ஊராட்சி மன்றத்தின் அதிகாரத்தைப் பறிக்கும் தமிழ்நாடு ஊராட்சிகள் சட்டத்திருத்தம் – எஸ்.டி.பி.ஐ. கட்சி கண்டனம்
ஊராட்சி மன்றத்தின் அதிகாரத்தைப் பறிக்கும் ‘தமிழ்நாடு ஊராட்சிகள்’ சட்டத்திருத்தம் சுயாட்சி மற்றும் அதிகாரப்பரவலுக்கு நேரெதிரான நடவடிக்கை என்று எஸ்.டி.பி.ஐ. கட்சி தெரிவித்துள்ளது...