உ.பி இடைத்தேர்தல்: வாக்களிக்க விடாமல் காவல்துறையினர் தடுப்பதாக இஸ்லாமிய வாக்காளர்கள் குற்றச்சாட்டு
உத்தரபிரதேச மாநிலத்தில் நடைபெறும் ராம்பூர் நாடாளுமன்ற தொகுதிக்கான இடைத்தேர்தலில் வாக்கு சாவடிக்குள் நுழைய விடாமல் காவல்துறையினர் தடுப்பதாக இஸ்லாமிய வாக்காளர்களை குற்றம்சாட்டியுள்ளனர்....