இலங்கை: அதானிக்கு வழங்கப்பட்ட மின் திட்டம் – எதிர்ப்பு தெரிவித்து போராட்டத்தில் ஈடுபடும் மக்கள்
இலங்கையில் 500 மெகாவாட் காற்றாலை மின் திட்டத்தை இந்தியாவைச் சேர்ந்த அதானி குழுமத்திற்கு வழங்குவதற்கு எதிர்ப்பு தெரிவித்து அந்நாட்டு மக்கள் போராட்டத்தில்...