ராஜிவ் காந்தி கொலை வழக்கு: முன்கூட்டியே விடுதலை செய்ய நளினி, ரவிச்சந்திரன் மனு தாக்கல் – ஒன்றிய, மாநில அரசுகள் பதிலளிக்க உச்சநீதிமன்றம் உத்தரவு
முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் சிறையிலிருக்கு நளினி, ரவிச்சந்திரன் இருவரும் தங்களை முன்கூட்டியே விடுதலை செய்யக்கோரி உச்சநீதிமன்றத்தில் மனுதாக்கல்...