‘வகுப்புவாத விஷத்தை பரப்பி சமூகத்தை அரிக்கும் கரையான்தான் ஆர்எஸ்எஸ்’ – ராஜஸ்தான் காங்கிரஸ் தலைவர் குற்றச்சாட்டு
ஆர்எஸ்எஸ் என்பது வகுப்புவாத விஷத்தை பரப்பி சமூகத்தை அரிக்கும் கரையான் என ராஜஸ்தான் காங்கிரஸ் தலைவர் கோவிந்த் சிங் தோதாஸ்ரா விமர்சித்துள்ளார்....