மத்தியபிரதேசம்: சட்டக் கல்லூரி நூலகத்தில் ஆர்.எஸ்.எஸ்க்கு எதிரான புத்தகம்: ஏபிவிபி புகாரால் கல்லூரி முதல்வர் உள்பட 4 பேர் மீது வழக்குப் பதிவு
மத்தியப் பிரதேச மாநிலம் இந்தூரில் உள்ள சட்டக் கல்லூரி நூலகத்தில் ஆர்.எஸ்.எஸ்க்கு எதிரான புத்தகம் இருந்ததற்காக அதன் ஆசிரியர், வெளியீட்டாளர் மற்றும்...