Aran Sei

யோகி ஆதித்தியநாத்

ஆளும் மாநிலங்களில் தேயும் பாஜக; தேர்தல்கள் சொல்லும் உண்மை – சரத் பிரதான்

News Editor
மேற்கு வங்காளத்திலிருந்து பெற்ற அதிர்ச்சியை சமாளிப்பதற்கு முன்பே, அண்மையில் முடிவடைந்த உத்திரப் பிரதேச பஞ்சாயத்துத் தேர்தல்களில் பாஜகவின் மோசமான செயல்பாடு எதிர்பாராத...

சுற்றித்திரியும் பசுகளுக்கு 20 பாதுகாப்பு முகாம் – 12 கோடி ஒதுக்கிய உத்தரப்பிரதேச அரசு

Aravind raj
சுற்றித்திரியும் பசுகளால் ஏற்படும் பிரச்சினையைத் தீர்க்க, உத்தரப்பிரதேச மாநிலத்தின் 16 மாவட்டங்களில் ’கௌ சன்ரக்ஷன் கேந்திரா’ என்ற பெயரில் 20 பசு...

பொதுக் குழாயில் தண்ணீர் எடுத்த தலித் முதியவர் மீது தாக்குதல் – அரைகுறையாக வழக்கு பதிவு செய்த காவல்துறை

News Editor
உத்தர பிரதேசத்தில், பொதுக்குழாயில் தண்ணீரை பிடிக்கச் சென்ற, தாழ்த்தப்பட்ட சாதியை சேர்ந்த 80வயது முதியவர் கொடூரமாக தாக்கப்பட்டுள்ளார். பாந்தா மாவட்டத்தில் டென்தூரா...

ராமர் கோவில் கட்டுவதை சகித்துகொள்ளாமல் விவசாயிகள் போராட்டம் நடத்துகின்றனர் – யோகி ஆதித்யனாத்

Sneha Belcin
ராமரை கற்பனை கடவுள் என்று கூறியவர்கள் எல்லாம் இப்போது “ராமர் எல்லோருக்குமானவர்” என்கிறனர் என உத்திர பிரதேச முதல்வர் யோகி ஆதித்தியநாத்...

“நாங்கள் பிச்சைக்காரர்களாக மாற்றப்பட்டுள்ளோம்” – இஸ்லாமியர்களை பழிவாங்கும் உத்தரபிரதேச அரசு

News Editor
2019 ஆம் ஆண்டு டிசம்பர் 11 ஆம் தேதி, இந்திய நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட குடியுரிமை திருத்தச் சட்டம் இதுவரை இல்லாத அளவு...

கோசாலைகளுக்கு நிதி கொடுக்காத யோகி ஆதித்தியநாத் – பசியால் மடியும் நிலையில் பசுக்கள்

Sneha Belcin
“பசுத்தாயை” காப்பதற்காக உத்திரபிரதேச முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் அமைத்த பசு பாதுகாப்பு தொழுவங்களுக்கு (கோசாலைகள்) அவருடைய அரசு நிதியை நிறுத்தியதால், அவை...