கல்வித்துறையில் 15 ஆண்டுகள் முன்னோக்கி இருக்கிறோம்; எங்களுக்கு புதிய கல்விக் கொள்கை வேண்டாம் – உயர்நீதிமன்றத்தில் தமிழக அரசு பதில்
இந்திய அளவில் கல்வித்துறை சார்ந்த செயல்பாட்டில் தமிழகம் 15 ஆண்டுகள் முன்னோக்கிப் பயணித்துக் கொண்டிருப்பதாக உயர் நீதிமன்றத்தில் தமிழக அரசு தெரிவித்துள்ளது....