Aran Sei

மாநில அரசு

திமுக ஆட்சிக்கு எதிராக பிரசாரம் செய்யவா ஆளுநருக்கு ஊதியம் தரப்படுகிறது? – திமுகவின் நாளேடான முரசொலி கண்டனம்

nithish
ஆளும் திமுக ஆட்சிக்கு எதிராக பிரசாரம் செய்யவா மாநில அரசு ஆளுநருக்கு ஊதியம், மாளிகை, பாதுகாப்பு, வேலையாட்களை தந்து இருக்கிறது? என்று...

துணை வேந்தர் பதவிக்கு லஞ்சம்: பன்வாரிலால் புரோகித் தாமதமாக கண்டுபிடித்துள்ளார் – அமைச்சர் மனோ தங்கராஜ்

nithish
மாநில அரசுகளால் நடத்தப்படும் தொலைக்காட்சிகளை ஒன்றிய அரசு தனது கட்டுப்பாட்டுக்கு கீழ் கொண்டு வர பார்க்கிறது. மாநிலங்களின் அதிகாரங்களை பிடுங்கி, மாநில...

ஒன்றாக அறிவித்த 2 எய்ம்ஸ் மருத்துவமனைகளில் ஒன்றை பாஜக அரசு திறந்துந்துள்ளது, மதுரையில் சுவர் கூட கட்டவில்லை – நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன்

nithish
எய்ம்ஸ் விவகாரத்தில் பாஜக அரசு ஒருதலைபட்சமாக செயல்படுகிறது. ஒன்றாக அறிவித்த 2 எய்ம்ஸ் மருத்துவமனைகளில் ஒன்றை திறந்து வைத்துள்ளனர். மதுரையில் சுவர்...

மக்கள் தொகைக் கணக்கெடுப்பு பணியை மாநில அரசுகளிடம் ஒப்படைக்கும் திட்டம் இல்லை – ஒன்றிய அரசு தகவல்

Chandru Mayavan
மக்கள் தொகைக் கணக்கெடுப்பு பணியை மாநில அரசுகளிடம் ஒப்படைக்கும் திட்டம் இல்லை  என ஒன்றிய அரசு தெரிவித்துள்ளது நாடாளுமன்ற உறுப்பினர் ரவிக்குமார்...

ஒவ்வொரு வீட்டிலும் தேசிய கொடி – ஒன்றிய அரசின் திட்டம் தேச பக்தியா? வியாபாரமா?

Chandru Mayavan
இந்தியா 75வது சுதந்திர தினத்தை கொண்டாட இருக்கிறது. இந்த சந்தர்ப்பத்தில், இந்திய அரசு ஒவ்வொரு வீட்டிலும் மூவர்ண கொடி திட்டத்தை தொடங்குவதாக...

ஹத்ராஸ் பாலியல் வன்கொடுமை வழக்கு: பாதிக்கப்பட்ட குடும்பத்திற்கு 3 மாதத்திற்குள் வேலை – அலகாபாத் உயர் நீதிமன்றம் உத்தரவு

Chandru Mayavan
உத்தர பிரதேச மாநிலம் ஹத்ராஸில் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு பலியான தலித் பெண்ணின் குடும்ப உறுப்பினருக்கு மூன்று மாதங்களுக்குள் வேலை வழங்குவது...

மாத சம்பளம் ரூ.9,000 என்பது ஓர் உழைப்பு சுரண்டல் – உச்சநீதிமன்றம்

Chandru Mayavan
ஒடிசா மாநிலத்தின் ஊர்க்காவல் படையில் பணிபுரிபவர்களுக்கு மாத சம்பளமாக ரூ.9,000 வழங்கப்படுகிறது. இது உழைப்புச் சுரண்டல் என்றும் இச்சம்பளத்தை மறு பரிசீலனை...

பேரறிவாளனுக்கு மீள்வாழ்வளிக்க தமிழக அரசு முன்வரவேண்டும் – திருமாவளவன்

Chandru Mayavan
இந்திய அரசுக்கும் மாநில அரசுக்குமிடையிலான அதிகாரச் சிக்கலுக்குத் தீர்வினைத் தந்த தீர்ப்பு என்றும் பேரறிவாளனுக்கு மீள்வாழ்வளிக்க தமிழக அரசு முன்வரவேண்டும் என்றும்...

பேரறிவாளன் விடுதலை: நீதி, சட்டம், அரசியல் வரலாற்றில் இடம்பெறத் தக்க தீர்ப்பு என தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் புகழாரம்

nithish
பேரறிவாளன் விடுதலை தொடர்பாக தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அவர்கள் அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில், இது நீதி – சட்டம் –...

சிறுபான்மையினர் அந்தஸ்து வழங்கும் அதிகாரம் – நிலைப்பாட்டை மாற்றிய ஒன்றிய அரசு

nandakumar
சிறுபான்மையினர் அந்தஸ்து வழங்கும் அதிகாரம் யாருக்கு உள்ளது என்பது தொடர்பான நிலைப்பாட்டை ஒன்றிய அரசு மாற்றியுள்ளது. மார்ச் 25 தேதி உச்சநீதிமன்றத்தில்...

‘ஆளுநரின் செயல் மக்களாட்சிக்கு விரோதமானது; துணைவேந்தர்கள் நியமனம் மாநில உரிமை’ : முதலமைச்சர் ஸ்டாலின் உரை

Aravind raj
பல்கலைக்கழகத் துணை வேந்தர்களை மாநில அரசே நியமிக்கும் வகையில் தமிழ்நாடு சட்டமன்றப் பேரவையில் கொண்டுவரப்பட்ட சட்டமுன்வடிவின்மீது முதலமைச்சர் ஸ்டாலின் உரையாற்றியுள்ளார். அவ்வுரையில்,...

மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஒரு மாநில அரசை ஆளுநர் மதித்து நடக்க வேண்டும் – கேரள முன்னாள் ஆளுநர் சதாசிவம் கருத்து

nithish
மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட மாநில அரசை ஆளுநர் மதித்து நடக்க வேண்டும் என்றும் மாநில அரசுகள் கொண்டு வரும் நலத்திட்டங்களுக்கு ஆளுநர் ஆதரவளிக்க...

இந்துக்கள் உட்பட எந்தவொரு மதம், மொழி பேசும் சமூகத்தையும் சிறுபான்மையினராக மாநில அரசே அறிவிக்கலாம்: உச்சநீதிமன்றத்தில் ஒன்றிய அரசு தகவல்

nithish
இந்துக்கள் உட்பட எந்தவொரு மதம் அல்லது மொழி பேசும் சமூகத்தையும் குறிப்பிட்ட மாநிலத்திற்குள் சிறுபான்மையினராக மாநில அரசுகளே அறிவிக்கலாம் என்று உச்ச...

அரசியல் அமைப்பை மீறும் ஆளுநர்களை நீக்க சட்டமன்றத்திற்கு அதிகாரம் வேண்டும் – பேராசிரியர் ஜவாஹிருல்லா

Chandru Mayavan
அரசியல் அமைப்பை மீறும் ஆளுநர்களை நீக்க விசாரணை அதிகாரம் சட்டமன்றத்திற்கு வழங்க வேண்டும்.தமிழக அரசியல் கட்சிகளும் இதே கருத்தை ஒன்றிய அரசிடம்...

சிபிஎஸ்சி வினா தாளில் பெண் வெறுப்பு கேள்விகள் – ஒ.பன்னீர் செல்வம் கண்டனம்

News Editor
பெண்களை இழிவுபடுத்தும் கேள்வி தொடர்பாக சிபிஎஸ்இ கல்வி வாரியம் தீர விசாரணை நடத்தி தவறு இழைத்தோர் மீது தக்க நடவடிக்கை எடுப்பதோடு,...

மாநில அரசின் உரிமைகளில் ஆளுநர் தலையிடுவது அரசியல் உள்நோக்கம் கொண்டது – திருமாவளவன்

News Editor
மாநில அரசின் உரிமைகளில் ஆளுநர் தலையிடுவது அரசியல் உள்நோக்கம் கொண்டது என நாடாளுமன்ற உறுப்பினரும் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவருமான திருமாவளவன்தெரிவித்துள்ளார்....

‘எல்லை பாதுகாப்பு படையின் அதிகாரத்தை உயர்த்திய ஒன்றிய அரசு’ – அனைத்து கட்சிகளும் ஒன்றிணைந்து எதிர்க்க பஞ்சாப் முன்னாள் முதலமைச்சர் வேண்டுகோள்

News Editor
எல்லை பாதுகாப்பு படையின் (பி.எஸ்.எஃப்) அதிகார வரம்பை ஒன்றிய அரசு அதிகரித்திருப்பதற்கு எதிராக அனைத்து அரசியல் கட்சிகளும் ஒன்றிணைந்து குரல் கொடுக்க...

கல்வித்துறையில் மாநில உரிமையை நிலைநிறுத்த வேண்டும் – 12 மாநில முதலமைச்சர்களுக்கு மு.க.ஸ்டாலின் கடிதம்

News Editor
கல்வித் துறையை நிருவகிப்பதில் மாநில அரசுகளின் உரிமையை மீட்டெடுக்க வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தி 12 மாநில முதலமைச்சர்களுக்குக் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க....

குஜராத்தில் அமலாக்க நிறுவனங்களுக்கு ஒன்றிய அரசு வழங்கிய நிதி – 350 விழுகாடு உயர்ந்துள்ளதாக சிஏஜி அறிக்கையில் தகவல்

News Editor
குஜராத்தில் உள்ள அமலாக்க நிறுவனங்களுக்கு ஒன்றிய அரசு நேரடியாக நிதி வழங்கியது 2015 ஆம் ஆண்டு முதல் 350 விழுக்காடு வரை...

வேளாண் சட்டங்களுக்கு எதிரான விவசாயிகளின் முழுஅடைப்புப் போராட்டம் – காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்கட்சிகள் ஆதரவு

News Editor
ஒன்றிய அரசு கொண்டு வந்த  வேளாண் சட்டங்களுக்கு குடியரசுத் தலைவர் ஒப்புதல் அளித்து ஓராண்டு நிறைவையொட்டி நாடு தழுவிய அளவில் முழுஅடைப்புப்...

ஹரியானா மாநில அரசு அமைத்தக் குழுவுடன் பேச்சு வார்த்தை நடத்தப்போவதில்லை – விவசாய சங்கம் அறிவிப்பு

News Editor
ஹரியானா மாநில அரசு அமைத்த குழுவுடன் பேச்சு வார்த்தை நடத்தப்போவதில்லையென வேளாண் சட்டங்களுக்கு எதிராகப் போராடிவரும் விவசாய சங்கம் அறிவித்துள்ளது. குண்டுளி-சிங்கு...

முசாபர் நகர் கலவரம் தொடர்பான 77 வழக்குகளை நீக்கிய உத்தரபிரதேச அரசு – உச்சநீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்ட அறிக்கையில் தகவல்

News Editor
கடந்த 2013 நடந்த முசாபர் கலவரம் தொடர்பான  77 வழக்குகளை உத்தரபிரதேச மாநில அரசு எவ்விதக் காரணங்களும் கூறாது திரும்பப்பெற்றுள்ளதாக  உச்சநீதிமன்றத்தில்...

நுகர்வோர் குறைதீர் ஆணையத்தின் காலிப்பணியிடங்களை எட்டு வாரங்களுக்குள் நிரப்பவேண்டும்- ஒன்றிய,மாநில அரசுகளுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவு

News Editor
தேசிய மற்றும்  மாநில நுகர்வோர் குறைதீர்  ஆணையத்தில் பூர்த்தி செய்யப்படாதப் பணியிடங்களை எட்டு வாரங்களுக்குள் நிரப்ப வேண்டுமென ஒன்றிய, மாநில அரசுகளுக்கு...

நீக்கப்பட்ட சட்ட பிரிவுகளின் கீழ் பதியப்பட்டிருக்கும் வழக்குகளின் விவரங்கள் – மாநில அரசுகளுக்கு உச்சநீதிமன்றம் நோட்டீஸ்

News Editor
உச்சநீதிமன்றத்தால் 2015 ஆம் ஆண்டில் நீக்கம் செய்யப்பட்ட தகவல் தொழில்நுட்ப சட்டம் 66ஏ பிரிவின் கீழ் பதியப்பட்டிருக்கும் வழக்குகள் தொடர்பாக அனைத்து...

ஏப்ரல், மே மாதங்களில் மாநிலங்களுக்கு வழங்கப்படாத 55 ஆயிரம் கோடி ஜிஎஸ்டி தொகை – மாநிலங்களவையில் நிதித்துறை இணை அமைச்சர் தகவல்

News Editor
மாநில அரசுகளுக்கு ஏப்ரல், மே மாதங்களில்  வழங்க வேண்டிய ஜி.எஸ்.டி தொகை 55 ஆயிரம் கோடி ரூபாய் வரி நிலுவையில் இருப்பதாக...

ஈவுத்தொகை முறைகேட்டில் ஈடுபட்ட வேதாந்தாவின் நிறுவனம் – ராஜஸ்தான் அரசுக்கு 3,613 கோடி வருவாய் இழப்பு

News Editor
வேதாந்தா குழுமத்தைச் சார்ந்த  ஹிந்துஸ்தான் ஜிங்க் நிறுவனம் அரசுக்கு வழங்க வேண்டிய ஈவுத்தொகையில் முறைகேடு செய்துள்ளதாக  ராஜஸ்தான் மாநில அரசு நடத்தியுள்ள...

‘உச்சநீதிமன்ற ஆணைப்படி சிறைவாசிகளுக்குப் பிணை வழங்குக’- தமிழ்நாடு அரசுக்கு விடுதலைச் சிறுத்தைகள் கட்சி வலியுறுத்தல்

News Editor
உச்சநீதிமன்ற ஆணையின்படி சிறைவாசிகளுக்குப் பிணை வழங்க வேண்டுமென தமிழ்நாடு அரசுக்கு விடுதலைச் சிறுத்தைகள் கட்சி வேண்டுகோள் விடுத்துள்ளது. இதுகுறித்து அக்கட்சியின் தலைவர்...

தமிழக பொறியில் கல்லூரிகளில் குறைந்த பட்டியல் மற்றும் பழங்குடியின மாணவர்களின் சேர்க்கை – ஆய்வு முடிவில் தகவல்

News Editor
கடந்த சில கல்வியாண்டுகளில் தமிழ்நாடு பொறியியல் கல்லூரிகளில் பட்டியல் மற்றும் பழங்குடியின மாணவர்கள் சேர்க்கையின் எண்ணிக்கை கிட்டதட்ட 50 விழுக்காடு வரை...

மாநில உரிமைகளையும் சமூகநீதியையும் பாதுகாக்க வேண்டும் – சட்டப்பேரவையில் தீர்மானம் இயற்ற அரசுக்கு திருமாவளவன் வேண்டுகோள்

News Editor
மராத்தா வகுப்பினருக்கு மகாராஷ்டிரா மாநில அரசு வழங்கிய பிற்படுத்தப்பட்டோருக்கான இடஒதுக்கீட்டு தொடர்பாக மாநில அரசுகளுக்கு அதிகாரமில்லை என்ற உச்சநீதிமன்ற உத்தரவுக்கு எதிராக,...

‘கொரோனா தொடர்பான உயிரிழப்புகளை துல்லியமாக அறிவிக்க வேண்டும்’ – தமிழக அரசை அறிவுறுத்திய உயர்நீதிமன்றம்

News Editor
கொரோனா தொடர்பான அனைத்து உயிரிழப்புகளையும் துல்லியமாக அறிவிக்க வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது. இறப்புகளை பதிவு செய்வதில் ஒரு பயனுல்ல...