Aran Sei

ராஜஸ்தான்

குழந்தை திருமணம் சட்டப்பூர்வமாக பதிவு செய்யலாம் – ராஜஸ்தான் அரசு புதிய சட்ட திருத்தம்

Nanda
ராஜஸ்தானில் குழந்தை திருமணத்தைச் சட்டப்பூர்வமாக பதிவு செய்யும் வகையில் புதிய சட்டத் திருத்தம் ஒன்றை அம்மாநில அரசு கொண்டுவந்துள்ளது. 2009 ஆம்...

தேசிய குற்ற ஆவண காப்பகத்தின் தரவுகள் எதார்த்தத்தைப் பிரதிபலிக்கவில்லை – தேசிய பெண்கள் ஆணையம் குற்றச்சாட்டு

Nanda
பெண்களுக்கு எதிரான குற்றங்கள் குறைந்திருப்பதாக தேசிய குற்ற ஆவணங்கள் காப்பகத்தின் (என்சிஆர்பி) தரவுகள், எதார்தத்தை பிரதிபலிக்கவில்லை என தேசிய மகளிர் ஆணையத்தின்...

பசுக்காவலர்களால் சிறுவன் வாகனம் ஏற்றிக் கொல்லப்பட்ட அவலம் – 3 பேரைக் கைது செய்த ராஜஸ்தான் காவல்துறை

Nanda
ராஜஸ்தானின் அல்வார் மாவட்டத்தில், 17 வயது சிறுவன்மீது வாகனம் ஏற்றிக் கொல்லப்பட்டது தொடர்பாக 3 பேரை அம்மாநில காவல்துறையினர் கைது செய்துள்ளனர்....

‘கிருஷ்ணரின் பிறப்பிடமாக கருதப்படும் மதுராவில் இறைச்சிக்கு தடை’ – யோகி ஆதித்யநாத் அறிவிப்பு

Aravind raj
உத்தர பிரதேச மாநிலம் மதுராவில் மது மற்றும் இறைச்சி விற்பனைக்கு பாஜகவைச் சேர்ந்த மாநில முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் தடை விதித்துள்ளார்....

ஜன ஆசீர்வாத யாத்திரை: எரிபொருட்களின் விலையை உயர்த்திவிட்டு என்ன ஆசீர்வாதத்தை எதிர்பார்க்கிறது பாஜக என காங்கிரஸ் கேள்வி

Aravind raj
பெட்ரோல் மற்றும் டீசல் விலை ரூபாய் ரூ.100-ஐ தாண்டி விட்ட நிலையில், மக்களிடம் இருந்து என்ன ஆசீர்வாதத்தை பாஜக எதிர்பார்க்கிறது என்று...

பாகிஸ்தான் போக சொல்லி தாக்கப்பட்ட வாலிபர் – 5 பேரைக் கைது செய்த காவல்துறை

Nanda
ராஜஸ்தான் மாநிலம் அஜ்மீரில் பாகிஸ்தான் செல்லுமாறு இளைஞர் தாக்கப்பட்ட காணொளி தொடர்பாக ஐந்து பேரை அம்மாநில காவல்துறையினர் கைது செய்துள்ளனர். அஜ்மீர்...

ஊரக வேலைவாய்ப்புத் திட்டத்தில் முறைகேடாகப் பயன்படுத்தப்பட்ட 935 கோடி – தமிழ்நாடு முதலிடம்

News Editor
கடந்த நான்கு ஆண்டுகளில் மகாத்மா காந்தி ஊரக வேலைவாய்ப்புத் சட்டத்தின் கீழ் பல்வேறு திட்டங்களின் கீழ்  935 கோடி முறைதவறி கையாளப்பட்டுள்ளது ...

விவசாயிகளின் சுதந்திர நாள்: போராட்ட களத்தில் அணிவகுப்பு நடத்திய முன்னாள் ராணுவ வீரர்கள்

Aravind raj
ஒன்றிய அரசு அமல்படுத்திய மூன்று விவசாய சட்டங்களை நீக்கக் கோரி போராட்டம் நடத்தி வரும் விவசாயிகள், 75 வது சுதந்திர தினத்தையொட்டி கடைப்பிடித்த ‘கிசான் மஸ்தூர் ஆசாதி சங்கம் திவாஸ்‘ (விவசாய தொழிலாளர்களின்...

அழகப்பா பல்கலை. துணைவேந்தர் பதவிக்கு தமிழரல்லாதோர் விண்ணப்பம் – ஆளுநரின் அதிகார மீறலாயென திருமாவளவன் கேள்வி

Aravind raj
தமிழகத்தில் அழகப்பா பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் பதவிக்குத் தமிழர் அல்லாதோரும் எந்த நம்பிக்கையில் மனு செய்துள்ளனர் என்றும், ஆளுநரின் அதிகார வரம்புமீறல்தான் காரணமா...

திருமணமத்திற்காக பெண்களுக்கு குறைந்தபட்ச கல்வித் தகுதியை நிர்ணையிக்க வேண்டும் – பிரதமருக்கு பெண்கள் அமைப்பினர் வேண்டுகோள்

News Editor
பெண்களின்  திருமண வயதை 18 லிருந்து 21 ஆக உயர்த்த வேண்டுமென  ஹரியானா, பஞ்சாப், குஜராத், ராஜஸ்தான், டெல்லி மற்றும் உத்தரப்பிரதேசம்...

பத்திரிகை நிறுவனங்களில் வருமானவரி சோதனை: ‘ஊடகங்களின் குரலை ஒடுக்க முயலும் வெட்கக்கேடான முயற்சி’ – ராஜஸ்தான் முதலமைச்சர்

Aravind raj
டைனிக் பாஸ்கர் செய்தித்தாள் மற்றும் பாரத் சமச்சார் செய்தி தொலைகாட்சி நிறுவனங்களில் நடத்தப்படும் வருமான வரி சோதனை என்பது ஊடகங்களின் குரலை...

டைனிக் பாஸ்கர் பத்திரிகை நிறுவனத்தில் வருமானவரி சோதனை – பாஜக அரசை விமர்சித்ததால் வந்த விளைவா?

Aravind raj
நாட்டின் மிகப் பெரிய ஊடக நிறுவனங்களில் ஒன்றான டைனிக் பாஸ்கர் குழுமத்தில் வருமானவரி சோதனை நடைபெற்று வருகிறது. மத்தியப்பிரதேசம், ராஜஸ்தான், குஜராத்...

‘பாஜகவின் அரசியலை செயல்படுத்த நிர்பந்திக்கப்படும் சிபிஐ தனது நம்பத்தன்மையை இழந்துவிட்டது’ – ராஜஸ்தான் முதலமைச்சர் குற்றச்சாட்டு

Aravind raj
பாஜக தலைமையிலான ஒன்றிய ஆட்சியில் தங்களது அரசியலை செயல்படுத்தும் நோக்கில், தாம் சொல்லும் பணிகளை மட்டும் செய்யும்படி, புலனாய்வு அமைப்புகளை பாஜக...

8 மாநிலம் மற்றும் யூனியன் பிரதேசங்களில் டெல்டா பிளஸ் வேறுபாடு கண்டுபிடிப்பு – உடனடியாக நடவடிக்கை எடுக்குமாறு ஒன்றிய அரசு கடிதம்

Nanda
கொரோனா வைரஸின் டெல்டா பிளஸ் மாறுபாடு கண்டறிப்பட்டுள்ள 8 மாநிலம் மற்றும் யூனியன் பிரதேசங்களில் மக்கள் கூடுவதை தவிர்ப்பது, பரவலான பரிசோதனைகளை...

இஸ்லாமியர் அல்லாத அகதிகள் மட்டுமே குடியுரிமைக்கு விண்ணப்பிக்கலாமென உத்தரவிட்ட ஒன்றிய அரசு – அரசியலமைப்பிற்கு எதிரானது எனக்கோரி உச்ச நீதிமன்றத்தில் மனு

News Editor
இஸ்லாமியர் அல்லாத அகதிகள், இந்திய குடியுரிமை பெற விண்ணப்பிக்கலாம் என்ற ஒன்றிய உள்விவகாரத்துறை அமைச்சகத்தின் உத்தரவுக்கு எதிராக, உச்ச நீதிமன்றத்தில் மனுதாக்கல்...

கொரோனாவால் பெற்றோரை இழந்த 30,071 குழந்தைகள் – தேசிய குழந்தைகள் நல ஆணையம் தகவல்

News Editor
கடந்த ஆண்டு ஏப்ரல் 1 முதல் இந்தாண்டு ஜூன் 5 வரை, இரண்டு கொரோனா அலைகளின் காலத்தில் 3621 குழந்தைகள் அனாதையாகியுள்ளதாகவும்...

‘உச்சநீதிமன்றத்தின் விமர்சனங்களுக்கு பிறகுதான் இலவச தடுப்பு மருந்தை அறிவித்த ஒன்றிய அரசு’ – எதிர்க்கட்சிகள் குற்றச்சாட்டு

News Editor
பிரதமர் நரேந்திரமோடி நேற்றைய தினம் 18 வயதுக்கு மேலுள்ளவர்களுக்கு அரசு மருத்துவமனைகளில் இலவசத் தடுப்பூசி வழங்கப்படும் என்று அறிவித்தது உச்சநீதிமன்றத்தின் விமர்சனம்...

தமிழகம் முழுவதும் சிஏஏவுக்கு எதிராக இணையவழி போராட்டம் – தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் அறிவிப்பு

Aravind raj
தமிழ்நாடு தவஹீத் ஜமாஅத் அமைப்பின் சார்பில் குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிராக தமிழகம் முழுவதும் இணையம்வழி போராட்டம் நடைபெற்றும் என்று மாநில...

‘இலவசமாக தடுப்பு மருந்தை பெறுவது ஒவ்வொரு இந்தியரின் உரிமை’ – அனைவரும் குரல் எழுப்ப ராஜஸ்தான் முதல்வர் அழைப்பு

Aravind raj
தேசிய ஜனநாயகக் கூட்டணியின் திறமையின்மை மற்றும் உணர்வற்ற தன்மைக்கு எதிராகவும், அனைவரும் இலவசமாக தடுப்பு மருந்தை செலுத்த வலியுறுத்தியும் நாம் அனைவரும்...

ஏழாண்டுகளை நிறைவு செய்த பாஜக ஒன்றிய அரசு: ‘கொண்டாட்டத்தை விடுத்து தவறான நிர்வாகத்திற்கு மக்களிடம் மன்னிப்பு கேளுங்கள்’ – சச்சின் பைலட்

Aravind raj
பாஜக தலைமையிலான இந்திய ஒன்றிய அரசு, தனது ஆட்சி ஏழு ஆண்டுகளை நிறைவு செய்ததைக் கொண்டாடுவதற்குப் பதிலாக, கொரோனா காலத்தில் செய்த...

‘மாநிலங்களுக்குள் பாகுபாடு காட்டும் பாஜக’: கூட்டாட்சிக் கொள்கை பாதிக்குமென கே.எஸ்.அழகிரி எச்சரிக்கை

Aravind raj
மாநிலங்களின் உரிமைகளைப் பாதுகாக்கிற வகையில் மாநிலங்களுக்குச் சேரவேண்டிய வரி வருவாயை வழங்குவதில் மத்திய பாஜக அரசு பாரபட்சம் காட்டுவதை வன்மையாகக் கண்டிக்கிறேன்...

புலம்பெயர்ந்த சிறுபான்மையினருக்கு குடியுரிமை வழங்க மாவட்ட ஆட்சியர்களுக்கு அதிகாரம் – மத்திய உள்துறை அமைச்சகம் அறிவிப்பு

Nanda
பாகிஸ்தான், வங்காளதேசம் மற்றும் ஆப்கானிஸ்தான் நாடுகளைச் சேர்ந்த 6 சிறுபான்மையினர் சமூகத்தினருக்கு குடியுரிமை வழங்கும் அதிகாரத்தைக் குஜராத், ராஜஸ்தான், ஹரியானா, பஞ்சாப்...

‘கொரோனா மருந்துகளுக்கான வரியை நீக்க வேண்டும்’ – பாஜக ஆளாத ஏழு மாநில அரசுகள் கூட்டாக வலியுறுத்தல்

Aravind raj
இன்று (மே 28) நடைபெற உள்ள ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்திற்கு முன்னதாக, கொரோனா தொற்றுக்கு சிகிச்சைக்குப் பயன்படுத்தப்படும் மருந்துகள், மருத்துவ உபகரணங்கள்...

‘மத துறவிகளுக்கு கூட செலுத்தப்படும் தடுப்பு மருந்து, ஏன் எங்களுக்கு இல்லை’ – பாகிஸ்தானில் இருந்து புலம்பெயர்ந்தோர் பிரதமருக்கு கடிதம்

Aravind raj
பதினெட்டு வயதிற்கு மேலுள்ள இந்திய குடிமக்களுக்கு கொரோனா தொற்று தடுப்பு மருந்து செலுத்தப்பட்டு வரும் நிலையில், ராஜஸ்தானில் வசித்து வரும் பாகிஸ்தானில்...

கொரோனாவில் மீண்டவர்களுக்கு அதிகரித்து வரும் மைகோர்மைகோசிஸ் நோய் – தொற்றுநோயாக அறிவித்த ராஜஸ்தான் அரசு

Nanda
ராஜஸ்தானில் கொரோனாவில் இருந்து குணமடைந்தவர்களுக்கு பரவும் ‘பிளாக் பங்கஸ்’ எனப்படும் ’மைகோர்மைகோசிஸ்’ பாதிப்பு அதிகரித்து வருவதால் மைகோர்மைகோசிஸை தொற்று நோயாக ராஜஸ்தான்...

பெட்ரோல், டீசல் விலை வரலாறு காணாத அளவு உயர்வு – பல மாநிலங்களில் விலை ரூ.100 தாண்டியது

News Editor
பெட்ரோல் மற்றும் டீசல் விலை வரலாறு காணாத அளவிற்கு உயர்ந்துள்ளது. இந்த வாரம் மட்டும் ஐந்தாவது முறையாக விலை உயர்த்தப்பட்டுள்ள நிலையில்,...

கொரோனா தடுப்பூசிகள் இறக்குமதி – ராஜஸ்தான் முதலமைச்சர் அசோக் கெஹ்லாட் முடிவு

Nanda
ராஜஸ்தான் மாநிலத்தில் அனைவருக்கும் விரைவாகத் தடுப்பூசி செலுத்துவதை உறுதி செய்ய, தடுப்பூசிகளை இறக்குமதி செய்ய இருப்பதாக, அம்மாநில முதலமைச்சர் அசோக் கெஹ்லாட்...

காங்கிரஸ் ஆளும் மாநிலங்களில் தடுப்பூசி பற்றாக்குறை – மத்திய அரசு பாகுபாட்டை கடைபிடிப்பதாகக் குற்றச்சாட்டு

News Editor
காங்கிரஸ் ஆளும் நான்கு மாநிலங்களில் போதிய தடுப்பூசிகள் இல்லாததால், வரும் மே 1 முதல்  மூன்றாம் கட்ட தடுப்பூசி செலுத்தும் பணியை...

எரிபொருள் மீதான வாட் திரும்பப் பெற வேண்டும் – வேலைநிறுத்தத்தில் ஈடுபட்ட ராஜஸ்தான் பெட்ரோலிய விநியோகஸ்தர்கள் சங்கம்

Aravind raj
ராஜஸ்தான் மாநிலத்தில் எரிபொருள் மீதான மதிப்புக்கூட்டு வரியை (வாட்) திரும்பப் பெற வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி அம்மாநில பெட்ரோலிய விநியோகஸ்தர்கள்...

‘விளம்பரத்திற்காகவே விவசாயிகள் சங்கத் தலைவரின் வாகனத்தை தாக்கினேன்’ – பாஜக மாணவர் தலைவர் வாக்குமூலம்

Aravind raj
ராஜஸ்தான் மாநிலம் ஆல்வார் மாவட்டத்தில் விவசாயிகள் சங்க தலைவர் ராகேஷ் திகாயத் மீதான தாக்குதல் வழக்கில் கைது செய்யப்பட்ட பாஜகவின் மாணவர்...