ராஜிவ் காந்தி கொலை வழக்கு: நளினி உள்பட 6 பேரை விடுதலை செய்த உச்ச நீதிமன்ற தீர்ப்பை வரவேற்கிறேன் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
ராஜிவ் காந்தி வழக்கில் சிறையிலிருந்த 6 பேரையும் விடுதலை செய்து உச்ச நீதிமன்றம் இன்று வழங்கியுள்ள தீர்ப்பை வரவேற்பதாக தமிழ்நாடு முதலமைச்சர்...