திருவண்ணாமலை: காவல்துறை விசாரணையில் பழங்குடி மரணம் – எலும்பு முறிவு இருந்ததாக உடற்கூராய்வில் தகவல்
திருவண்ணாமலை மாவட்டம் தண்டராம்பட்டு வட்டம் தட்டாரணை கிராமத்தை சேர்ந்த பழங்குடி மலைக்குறவர் சமூகத்தை சேர்ந்த கே.தங்கமணி என்பவர் சிறையில் மரணமடைந்த விவகாரத்தில்...