‘எங்களுக்கு ஜாதி, மதம் ஏதுமில்லை’: நடிகர் விஜய் நடித்த படங்களை பார்க்க வேண்டாமென கூறிய மதுரை ஆதீனத்திற்கு எதிராக விஜய் ரசிகர்கள் போஸ்டர்
நடிகர் விஜய் நடித்த துள்ளாத மனமும் துள்ளும் திரைப்படத்தில் விநாயக கடவுளை கேலியாக பேசியுள்ளார். இதனால் நடிகர் விஜய் நடித்த திரைப்படத்தை...