அநீதிக்கெதிராக குரல் எழுப்பினால் அமலாக்கத்துறை வரும்; மோடியின் புகழ் பாடினால் எம்.பி., பதவி வரும் – எஸ்.டி.பி.ஐ. தலைவர் பைஸி விமர்சனம்
அநீதிக்கு எதிராகக் குரல் எழுப்புவோர் அமலாக்கத்துறையால் வேட்டையாடப்படுவர்; மோடியைப் புகழ்பாடுவோர் ராஜ்யசபாவுக்கு எம்பியாக நியமனம் செய்யப்படுவர் என்று எஸ்.டி.பி.ஐ. கட்சியின் அகில...