உத்தரப் பிரதேசம்: சைவ பிரியாணி விற்ற இஸ்லாமியரை தாக்கிய இந்துத்துவாவினர் – இஸ்லாமிய வெறுப்பே காரணமென பத்திரிகையாளர் கருத்து
உத்திரப்பிரச மாநிலம் மீரட்டில் இஸ்லாமிய இளைஞர் ஷாகித்தின் உணவகத்தை இந்துத்துவ ஆதரவாளர்கள் அடித்து சேதம் செய்துள்ளனர். ஷாகித் அவரது உணவகத்தில் சைவ பிரியாணி...