பாஜக மத அரசியலை புகுத்தி இந்தியாவை சனாதன தேசியம் எனும் இந்து தேசமாக மாற்ற பார்க்கிறது – இந்தி திணிப்பிறகு எதிரான போராட்டத்தில் திருமாவளவன் பேச்சு
தமிழக மீனவர்கள் மீது இந்திய கடற்படையின் துப்பாக்கிச் சூடு, இந்தி திணிப்பு மற்றும் மாநில உரிமைகள் பறிப்பு ஆகியவற்றுக்காக ஒன்றிய பாஜக...