Aran Sei

முதல்வர் ஸ்டாலின்

திமுக ஆட்சிக்கும் சட்டமன்றத்திற்கும் கடவுளின் அருள் கிடைத்திருக்கிறது – அமைச்சர் சேகர் பாபு

Chandru Mayavan
திமுக ஆட்சிக்கும் சட்டமன்றத்திற்கும் கடவுளின் அருள் கிடைத்திருக்கிறது என்று இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர் பாபு தெரிவித்துள்ளார். இன்று தமிழ்நாடு...

‘மேகேதாட்டு அணை திட்டத்திற்கு முற்றுப்புள்ளி வைத்திட உச்சநீதிமன்ற வழக்கை விரைவு படுத்த வேண்டும்’ – தமிழ்நாடு அரசுக்கு வேண்டுகோள் விடுத்த வைகோ

Aravind raj
உச்சநீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள வழக்கை தமிழ்நாடு அரசு உடனடியாக விரைவுபடுத்தி, மேகேதாட்டுவில் தடுப்பு அணை அமைக்கும் கர்நாடக அரசின் திட்டத்திற்கு முற்றுப்புள்ளி...

‘விவசாய சட்டங்களை திரும்பப் பெற வலியுறுத்தி சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்ற வேண்டும்’ – தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் கோரிக்கை

News Editor
மூன்று விவசாய சட்டங்களையும் ஒன்றிய அரசு திரும்பப் பெற வலியுறுத்தி தமிழ்நாட்டு சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்றி அனுப்ப  வேண்டும் என்று தமிழ்நாடு...

‘ஏழு தமிழர் விடுதலை தொடர்பாக ஆளுநரை முதல்வர் நேரில் சந்தித்து வலியுறுத்த வேண்டும்’ – ராமதாஸ் கோரிக்கை

Aravind raj
ஏழு தமிழர்கள் விடுதலை குறித்து 2018 செப்.09 அன்று அப்போதைய முதல்வர் எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அமைச்சரவை அளித்த பரிந்துரை மீது...

‘கொரோனா பணியிலுள்ள தலித் மருத்துவ அதிகாரிகள் மீதான தீண்டாமை அதிகரிப்பு’ – சமூக சமத்துவத்திற்கான டாக்டர்கள் சங்கம்

Aravind raj
கொரோனா பணி தொடர்பாக, தலித் மருத்துவ அதிகாரிகள் சொல்வதை, தலித் அல்லாத கீழ் மட்ட மருத்துவ அதிகாரிகள் ஏற்காத போக்கும், தலித்...

‘தள்ளுவண்டி உணவு கடைகளை பார்சல் முறையில் செயல்பட அனுமதித்திடுக’ – தமிழக அரசுக்கு சோசலிச தொழிலாளர் மையம் கோரிக்கை

Aravind raj
தள்ளுவண்டி உணவு கடைகளுக்கு அனுமதி மறுக்கப்படும் போது ஒரு குடும்பமே வாழ்வாதாரம் இழப்பதோடு, சிலர் வேலையில்லாதோர் பட்டியலில் சேர்க்கப்படுகின்றனர் என்றும் தள்ளுவண்டி...

‘+2 இறுதி மதிப்பெண்ணை முடிவு செய்யும் தமிழ்நாடு அரசின் வழிமுறைகள் கிராமப்புற மாணவர்களை பாதிக்கும்’ – தமிழ்த்தேசியப் பேரியக்கம்

Aravind raj
இணைய வழி வகுப்புகளும், இணைய வழி இடைத் தேர்வுகளும் அரை குறையாக – குழப்பமாக நடந்துள்ள சூழலில் அதை அடிப்படையாக வைத்து...

‘அனைத்து ஊடகவியலாளர்களையும் முன்களப்பணியாளர்களாக அறிவித்து, அரசு உதவ வேண்டும்’ – முதலமைச்சருக்கு சீமான் வலியுறுத்தல்

Aravind raj
களப்பணியில் ஈடுபட்டுள்ள அனைத்துநிலை ஊடகவியலாளர்களையும் எவ்விதப் பாகுபாடுமின்றி முன் களப்பணியாளர்களாக அறிவித்து, அரசின் உதவிகள் கிடைக்கப்பெற ஏற்பாடு செய்ய வேண்டும் என்று...

‘முதல்வரின் காப்பீடு திட்டத்தில் பயன்பெற அலைக்கழிக்கப்படும் கொரோனா நோயாளிகள்’ – விதிகளை எளிமையாக்க எஸ்டிபிஐ வலியுறுத்தல்

Aravind raj
கொரோனா பரவல் சூழலைக் கருத்தில்கொண்டு முதலமைச்சரின் விரிவான மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் இணைய விண்ணப்பிக்கும் முறையை எளிமைப்படுத்த வேண்டும் என்று...

ஸ்டெர்லைட் போராட்டம்: ‘வழக்குகள் வாபஸ்; கைதான 93 நபர்களுக்கு நிவாரணம்’ – தமிழக அரசு அறிவிப்பு

Aravind raj
தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராகப் போராடிய பொதுமக்கள் மீது தொடுக்கப்பட்ட குறிப்பிட்ட வழக்குகளைத் தமிழக அரசு வாபஸ் பெற்றுள்ளதாக அறிவித்துள்ளது. கைது செய்யப்பட்ட...

‘நல்வாழ்த்துகள்; வெளிப்படைத் தன்மைதான் நல்லாட்சிக்கான முதல்படி’ – அறநிலையத்துறையையும் தமிழக அரசையும் பாராட்டிய ஜக்கி வாசுதேவ்

Aravind raj
அறநிலையத்துறை கட்டுபாட்டில் உள்ள கோயில் நிலங்களின் தரவுகளைச் சேகரிக்கும் பணிகள் மேற்கொள்ளப்படும் என்று  இந்து அறநிலையத்துறை அறிவித்ததற்கு, சரியான திசையில் எடுக்கப்பட்டுள்ள...

மருத்துவ காரணங்களுக்காக பேரறிவாளனுக்கு 30 நாட்கள் விடுப்பு : அற்புதம்மாளின் கோரிக்கையை ஏற்று முதல்வர் உத்தரவு

Aravind raj
அற்புதம்மாளின் கோரிக்கையை ஏற்று, மருத்துவ காரணங்களுக்காக பேரறிவாளனுக்கு 30 நாட்கள் சாதாரண விடுப்பு வழங்க முதல்வர் ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். இதுதொடர்பாக, இன்று...

‘பேரறிவாளனுக்கு கொரோனா தொற்று ஏற்படும் ஆபத்து’ – விடுப்பு வழங்க முதல்வருக்கு அற்புதம்மாள் கோரிக்கை

Aravind raj
பல்வேறு நோய்களால் பாதிக்கப்பட்டுள்ள பேரறிவாளனுக்கு தொற்று ஏற்படும் ஆபத்து உண்டு என்பதால், அவருக்கு நீண்ட விடுப்பு வழங்க முதல்வர் பரிசீலித்து விரைந்து...

‘அதிக பணிச்சுமை; குறைந்த உதவித்தொகை’ – உதவித்தொகையை உயர்த்த தமிழக அரசிற்கு பயிற்சி மருத்துவர்கள் வேண்டுகோள்

Aravind raj
இந்தியாவிலேயே தமிழகத்தில்தான் முதுகலை பயிற்சி மருத்துவர்களுக்கு மிகக் குறைந்த உதவித்தொகையைப் பெறுகிறார்கள் என்றும் உதவித்தொகையை உயர்த்த வேண்டும் என்றும் தமிழ்நாடு முதுகலை...

‘செங்கல்பட்டு தடுப்பூசி ஆலையை தமிழ்நாடு அரசே ஏற்று நடத்த முன்வர வேண்டும்’ – மே பதினேழு இயக்கம் கோரிக்கை

Aravind raj
தமிழ்நாட்டின் எதிர்கால தடுப்பூசி தேவையை கருத்தில் கொண்டு, செங்கல்பட்டு தடுப்பூசி வளாகத்தை அரசே ஏற்று நடத்த வேண்டும் என்று தமிழ்நாடு அரசை...

‘எழுவர் விடுதலையே எங்கள் நோக்கம்; 69 சதவீத இடஒதுக்கீடு காப்பாற்றப்படும்’ – முதல்வருடனான சந்திப்புக்கு பின் அமைச்சர் ரகுபதி தகவல்

Aravind raj
பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேர் விடுதலையே எங்கள் குறிக்கோள் என்றும் திமுக தேர்தல் அறிக்கையில் சொன்னது போல, ஏழு பேர் விடுதலை...

‘ஏழு பேரையும் விடுதலை செய்து தமிழர்களின் உள்ளத்தில் பால்வார்க்க வேண்டும்’ – முதல்வருக்கு வைகோ வேண்டுகோள்

Aravind raj
ராஜிவ் காந்தி கொலை வழக்கில் தண்டனை அனுபவித்து வரும் ஏழு பேரையும் விடுதலை செய்ய வேண்டும் என்ற கருத்தை ஏற்கனவே திமுக...

‘உச்சநீதிமன்ற ஆணையின்படி, பேரறிவாளனுக்கு பரோல் வழங்குங்கள்’ – முதல்வருக்கு ரவிகுமார் வேண்டுகோள்

Aravind raj
உச்சநீதிமன்ற உத்தரவின் அடிப்படையில் பேரறிவாளனுக்கு 90 நாட்கள் பரோல்  வழங்கிட தமிழக முதலமைச்சர் உத்தரவிட வேண்டும் என்று, விடுதலை சிறுத்தைகள் கட்சியின்...

‘ஒன்றிய அரசே, செவி மடு; தமிழகத்திற்கு மூச்சுக் காற்றை உடனே கொடு’ – மத்திய சுகாதார அமைச்சருக்கு சு. வெங்கடேசன் கடிதம்

Aravind raj
1) ஏற்றுக் கொண்ட ஆக்சிஜன் ஒதுக்கீடுகள் உடனடியாக வழங்கப்பட வேண்டும், 2) தமிழகத்திற்கு ஆக்சிஜன் ஒதுக்கீடு 840 மெட்ரிக் டன்னாக உடன்...

திருநங்கைகளுக்கும் இலவச பேருந்து பயண திட்டம்: உரிய முடிவு எடுக்கப்படும் என முதல்வர் ஸ்டாலின் உறுதி

Aravind raj
பெண்களைப் போலவே திருநங்கைகளுக்கும் கட்டணமின்றிப் பயணிப்பது குறித்து பரிசீலித்து, உரிய முடிவு விரைந்து எடுக்கப்படும் என்று முதல்வர் ஸ்டாலின் உறுதியளித்துள்ளார்....

‘அதிகரிக்கும் ஆக்சிஜன் தேவை; வாக்குறுதிபடி 476 மெட்ரிக் டன் ஆக்சிஜன் வேண்டும்’ – பிரதமருக்கும் முதல்வர் ஸ்டாலின் கடிதம்

Aravind raj
இதற்கிடையில், தற்போது தமிழகத்தின் ஆக்சிஜன் பற்றாக்குறைப் பிரச்சினை பெரிதாக உருவெடுத்துள்ளது. செங்கல்பட்டில் கடந்த 2 நாட்களில் 13 பேர் இறந்துள்ளனர். இந்நிலையில்...

தமிழக முதல்வர் ஸ்டாலினின் முதல் ஐந்து கையெழுத்துகள் – முழுவிபரம்

Aravind raj
தமிழக முதல்வராக பதிவியேற்றுள்ள ஸ்டாலின், கொரோனா நிவாரணமாக அரிசி குடும்ப அட்டை வைத்துள்ள குடும்பங்களுக்கு ரூ.4,000 வழங்கவும், ஆவின் பால் விலையை...

‘தமிழகத்தின் உரிமைகளை மிட்க தமிழர்களின் ஒருமித்த குரலாக உங்கள் குரல் ஒலிக்கட்டும்’ – முதல்வர் ஸ்டாலினுக்கு நடிகர் சூர்யா வாழ்த்து

Aravind raj
சுவாசிப்பதற்கு ‘உயிர் காற்று’கூட கிடைக்காமல் மக்கள் அல்லல்படுகிற இந்த பேரிடர் காலத்தில், நீங்கள் ஆட்சி பொறுப்பிற்கு வந்திருப்பது மிகுந்த நம்பிக்கையை அளிக்கிறது...