ம.பி: இஸ்லாமியர் என சந்தேகிக்கப்பட்டு தாக்கப்பட்டதில் உயிரிழந்த முதியவர் – பாஜக பிரமுகரைக் கைது செய்த காவல்துறை
மத்தியப் பிரதேச மாநிலம் நீமுச் மாவட்டத்தில் இஸ்லாமியர் என சந்தேகிக்கப்பட்டு தாக்கப்பட்டதில் முதியவர் உயிரிழந்தது தொடர்பாக பாஜக பிரமுகரைக் காவல்துறையினர் கைது...