கர்நாடகா: பாரதிய கிசான் யூனியன் தலைவர் ராகேஷ் திகாயத் மீது மை வீச்சு – பாஜக அரசு பாதுகாப்பு வழங்கவில்லை என்று குற்றச்சாட்டு
கர்நாடக மாநிலம் பெங்களூரில் நடைபெற்ற பத்திரிகையாளர் சந்திப்பில் 10 பத்துக்கும் மேற்பட்ட நபர்கள் நுழைந்து பாரதிய கிசான் யூனியனின் தலைவர் ராகேஷ்...