மேற்கு வங்கம்: தனியார் பல்கலைக்கழகங்களின் பார்வையாளராக ஆளுநருக்கு பதில் கல்வி அமைச்சரை நியமிக்கும் மசோதா சட்டப்பேரவையில் நிறைவேற்றம்
ஆளுநருக்கு பதிலாக மாநில கல்வி அமைச்சரை தனியார் பல்கலைக்கழகங்களின் பார்வையாளராக நியமிக்கும் மசோதாவுக்கு மேற்கு வங்க சட்டமன்றம் இன்று ஒப்புதல் அளித்தது....