Aran Sei

மத்திய அரசு

கொரோனாவை தடுக்க ரெம்தேசிவிர் மருந்தின் தேவை அதிகரிப்பு – ஏற்றுமதியை தடை செய்த மத்திய அரசு

Nanda
ரெம்தேசிவிர் மருந்திற்கான தேவை அதிகரித்துள்ளதால் நிலமை சீரடையும் வரை மருந்திற்கு ஏற்றுமதியை தடை  விதித்து மத்திய அரசுத் தடை விதித்துள்ளது. கொரோனா...

சுகாதார அவசரநிலையை நோக்கி நகரும் குஜராத் – தன்னிச்சையாக வழக்கு பதிந்த உயர்நீதிமன்றம்

Nanda
குஜராத் மாநிலத்தில் மேற்கொள்ளப்பட்டுள்ள கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் தொடர்பாகப் பொதுநல வழக்கை குஜராத் உயர்நீதிமன்றம் தன்னிச்சையாகப் பதிந்துள்ளது. கொரோனா அதிகமாக பரவிவருவதால்...

மத்திய அரசு அழைத்தால் மீண்டும் பேச்சு வார்த்தைக்கு தயார் – ராகேஷ் திகாயத்

Nanda
மத்திய அரசு அழைத்தால் மீண்டும் பேச்சுவார்த்தையில் பங்கேற்க தயார் என பாரதிய கிசான்(பிகேயூ) சங்கத் தலைவர் ராகேஷ் திகாத் தெரிவித்துள்ளார். ஜனவரி...

தேசிய பசுமை தீர்ப்பாயத்தின் நிபுணத்துவ உறுப்பினராக நியமிக்கப்பட்ட கிரிஜா வைத்தியநாதன் : தடை விதித்த சென்னை உயர் நீதிமன்றம்

News Editor
தேசிய பசுமை தீர்ப்பாயத்தின் நிபுணத்துவ உறுப்பினராக ஓய்வுபெற்ற தலைமை செயலாளர் கிரிஜா வைத்தியநாதனை நியமித்த மத்திய அரசின் உத்தரவிற்கு சென்னை உயர்...

கொரோனா தடுப்பூசி கையிருப்பு இல்லாததால் மக்களை திருப்பியனுப்பும் சூழல் – மகாராஷ்டிர சுகாதாரத்துறை அமைச்சர் தகவல்

Nanda
மகாராஷ்டிரா மாநிலத்தில் 3 மாதங்களுக்கு மட்டுமே தடுப்பூசிகள் கையிருப்பு இருப்பதாகவும், சில மையங்களில் தடுப்பூசிகள் கையிருப்பு இல்லாததால் மக்களைத் திருப்பியனுப்பும் சூழலும்...

திமுக வேட்பாளர்கள் மற்றும் உறவினர்கள் இல்லங்களில் வருமானவரி சோதனை – பாஜகவின் தோல்வி பயம் என ராகுல் காந்தி கண்டனம்

Nanda
திமுக தலைவர் மு.க.ஸ்டாலினின் மகள் செந்தாமரை, மருமகன் சபரீசன், கரூர் சட்டமன்ற தொகுதி திமுக வேட்பாளர் செந்தில் பாலாஜி, அண்ணா நகர்...

8 உள்கட்டமைப்பு துறைகளின் உற்பத்தி பிப்ரவரி மாதத்தில் கடும் வீழ்ச்சி – மத்திய அரசின் தரவுகள்

AranSei Tamil
இது கடந்த 6 மாதங்களில் மிக மோசமான சுருக்கம் என்றும் இது இந்த மாதத்துக்கான ஒட்டு மொத்த தொழில்துறை உற்பத்தி வளர்ச்சியை...

தனியார்மயமாக்கப்படும் அரசு நிறுவனங்களில் இட ஒதுக்கீடு ரத்து – முதலீட்டாளர்களுக்கு மத்திய அரசு உறுதி

Nanda
தனியார்மயமாக்கப்படும் அரசு நிறுவனங்களில் இட ஒதுக்கீட்டு நடைமுறையைப் பின்பற்ற வேண்டிய அவசியமில்லை என முதலீட்டாளர்களுக்கு மத்திய அரசு உறுதியளித்துள்ளதாக தி வயர்...

மத்திய அரசின் தனியார்மய நடவடிக்கை – ” ஒடிசா இரும்பு ஆலை நிறுவன விற்பனை இரண்டாம் கட்டத்தை அடைந்தது “

AranSei Tamil
2021-22 நிதியாண்டில் மத்திய அரசு ரூ 1.75 லட்சம் கோடி தனியார்மய இலக்கை நிர்ணயித்துள்ளது. இந்த நிதியாண்டில் இலக்கு ரூ 32,000...

என்.ஆர்.சியில் விடுபட்டவர்களுக்கு ’நிராகரிப்பு சீட்டுகள்’– அசாம் அரசுக்கு மத்திய அரசு கோரிக்கை

Nanda
அசாமில், 2019 ஆம் ஆண்டில் வெளியிடப்பட்ட தேசிய குடிமக்கள் பதிவேட்டில் (என்.ஆர்.சி) பெயர் விடுபட்டவர்களுக்கு ’நிராகரிப்பு சீட்டுகளை’ உடனடியாக வழங்க வேண்டும்...

‘காஷ்மீரின் கௌரவத்தை மீட்பதற்கான உரமிக்க போராட்டத்திற்கு தயாராகுங்கள்’ – மெஹபூபா முப்தி

Aravind raj
நம்மிடம் இருந்து அநியாயமாக பறிக்கப்பட்டதை மீட்டெடுக்க எனக்கு உங்களின் உறுதிமிக்க ஆதரவு தேவை. ஜம்மு-காஷ்மீரின் மக்களே.. நீங்கள் எழுந்து நில்லுங்கள். நம்...

மத்தியஅரசு பணிகளில் சேருவதற்கான அதிகபட்ச வயதுவரம்பு உயர்த்தப்படாது – இணை அமைச்சர் ஜிதேந்திர சிங் அறிவிப்பு

News Editor
ஊரடங்கு காலகட்டத்தில் ஏற்பட்ட பின்னடைவை சரிசெய்ய மத்திய அரசின் பணிகளில் சேருவதற்கான அதிகபட்ச வயது வரம்பை அதிகரிக்க வேண்டிய தேவையில்லை என்று...

‘தொழிலாளர்களுக்கு எதிரான சட்டநகலை கொளுத்துவோம்’ – தொழிலாளர் சங்கங்களின் கூட்டமைப்பு அறிவிப்பு

News Editor
மத்திய அரசால் கடந்த 2019 மற்றும் 2020 ஆண்டுகளில் கொண்டுவரப்பட்ட 4 தொழிலாளர் சட்டங்களைக் கொளுத்துவோம் எனத் தொழிலாளர்கள் சங்கங்களின் கூட்டமைப்பு...

மத்திய அரசு திட்டத்தில் பல ஆயிரம் கோடி மோசடி – டிஎச்எப்எல் நிறுவனம் மீது சிபிஐ குற்றச்சாட்டு

Nanda
அனைவருக்கும் வீடு கட்டித்தரும் மத்திய அரசின் திட்டமான பிரதம மந்திரி ஆவாஸ் யோஜனா திட்டத்தில் (பிஎம்ஏஒய்) போலி ஆவணங்கள் வைத்து பல...

‘கொரோனா காலத்தில் வட்டி ரத்து செய்யப்படாது’: நிதி கொள்கையில் அரசுக்கு உத்தரவிட அதிகாரம் இல்லை – உச்சநீதி மன்றம் கருத்து

News Editor
கொரோனா காலத்தில் கடன்களின் மீதான வட்டியை முழுமையாக ரத்து செய்ய முடியாது என உச்சநீதிமன்றம் அறிவித்துள்ளது. கொரோனா காலகட்டத்தில் கடன்களின் மீதான...

காப்பீட்டுத் துறையில் 74 சதவீதம் அந்நிய நேரடி முதலீடு – மசோதா நாடாளுமன்றத்தில் நிறைவேறியது

Aravind raj
இம்மசோதா மீதான விவாதத்தின் போது பேசிய ​​காங்கிரஸ் உறுப்பினர்கள், இச்சட்டத் திருத்தமானது காலனியாதிக்கத்தின் புதிய வடிவம் என்று குறிப்பிட்டு, கடுமையாக எதிர்த்துள்ளனர்....

கொரோனா நடைமுறைகளை பின்பற்றாத வேட்பாளர்களை ரத்து செய்யவேண்டும் – உயர்நீதிமன்றத்தில் மனு

News Editor
தேர்தல் பிரச்சாரத்தின்போது கொரனோ தொற்றுக்கால நடவடிக்கைகளை பின்பற்றாத வேட்பாளர்களை ரத்து செய்ய வேண்டும் என டெல்லி உயர்நீதி மன்றத்தில் மனுவொன்று தாக்கல்...

ஐஐடிக்களில் இடஒதுக்கீட்டை கட்டாயம் கடைபிடிக்க உத்தரவிட வேண்டும் – உச்சநீதிமன்றத்தில் மனு

Nanda
நாட்டில் உள்ள 23 இந்திய தொழில்நுட்ப நிறுவனங்களில் (ஐஐடி) இட ஒதுக்கீட்டைக் கட்டாயம் அமல்படுத்த வேண்டும் என்று உத்தரவிடுமாறு, உச்சநீதிமன்றத்தில் மனு...

 மத்திய அரசு சட்டங்களுக்கு எதிராக மாநில  அரசுகள் தீர்மானம் நிறைவேற்றலாம் – உச்சநீதிமன்றம்

Nanda
மத்திய அரசுச் சட்டங்களுக்கு எதிராக மாநில சட்டசபைகளில் தீர்மானம் நிறைவேற்றப்படுவதில் தவறில்லை என உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளதாக தி இந்து செய்தி வெளியிட்டுள்ளது....

காயத்ரி மந்திரம் ஓதினால் கொரோனா குறையுமா? – மத்திய அரசின் நிதியுதவியோடு ஆய்வு மேற்கொள்ளும் எய்ம்ஸ்

News Editor
கொரோனா சிகிச்சையில் காயத்ரி மந்திரம் மற்றும் மூச்சுப் பயிற்சி செய்தால் பலனளிக்குமா என்பது குறித்து ரிஷிகேஷில் உள்ள எய்ம்ஸ் மருத்துவமனை ஆய்வு...

தேசிய ஊரக வேலைவாய்ப்பு உத்திரவாத திட்டம் – தேர்தல் நடக்கும் மாநிலங்களில் கூலி உயர்த்திய மத்திய அரசு

Nanda
மகாத்மா காந்தி ஊரக வேலைவாய்ப்பு உத்தரவாத திட்டத்தின்  ஊதியத்தை மத்திய அரசு உயர்த்தியுள்ளது. மார்ச் 15 ஆம் தேதி மத்திய ஊரக...

பேச்சுவார்த்தைக்கான கதவுகளைத் திறக்க கோரும் விவசாயிகள் – ஏற்கமறுக்கும் மத்திய அரசு

Aravind raj
மத்திய அரசின் விவசாய சட்டங்களை நீக்கக் கோரி போராடி வரும் விவசாய சங்கங்களின் ஒருங்கிணைப்பு குழுவான சம்யுக்த் கிசான் மோர்ச்சா, மத்திய...

வங்கி ஊழியர்கள் போராட்டம்: ‘லாபம் தனியாருக்கு நஷ்டம் நாட்டிற்கு’ – ராகுல் காந்தி விமர்சனம்

Aravind raj
இலாபத்தை தனியார்மயமாக்கி நஷ்டத்தைத் தேசியமயமாக்குகிறது என்று வங்கிகளைத் தனியார் மயமாக்கும் மத்திய அரசின் நடவடிக்கை குறித்து காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல்...

காற்று மாசுப்பாட்டால் அவதியுறும் டெல்லி மக்கள்: பொறுப்பற்று செயல்படுவதாக பாஜகவை குற்றஞ்சாட்டும் ஆம் ஆத்மி

News Editor
காற்று மாசுபாடு குறித்து அக்கறையற்று இருப்பதாக ஆம் ஆத்மி கட்சி மத்திய பாஜக ஆட்சியின் மீது குற்றம் சாட்டியுள்ளதாக தி இந்தியன்...

டாடா நிறுவனத்திற்கு அரசின் பங்குகளை விற்க மத்தியஅரசு முடிவு – 16.12% பங்குகள் விற்பனை

News Editor
டாடா தொலைத்தொடர்பு துறையில் உள்ள தனது மொத்தப் பங்குகளையும் விற்பனைக்குச் சலுகை(offer for sale) முறையில் விற்க மத்திய அரசு முடிவு...

தனியார் மயமாகும் பொதுத்துறை வங்கிகள் – ஊழியர்களின் வேலை நிறுத்தத்திற்கு திருமாவளவன் ஆதரவு

Aravind raj
பொதுத்துறை வங்கிகளைத் தனியார் மயமாக்கும் பாஜக அரசின் கார்ப்பரேட் ஆதரவு கொள்கைக்கு எதிராக வங்கி ஊழியர்கள் நடத்தவுள்ள வேலைநிறுத்தப் போராட்டத்தை விடுதலைச்...

ஸ்வீடன் நிறுவனத்திடம் நிதின் கட்காரி லஞ்சம் பெற்ற செய்தி – விசாரணை கோரும் காங்கிரஸ் கட்சி

Nanda
ஸ்வீடன் வாகன தயாரிப்பு நிறுவனம் ஸ்கேனியா, இந்தியாவில் உள்ள அரசியல்வாதிகளுக்கு லஞ்சம் கொடுத்து வணிகம் செய்ய முன்வந்தது என்ற செய்தி குறித்து...

ஜம்மு தடுப்பு காவலில் ரோகிங்கியா அகதிகள் – உச்சநீதிமன்றம் தலையிட்டு விடுதலை செய்யக் கோரி மனு

Nanda
ஜம்மு யூனியன் பிரதேசத்தில் ’தடுப்புக் காவலில்’ வைக்கப்பட்டுள்ள 150 ரோகிங்கியாக்களை விடுதலை செய்யவும், பாதுகாக்கவும் உச்சநீதிமன்றத்தின் அவசர தலையீட்டை கோரி மனு...

புதிய தகவல் தொழில்நுட்ப விதிகளை ஏற்க மறுக்கும் லைவ்லா – மத்திய அரசு நடவடிக்கை எடுக்க கேரளா நீதிமன்றம் தடை

Nanda
புதிய தகவல் தொழில்நுட்ப விதிகள் 2021பகுதி IIIஐ பின்பற்றாததற்கு, சட்ட செய்திகள் மற்றும் செய்தி இணையதளமான லைவ் லா  மீடியா பிரைவேட்...

மத்திய அரசின் எதேச்சதிகார போக்கு அதிகரித்து வருகிறது – இந்திய பத்திரிகை ஆசிரியர்கள் சங்கம் கண்டனம்

News Editor
பத்திரிகைகள் மற்றும் ஊடகங்கள் தொடர்பாக மத்திய அரசு சமர்ப்பித்துள்ள அறிக்கை அதிர்ச்சையை, அவநம்பிக்கையை ஏற்படுத்துவதாகவும், விமர்சனத்தை ஏற்றுக் கொள்ள முடியாத அரசின்...