இந்துத்துவவாதிகள்
மலபார் கோல்ட் நகைக்கடையின் அட்சயத் திருதியை விளம்பரத்தில், “இந்து மத கலாச்சாரம் இழிவுபடுத்தப்பட்டிருப்பதாகவும், இதனால் இந்த நகைக்கடையை மக்கள் புறக்கணிக்க வேண்டும்”...