Aran Sei

மத்திய பிரதேசம்

யோகி ஆதித்யநாத்தின் பிறந்தநாளுக்கு வாழ்த்தாத பிரதமர்; உ.பி பாஜகவின் ட்விட்டர் பக்கத்திலிருந்து நீக்கப்பட்ட மோடி படம் – பாஜகவில் பிளவா?

Aravind raj
உத்தரபிரதேச பாஜகவின் அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் இருந்து, பிரதமர் மோடியின் படமும், அக்கட்சியின் தேசிய செயலாளர் ஜே.பி.நட்டாவின் படமும் நீக்கப்பட்டுள்ளது. தேசிய...

மருத்துவர்கள் வேலை நிறுத்தம் சட்டவிரோதம் எனக் கூறிய மத்தியபிரதேச உயர்நீதிமன்றம் – பணியை ராஜினாமா செய்த 3000 மருத்துவர்கள்

Nanda
மருத்துவர்கள் போராட்டத்தில் ஈடுபடுவது சட்டவிரோதம் என மத்திய பிரதேச உயர்நீதிமன்ற உத்தரவைத் தொடர்ந்து ஒரே நாளில் 3000 இளநிலை மருத்துவர்கள் தங்கள்...

மாட்டு மூத்திரத்தை தினமும் குடிப்பதால் தான் கொரோனாவால் பாதிப்படையவில்லை: பாஜக எம்.பி. பிரக்யா சிங் தாக்கூர் பெருமிதம்

News Editor
”நான் தினமும் மாட்டு மூத்திரத்தை குடிக்கிறேன். அதானால் தான் தற்போது வரை, நான் கொரோனா தொற்றால் பாதிக்கப்படவில்லை” என்று பாஜக நாடாளுமன்ற...

‘கொரோனா மூன்றாம் அலையைத் தடுக்க யாகம் வளர்ப்போம்’ – பாஜக அமைச்சர் வேண்டுகோள்

Aravind raj
யாகம் வளர்த்து, அதில் ஆகுதி (யாகத் தீயில் இடப்படும் நெய் உள்ளிட்ட பொருட்கள்) வழங்கி, சுற்றுச்சூழலை சுத்தப்படுத்துவோம் என்றும் அதன் வழியாக,...

பெட்ரோல், டீசல் விலை வரலாறு காணாத அளவு உயர்வு – பல மாநிலங்களில் விலை ரூ.100 தாண்டியது

News Editor
பெட்ரோல் மற்றும் டீசல் விலை வரலாறு காணாத அளவிற்கு உயர்ந்துள்ளது. இந்த வாரம் மட்டும் ஐந்தாவது முறையாக விலை உயர்த்தப்பட்டுள்ள நிலையில்,...

கொரோனா இரண்டாவது அலை – ‘அதிகாரபூர்வ இறப்பு 109; உண்மையான இறப்பு 2500-ஐ தாண்டுகிறது’ – போபால் சுடுகாடுகளில் இந்தியன் எக்ஸ்பிரஸ் நடத்திய ஆய்வு

Aravind raj
அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்ட 109 கொரோனா உயிரிழப்புகள் தவிர்த்து, 2,567 கொரோனா நோயாளிகளின் சடலங்கள் தகனம் செய்யப்பட்டுள்ளன. இந்த எண்ணிக்கையானது, கடந்த மாதம்...

‘கும்பமேளாவில் இருந்து திரும்பியவர்களுக்கு தனிப்படுத்தல் கட்டாயம்’ – மத்திய பிரதேச அரசு உத்தரவு

Aravind raj
மத்திய பிரதேசத்தில் இருந்து கும்பமேளா சென்ற பக்தர்கள், அம்மாநிலத்திற்கு திரும்பியவுடன் தங்களை தனிமைப்படுத்திக்கொள்ள வேண்டும் என்று மத்திய பிரதேச அரசு தெரிவித்துள்ளது....

ஹரித்வார் கும்பமேளாவில் பங்கேற்ற 30 துறவிகளுக்கு கொரோனா: கும்பமேளாவில் இருந்து வெளியேறிய துறவிகள் குழு

Aravind raj
மற்றொரு பிரபல இந்து மத துறவியான மத்திய பிரதேசத்தைச் சேர்ந்த சுவாமி கபில் தேவ், டெஹ்ராடூனில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில்...

மத்திய பிரதேசத்தில் அதிகரிக்கும் கொரோனா உயிரிழப்பு – சுடுகாடுகளில் வரிசைகட்டி நிற்கும் ஆம்புலன்சுகள்

Nanda
மத்திய பிரதேசத்தில் கொரோனாவால் உயிரிழப்பவர்களின் எண்ணிக்கை அதிகரிப்பால், சுடுகாடு மற்றும் இடுகாடுகளில் அதிக சடலங்கள் குவிந்து வருவதாகவும், அரசாங்கம் அறிவித்த அதிகாரப்பூர்வ...

பாலியல் வன்கொடுமைக்கு உள்ளான சிறுமியின் 28 வார கருவைக் கலைக்க அனுமதி – உயர்நீதிமன்றம் உத்தரவு

News Editor
மத்திய பிரதேச உயர்நீதிமன்றம் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளான 15 வயது சிறுமியின் 28 வார கருவைக் கலைக்க அனுமதி அளித்து உத்தரவிட்டுள்ளது....

பாஜக ஆளும் மாநிலங்களில் மதமாற்ற தடைச் சட்டம்: மூன்றாவது மாநிலமாக குஜராத்தில் நிறைவேறியது

Aravind raj
உத்தரபிரதேசம் மற்றும் மத்திய பிரதேசத்தை தொடர்ந்து, சட்டவிரோத மதமாற்ற தடுப்புச் சட்டத்தை அமல்படுத்தும் மூன்றாவது மாநிலமாக குஜராத் ஆகியுள்ளது. இம்மூன்று மாநிலங்களும்...

கொரோனா ஊரடங்கின் போது ரயில் விபத்தில் உயிரிழந்த தொழிலாளர்கள் – இறப்பு சான்றிதழ் கிடைக்காமல் தவிக்கும் குடும்பத்தினர்

Nanda
கொரோனா ஊரடங்கின்போது கடந்த ஆண்டு மே மாதம் மகாராஷ்டிரா மாநிலம் அவுரங்காபாத் அருகே தண்டவாளத்தில் உறங்கிக்கொண்டிருந்தவர்கள் மீது ரயில் ஏறியதில், மத்திய...

பெண்களுக்கு எதிராக நடக்கும் குற்றங்களை நீதிமன்றங்கள் கவனமாக விசாரிக்க வேண்டும்: உச்ச நீதிமன்றம் அறிவுரை

News Editor
ஒரு பெண்ணைப் பாலியல் சீண்டல் (Sexual Harassment) செய்தவர், அதற்குத் தண்டனையாக, அந்தப் பெண்ணுக்கு ராக்கி கட்ட வேண்டும் என உத்தரவிட்ட...

தேசிய ஊரக வேலைவாய்ப்பு உத்திரவாத திட்டம் – தேர்தல் நடக்கும் மாநிலங்களில் கூலி உயர்த்திய மத்திய அரசு

Nanda
மகாத்மா காந்தி ஊரக வேலைவாய்ப்பு உத்தரவாத திட்டத்தின்  ஊதியத்தை மத்திய அரசு உயர்த்தியுள்ளது. மார்ச் 15 ஆம் தேதி மத்திய ஊரக...

இரண்டு கட்ட தடுப்பூசி எடுத்துக்கொண்ட மருத்துவருக்கு கொரோனா – தனிமைப்படுத்திக்கொள்ள அறிவுரை

Aravind raj
மத்திய பிரதேசத்தின் ஜபல்பூரில் உள்ள காந்தி அரசு மருத்துவக் கல்லூரியின் மூத்த மருத்துவர் ஒருவருக்கு, இரண்டு கட்ட கொரோனா தடுப்பூசிகளை எடுத்துக்...

சாதிமாறி காதலித்ததால் ஒருவர் கொலை – தலையைக் கொய்து பெண்ணின் சகோதரன் வெறிச்செயல்

Aravind raj
மத்திய பிரதேசத்தின் ஜபல்பூர் நகரில் தனது சகோதரியைக் காதலித்த மாற்று சாதியைச் சேர்ந்தவரின் தலையைத் துண்டித்துக் காவல் நிலையத்திற்கு ஒருவர் கொண்டு...

ஞாயிறு முதல் மீண்டும் இரவு நேர ஊரடங்கு – கொரோனா பரவலைத் தடுக்க மத்திய பிரதேசம் முடிவு

News Editor
மத்திய பிரதேசத்தில், கொரோனா தொற்று அதிகரித்து வரும் நிலையில், அம்மாநிலத்தின் இந்தூர் மற்றும் போபால் நகரங்களில், மீண்டும் இரவு நேர ஊரடங்கு...

தேவைப்பட்டால் டிராக்டர்களுடன் நாடாளுமன்றம் நோக்கிச் செல்வோம் – ராகேஷ் திகாயத்

Nanda
“நீங்கள் அனைவரும் சேர்ந்து தேர்ந்தேடுத்த தலைவருக்கு ஒரு அதிகாரமும் இல்லை. அவரால் சுயமாக எங்களுக்குப் பதில் அளிக்க முடியவில்லை. அவர் கோப்புகளுடனும்,...

எந்த தவறும் செய்யாமல் 20 ஆண்டுகள் சிறையில் கழித்த 122 பேர் – ” நஷ்ட ஈடு வேண்டும் “

News Editor
இந்த வழக்கில் 127 பேர் குற்றம் சுமத்தப்பட்டிருந்த நிலையில், சிறையிலேயே 5 பேர் மரணமடைந்த விட்டதால் மீதமிருக்கும் 122 பேரும் விடுவிக்கப்பட்டனர்....

மத்திய பிரதேச சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்ட மத மாற்ற தடை மசோதா – சட்டமாக்கி ஒப்புதல் அளித்தார் ஆளுநர்

Nanda
திருமணம் அல்லது வேறு எந்த வகையிலான மதமாற்றங்களையும் தடை செய்யும் மசோதா, மத்திய பிரதேச சட்டப்பேரவையில் திங்களன்று குரல் வாக்கெடுப்பின் மூலம்...

ஆண்களுக்குள்ள உரிமை பெண்களுக்கு இருக்கிறதா? -பெண்ணுரிமை செயல்பாட்டாளர் மேரி டி சில்வா கேள்வி

News Editor
நீங்கள் அந்தப் பெண்ணைத் திருமணம் செய்து கொள்கிறீர்களா ? என்று சில நாட்களுக்கு முன்பு உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி பாலியல்...

சுதந்திர போராட்ட தியாகி சந்திரசேகர் ஆசாத் – சோசலிச கனவை சிதைத்து விட்ட ஆட்சியாளர்கள்

AranSei Tamil
சந்திரசேகர் ஆசாதின் மற்றுமொரு வழக்கமான நினைவுநாள் கடந்து செல்வதைப் போல வேறு எதுவும் இந்தச் செய்தியை உறுதியாக நமக்குத் தெரிவிக்கவில்லை...

கூட்டுப் பாலியல் வன்புணர்வு குற்றச்சாட்டு – மத்திய பிரதேசத்தில் பாஜக பிரமுகரை தேடும் காவல்துறை

News Editor
பாஜக ஆளும் மாநிலமான மத்திய பிரதேசத்தில், கூட்டுப் பாலியல் வன்புணர்வில் ஈடுபட்டதாக குற்றம்சாட்டப்பட்ட பாஜக தலைவர், காவல்துறையால் தேடப்பட்டு வருவதாக என்டிடிவி...

டெல்லியில் 90 ரூபாயை தொட்டது பெட்ரோல் விலை – சில மாநிலங்களில் லிட்டர் 100 ரூபாய்க்கு விற்பனை

Nanda
தொடந்து 11 நாளாக அதிகரித்து வரும் பெட்ரோல், டீசல் விலை இன்று (பிப்ரவரி 19) தலைநகர் டெல்லியில், லிட்டருக்கு தலா 31...

ராஜஸ்தானை தொடர்ந்து மத்திய பிரதேசத்திலும் பெட்ரோல் விலை ரூ.100 – தினமும் உயர்ந்து வரும் விலை

Aravind raj
ராஜஸ்தான் மாநிலத்தை தொடர்ந்து மத்திய பிரதேசத்திலும் பெட்ரோல் விலை மூன்றிலக்க எண்ணைத் தொட்டு, நூறு ரூபாயை கடந்துள்ளது. இன்று (பிப்ரவரி 18),...

ஒரு பையனை தோளில் சுமந்தபடி வெகு தூரம் நடக்க வைக்கப்பட்ட பெண் : மத்திய பிரதேசத்தில் கொடூரம்

News Editor
மத்திய பிரதேச மாநிலத்தில், பழங்குடியின பெண் ஒருவர் தன்னுடைய கணவரின் உறவினர் ஒருவரை தன் தோள்பட்டையில் சுமந்தபடி மூன்று கிலோமீட்டர் நடக்க...

விலங்கினங்களின் முன்னோடி காலத்தில் இந்தியாவும் ஆஸ்திரேலியாவும் நெருங்கியவை – புதிய ஆராய்ச்சி முடிவுகள்

AranSei Tamil
எடிகாரிய சகாப்தத்தின் உயிர்புவியியல் பற்றிய ஆராய்ச்சிகளின் ஒரு பகுதியாக இந்தியா மாறியுள்ளது. இந்திய துணைக்கண்டம் உலகத்தின் மிகவும் வேறுபட்ட ஒரு இடத்தில்...

காதலர் தினம் – பாஜகவினர் “லவ் ஜிகாத்” தாக்குதல் : ” இது டிரெய்லர்தான், அடுத்த முறை கொன்று விடுவோம்”

AranSei Tamil
காவிக் கொடிகளை ஏந்தி ஒரு கும்பல், "ஜெய் ஶ்ரீராம்" என்ற முழக்கத்தோடு, ஹூக்கா பார் ஒன்றையும், உணவகம் ஒன்றையும் தாக்கியுள்ளது....

மண்டிகளின் வருமானம், மூன்றில் ஒரு பகுதியாக குறைந்தது – இடத்தை வாடகைக்கு விட மத்திய அரசு முடிவு

Nanda
வேளாண் சட்டங்களில் நன்மைகளைப் பெறும் விதமாக, மத்திய அரசும்  மற்றும் மத்திய பிரதேச மாநில அரசும், மொத்த வேளான் சந்தைகள் அல்லது...

முதியவர்களை சாலையில் தள்ளிய நகராட்சி ஊழியர்கள் – பணி நீக்கம் செய்தது நகராட்சி நிர்வாகம்

Nanda
ஆதரவற்ற முதியவர்களை, நெடுஞ்சாலையின் ஓரத்தில் மத்திய பிரதேச மாநிலம், இந்தூர் நகராட்சியின் ஊழியர்கள் தள்ளிய காணொளி காட்சி பதிவாகி இருப்பதாகத் தி...