Aran Sei

முதல் தகவல் அறிக்கை

‘மாற்றுப்பாலினத்தவர்களுக்கு கன்வெர்ஷன் தெரப்பி செய்யும் மருத்துவப் பணியாளர்களின் உரிமம் ரத்து செய்யப்படும்’ – சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு

News Editor
மாற்றுப்பாலினத்தவர்களை பாலினம் மாற்ற முயற்சிக்கும் மருத்துவ பணியாளர்களின் உரிமம் ரத்து செய்யப்படுமெனவும், அவர்களின் நலனை உறுதிப்படுத்த நடவடிக்கை எடுக்கவேண்டுமெனவும் சென்னை உயர்நீதிமன்றம்...

‘பாகிஸ்தானில் இருந்து பறந்து வந்த புறா’ – முதல் தகவல் அறிக்கையை பதிய சொல்லிய எல்லை பாதுகாப்பு படையினர்

Nanda
பாகிஸ்தானில் இருந்து பறந்து வந்த புறா மீது முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யமாறு எல்லை பாதுக்காப்பு படையினர் (பிஎஸ்எஃப்) தெரிவித்ததை...

தனிநபர் உருவாக்கிய கனவு நூலகத்திற்கு தீ வைத்த மர்ம நபர்கள் – 11 ஆயிரம் புத்தகங்கள் எரிந்து நாசம்

Nanda
மைசூரில் தினக்கூலியான சையத் இஷாக் உருவாக்கிய கனவு நூலகத்திற்கு, தீ வைக்கப்பட்ட சம்பவத்திற்கு கடும் கண்டனங்களை எழுந்துள்ளதாக தி இந்து செய்தி...

பாஜக எம்எல்ஏ தாக்கப்பட்ட விவகாரம் – வழக்கை திரும்ப பெறக்கோரி விவசாயிகள் போராட்டம்

Nanda
பஞ்சாப் மாநிலம் மலௌத் பகுதியில், பாஜகவை சேர்ந்த அபோகர் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் அருண் நராங் தாக்கப்பட்டது தொடர்பாக பதியப்பட்ட முதல்...

முதல் தகவல் அறிக்கைக்கு முன் பதிவு செய்யப்படும் தகவல்கள் ஆவணமாக ஏற்றுக்கொள்ளப்படாது – உச்சநீதிமன்றம் உத்தரவு

News Editor
ஒரு புகாரின் மீதான விசாரணையின்போது முதல் தகவல் அறிக்கை பதிவு செய்வதற்கு முன் வாய்மொழியாக பெறப்பட்ட வாக்குமூலங்களை குற்றவியல் நடைமுறை சட்டம்...

உன்னாவ் சிறுமிகள் கொலை – செய்தி வெளியிட்ட பத்திரிகையாளர் பர்கா தத் மீது வழக்கு

News Editor
உன்னாவ் சிறுமிகள் கொலை தொடர்பாக செய்தி வெளியிட்ட தி மொஜோ ஸ்டொரி என்ற ஊடகத்தின் மீது, உத்தர பிரதேச காவல்துறை வழக்கு...

யுவராஜ் சிங் மீது வன்கொடுமை தடுப்புச் சட்டத்தில் வழக்குப் பதிவு – ஹரியானா காவல்துறை நடவடிக்கை

News Editor
சாதிய ரீதியான வார்த்தையை பயன்படுத்தியதாக, இந்திய அணியின் முன்னாள் கிரிக்கேட் வீரர் யுவராஜ் சிங் மீது ஹரியானா காவல்துறை, வழக்கு பதிவு...

அமித் ஷாவை அவமதித்ததாக புகார் – நகைச்சுவை கலைஞர் முனாவர் ஃபாருக்கிக்கு ஜாமீன்

News Editor
இந்து மத கடவுள்களை அவமதித்தாகக் கைது செய்யப்பட்டு நகைச்சுவை கலைஞர் முனாவர் ஃபாருக்கிற்கு உச்சநீதிமன்றம் ஜாமீன் வழங்கியுள்ளது. மத்திய பிரதேச மாநிலத்தில்...

சுற்றுச்சூழல் ஆர்வலர் கிரெட்டா தன்பெர்க் மீது வழக்கு – டெல்லி காவல்துறை நடவடிக்கை

Nanda
டெல்லி விவசாயிகள் சங்கம் தொடர்பாகத் தனது ட்விட்டரில் கருத்து தெரிவித்திருந்ததன் மூலம் குற்றவியல்  சதித்திட்டத்தில் பங்கேற்றதாகவும், பகைமையை ஊக்குவித்ததாகவும், காலநிலை ஆர்வலர்...

விவசாயிகள் போராட்டம் குறித்து கட்டுரை எழுதிய ’தி வயர்’ செய்தியாளர்: வழக்குப் பதிவு செய்த உத்திர பிரதேச காவல்துறை

Nanda
தி வயர் இணையதளத்தின் நிறுவன ஆட்ஹ்சிரியர் சித்தார்த் வரதராஜன் மீது பதியப்பட்ட  முதல் தகவல் அறிக்கையில், தி வயர் மற்றும் அதன்...

ஆதிவாசியின் உடைந்த மூக்கு – காவல்துறை வன்முறை குறித்து சொல்வது என்ன?

News Editor
பான்சி ஹன்ஸ்தாவின் மூக்கில் போடப்பட்ட ஏழு தையல் வடுக்களும் சிறுக சிறுக மறைந்து வருகின்றன, ஆனால் அவரது கோபம் கொஞ்சம் கூட...

மதங்களை கடந்து திருமணம் செய்தவர்கள் மீது வழக்கு – நீதிமன்றத்திடம் மீண்டும் குட்டு வாங்கிய உ.பி., அரசு

News Editor
மதங்களை கடந்து திருமணம் செய்து கொண்ட தம்பதி மீது, காவல்துறை எந்த நடவடிக்கையும் எடுக்க கூடாது என்று அலகாபாத் உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது....

உத்தர பிரதேசத்தில் சாதிய பாகுபாடு : ஊர் குழாயில் தண்ணீர் பிடித்ததற்காகத் தாக்கப்பட்ட தலித்

Rashme Aransei
உத்தர பிரதேசத்தின் பண்டா மாவட்டத்தில் உள்ள ஒரு கிராமத்தில் 45 வயதான ராம்சந்திர ரைதாஸ் என்கிற பட்டியல் சாதி நபர் தாக்கப்பட்டுள்ளார்....

‘விவசாயிகள் போராட்டத்தை வன்முறையால் கலைப்பேன்’ – இந்துத்துவா ஆதரவாளர் மீது வழக்கு

Rashme Aransei
இந்துத்துவா ஆதரவாளரான ராகினி திவாரி என்பவர், விவசாயிகளின் போராட்டத்தை வன்முறையால் முடிவுக்குக் கொண்டுவருவேன் என பகிரங்கமாக மிரட்டியுள்ளார். விவசாயிகளை மிரட்டும் இந்தக்...

பெற்றோர் அனுமதியுடன் இந்து முஸ்லிம் திருமணம் – தடுத்து நிறுத்தியது உபி காவல்துறை

Deva
பெற்றோர்கள் அனுமதியுடன் நடைபெற்ற இந்து முஸ்லிம் திருமணத்தை உத்தரப்பிரதேசக் காவல்துறையினர் தடுத்து நிறுத்தியுள்ளனர். உத்தரப்பிரதேச அரசு ”இந்துப் பெண்களை இஸ்லாமிய இளைஞர்கள்...

லவ் ஜிகாத்திற்கு எதிரான சட்டத்தில் முதல் வழக்குப் பதிவு : யோகி அரசு

Deva
சட்டவிரோத மதமாற்றம் செய்ததாக, உத்தரப்பிரதேசக் காவல்துறை முதல் வழக்கைப் பதிவு செய்துள்ளது என்று தி இந்து செய்தி வெளியிட்டுள்ளது. உத்தரப்பிரதேச முதல்வர்...

`தாலியை நாய்ச் சங்கிலியுடன் ஒப்பீடா?’ – பேராசிரியைத் தரப்பு விளக்கம்

Rashme Aransei
கோவா சட்டக் கல்லூரியின் உதவிப் பேராசிரியரான ஷில்பா சிங் மீது முதல் தகவல் அறிக்கை (எஃப்ஐஆர்) பதிவு செய்யப்பட்டுள்ளது. ராஷ்டிரிய இந்து...

பாகிஸ்தான் – இந்துக்கள் மத்தியில் எழுந்துள்ள அச்சம் – காரணம் என்ன?

Rashme Aransei
நவம்பர் 2-ம் தேதி, பாகிஸ்தானின் சிந்து மாகாணத்தைச் சேர்ந்த இந்துக்கள் மீது இரண்டு அவதூறு வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. 24 மணி...

“பொறுத்துக் கொள்ள முடியாது” – அர்னாப் கோஸ்வாமிக்கு உச்சநீதி மன்றம் கண்டனம்

AranSei Tamil
செய்தி வெளியிடுவதில் மேலும் பொறுப்புடன் நடந்து கொள்வது தொடர்பாக உத்தரவாதம் அளிக்க வேண்டும். அதை அவர் எவ்வாறு செய்யப்போகிறார் என்பதை விளக்கும்...