அரசு பிரியாணி திருவிழாக்களில் மாட்டிறைச்சி பிரியாணி தவிர்க்கப்படக்கூடாதது – தமிழ்நாடு ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் மாநில ஆணையம் உத்தரவு
தமிழ்நாடு அரசு ஏற்பாடு செய்யும் பிரியாணி திருவிழாக்களில் மாட்டிறைச்சி பிரியாணி தவிர்க்கப்படக்கூடாதது; அப்படி தவிர்த்தால் அது பாகுபாட்டுக்கு வழிவகுக்கும் என்று மாநில...