‘குற்றம் என்ன என்பதைக் குறிப்பிடாத முதல் எஃப்ஐஆர் இதுதான்’ – வழக்கு பதிந்த டெல்லி காவல்துறையை விமர்சித்த ஓவைசி
சமூக நல்லிணக்கத்திற்கு இடையூறு விளைவிக்கும் கருத்தை தெரிவித்ததாக ஏஐஎம்ஐஎம் தலைவர் அசாதுதீன் ஓவைசி மீது டெல்லி காவல்துறை முதல் தகவல் அறிக்கை...