Aran Sei

மதம்

உதய்பூர் வன்முறை: ‘தீவிரவாதத்தை கட்டுப்படுத்த வேண்டும்’: ஓவைசி வலியுறுத்தல்

Chandru Mayavan
நாட்டில் நடக்கும் ஒவ்வொரு வன்முறையும் கண்டிக்கப்பட வேண்டும் என்றும்  தீவிரவாதத்தை கட்டுப்படுத்த வேண்டும் என்றும் அகில இந்திய மஜ்லிஸ்-இ-இத்தேஹாதுல் முஸ்லிமீன் தலைவரும்...

மதமும் சனாதானமும் வேறு வேறு – ஆளுநர் ஆர்.என். ரவி கருத்து

Chandru Mayavan
மதமும், சனாதானமும் வேறு வேறு என்று தமிழக ஆளுநர் ஆர்.என். ரவி கூறினார். சென்னை மைலாப்பூரில் உள்ள ராமகிருஷ்ணா மிஷன் மாணவர்...

எந்தவொரு உயிரையும் மதம், ஜாதி என்று பிரித்துப் பார்க்கக் கூடாது – சர்ச்சை பேட்டி குறித்து சாய் பல்லவி விளக்கம்.

nandakumar
எந்த ஒரு உயிரும் மதம், ஜாதி போன்ற வேறுபாட்டிற்காக துன்புறுத்தப்படவோ, பறிக்கப்படவோ கூடாது என நடிகை சாய் பல்லவி தெரிவித்துள்ளார் ராணா,...

இந்தியாவில் சமூக நல்லிணக்கத்திற்கு அச்சுறுத்தல் வந்தால் பாஜகதான் பொறுப்பு – சிவசேனா செய்தித் தொடர்பாளர் சஞ்சய் ராவத் விமர்சனம்

Chandru Mayavan
இந்தியத் துணைக்கண்டத்தில் சமூக நல்லிணக்கத்திற்கு அச்சுறுத்தல் வந்தால் பாஜகதான் பொறுப்பேற்க வேண்டும் என்று சிவசேனா கட்சியைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர்  சஞ்சய்...

அனைத்து மதங்களும் மதிக்கப்பட வேண்டும்; மத சகிப்புத்தன்மை வேண்டும் – நுபுர் சர்மா கருத்துக்கு எதிர்வினையாற்றிய ஐ.நா. சபை

Chandru Mayavan
மத சகிப்புத்தன்மை அவசியம் என்றும் அனைத்து மதங்களும் மாண்புடன் நடத்தப்பட வேண்டும் என்பதையே நாங்கள் அறிவுறுத்துகிறோம் என்றும் ஐ.நா. பொதுச் செயலாளர்...

தெலுங்கானாவில் பாஜக ஆட்சிக்கு வந்தால் சிறுபான்மையினர் இடஒதுக்கீட்டை ரத்து செய்வோம் – பாஜக மாநிலத் தலைவர் பேச்சு

Chandru Mayavan
தெலுங்கானாவில் பாஜக ஆட்சிக்கு வந்ததும் சிறுபான்மையினர் இடஒதுக்கீட்டை ரத்து செய்வோம் என்று பாரதிய ஜனதா கட்சியின் தெலுங்கானா மாநில தலைவரும் மக்களவை...

‘மதரஸா’ என்ற வார்த்தையே ஒழிக்க வேண்டும்: இந்தியாவில் உள்ள அனைத்து இஸ்லாமியர்களும் இந்துக்கள்தான் – அசாம் முதல்வர் கருத்து

nithish
‘மதரஸா’ என்ற வார்த்தையே இருக்கக் கூடாது என்று அசாம் முதலமைச்சர் ஹிமந்தா பிஸ்வா சர்மா தெரிவித்துள்ளார். இஸ்லாமிய குழந்தைகளுக்கு கல்வி போதிக்கும்...

கியான்வாபி: சிவலிங்கத்தை விமர்சித்ததாக புகார் – டெல்லி பல்கலை., வரலாற்றுத்துறை பேராசிரியர் கைது

Chandru Mayavan
வாரணாசியில் உள்ள கியான்வாபி மசூதி வளாகத்தில் கண்டெடுக்கப்பட்டதாக கூறப்படும் ‘சிவலிங்கத்தை விமர்சித்ததால் டெல்லி பல்கலைக்கழகத்தின் இந்துக் கல்லூரி வரலாற்றுத்துறை இணைப் பேராசிரியர்...

சாதி, மதத்தை பயன்படுத்தி, வலதுசாரிகள் சமுகத்தில் வெறுப்பை பரப்புகின்றனர் – சரத் பவார் குற்றச்சாட்டு

nithish
”இடதுசாரி என்பது ஒரு சித்தாந்தம். ஆனால் வலதுசாரிகள் என்பவர்கள் மதம் மற்றும் சாதியில் உள்ள தவறுகளை பயன்படுத்தி சமூகத்தில் வெறுப்புணர்வை பரப்புகிறார்கள்”...

வேற்றுமையில் ஒற்றுமைதான் நமது கலாச்சாரப் பாரம்பரியம் – கேரள ஆளுநர் ஆரிப் முகமது கான்

Chandru Mayavan
வேற்றுமையில் ஒற்றுமை என்பதுதான் நமது நாட்டின் கலாச்சாரப் பாரம்பரியம் என்று கேரள ஆளுநர் ஆரிப் முகமது கான் தெரிவித்துள்ளார். இந்தியச் சமூகம்...

சாதி மதத்திற்கு எதிராக ஒரு சமூகநீதி மாடல் உருவாகி வருகிறது: அதனை இளையராஜாவை வைத்து உடைக்க பாஜக முயற்சிக்கிறது என பா.ரஞ்சித் குற்றச்சாட்டு

nithish
சாதி, மதத்திற்கு எதிராக ஒரு சமூகநீதி மாடல் இங்கு உருவாகி வருகிறது. அத்தகைய மாடலை இளையராஜாவை வைத்து உடைக்க பாஜக முயற்சிக்கிறது...

முடிவுக்கு வந்தது TNPSC விண்ணப்ப சர்ச்சை: இஸ்லாமியர்களுக்கு மட்டும் மதம் மாறியவர்களா என்று கேட்கப்பட்ட கேள்வியை நீக்கியது தமிழ்நாடு அரசு

Chandru Mayavan
தமிழ்நாடு அரசு பாணியாளர் தேர்வுக்காக (TNPSC) பதிவு செய்யும் போது மதம் என்கிற பகுதியில் இஸ்லாமியர்களுக்கு மட்டும் பிறப்பிலேயே இஸ்லாமியரா? அல்லது...

காங்கிரஸ் உள்ளிட்ட எல்லா கட்சிகளும் பிரிவினை அரசியல்தான் செய்கின்றன – குலாம் நபி ஆசாத் விமர்சனம்

Chandru Mayavan
“இந்தியாவில் உள்ள எல்லா அரசியல் கட்சிகளும் காங்கிரஸ் உட்பட எல்லா கட்சிகளுமே பிரிவினை அரசியல்தான் செய்கின்றன” என்று காங்கிரஸ் மூத்த தலைவர்...

மனிதநேயத்தை சாதி, மதம், பாலின அடிப்படையில் பிரிக்க முடியாது – குடியரசுத் தலைவர்

nithish
மனிதநேயமும், உண்மையும் மிக உயர்ந்தவை, அவற்றை சாதி, பாலினம், மதத்தின் அடிப்படையில் பிரிக்க முடியாது என்று குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த்...

கர்நாடகாவில் குங்குமம் இட்டிருந்த மாணவருக்கு கல்லூரியில் அனுமதி மறுப்பு – பஜ்ரங் தள், ஸ்ரீராம் சேனா போராட்டம்

Chandru Mayavan
கர்நாடகாவில் நெற்றியில் குங்குமம் இட்டிருந்த மாணவரை வகுப்பறையில் அனுமதிக்காமல் திருப்பிய அனுப்பப்பட்ட மாணவருக்கு ஆதரவாக பஜ்ரங் தளம், ஸ்ரீராம் சேனா அமைப்பினர்...

மதத்தின் தன்மை என்ன? – பகத்சிங், நரேந்திர தபோல்கர் இணையும் புள்ளிகள்

Chandru Mayavan
ஜலந்தர் ரோமன் கத்தோலிக்க மறைமாவட்டத்தின் தலைவராக இருந்த பிஷப் பிராங்கோ முல்லகல் 2014 முதல் 2016 வரை பல சந்தர்ப்பங்களில் பெண்...

‘சமூகப் பதற்றத்தை ஏற்படுத்தும் பாஜக’ – குறுக்கு வழியால் தேர்தலில் வென்றதாக கமுதி மக்கள் குற்றச்சாட்டு

Chandru Mayavan
கமுதி பேரூராட்சித் தேர்தலில் மதம், சாதி, அரசியல் மோதல்களை தவிர்க்கும் வகையில் பல ஆண்டுகளாக கடைபிடிக்கப்பட்டு வரும், நெறிமுறையை பாஜக மீறியிருப்பது,...

அனைத்து மதங்களும் அமைதியாக வாழும் இந்தியாவைத்தான் நேதாஜி கனவு கண்டார் – நேதாஜி மகள் கருத்து

News Editor
“அனைத்து மதங்களும் அமைதியாக வாழும் இந்தியாவைத்தான் எனது தந்தை கனவு கண்டார்” என்று நேதாஜி சுபாஷ் சந்திரபோஸின் 125-வது பிறந்தநாளை முன்னிட்டு,...

இஸ்லாமிய சிறைவாசிகளுக்கு விடுதலை கிடைக்கும் வரை விட மாட்டேன் – தமிழக அரசுக்கு சீமான் சவால்

News Editor
இஸ்லாமிய சிறைவாசிகளுக்கு விடுதலை கிடைக்கும் வரை தொடர் போராட்டங்கள் முன்னெடுக்கப்படும் என்று நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார்....

இந்துக்களின் ரேஷன் பொருட்களை இஸ்லாமியர்கள் உண்டு செரித்து விட்டனர் : சர்ச்சையில் சிக்கிய யோகி ஆதித்யநாத்

News Editor
இஸ்லாமியர்களை இழிவுப்படுத்தும் வகையில் கருத்து தெரிவித்துள்ள உத்தர பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத்துக்கு அரசியல் கட்சி தலைவர்கள் உட்பட பலர் கடும்...

வெறுப்பு பிரச்சாரம் செய்யாமல் திருந்துங்கள்: அடிப்படைவாதிகளுக்கு அறிவுரை வழங்கிய யுவன் ஷங்கர் ராஜா

News Editor
ஃபேஸ்புக்கில் குரான் வாசகத்தைப் பதிவிட்டதற்காக கடும் விமர்சனத்தை எதிர்கொண்ட யுவன்ஷங்கர் ராஜா, ”வெறுப்பு பிரச்சாரம் செய்வதை நிறுத்துங்கள். உங்களுக்கு அமைதி கிடைக்கட்டும்”...

இந்தியாவை கட்டுப்படுத்த நினைக்கும் நாக்பூர் அமைப்பு : இளைஞர்கள் முறியடிக்க ராகுல் காந்தி வேண்டுகோள்

News Editor
பாரதிய ஜனதா கட்சி வெறுப்பை பரப்பி மக்களிடையே பிரிவினையை உண்டாக்குவதாக காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி குற்றம் சாட்டியுள்ளார். 126 சட்டமன்ற...

“ரிஹான்னா இஸ்லாமியரா?” – கூகுள் இணையதளத்தில் முதல் இடம் பிடித்த கேள்வி

News Editor
விவசாயிகள் போராட்டத்திற்கு, பிரபல பாப் இசைக் கலைஞர் ரிஹான்னா, தனது ட்விட்டர் பக்கத்தில் ஆதரவு தெரிவித்ததை அடுத்து, ரிஹான்னா மதம்குறித்த தேடல்...

எத்தனை முறை சொல்வது – “திருமணத்தில் தலையிடும் உரிமை யாருக்கும் இல்லை” – அலகாபாத் உயர் நீதிமன்றம் கண்டனம்

News Editor
உத்தர பிரதேசத்தில் கலப்பு (இந்து-முஸ்லிம்) திருமணம் செய்த தம்பதியினர் அலகாபாத் உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளனர். அந்த மனுவில், அவர்கள்...

உபி மதமாற்ற சட்டத்தின் கீழ் கைது – கருச்சிதைவு ஏற்பட்டதாக பெண் குற்றச்சாட்டு

News Editor
“காதல் வயப்படுவது குற்றமல்ல. காதல் வயப்படுபவர்களுக்கு சாதி இனம் என்பது ஒரு பொருட்டே அல்ல”...

இந்துத்துவத்தை இழிவு செய்வது, இந்து மதத்தை இழிவு செய்வதாகாது – வழக்கறிஞர் வாதம்

Deva
”இந்துத்துவம் என்பது மதமல்ல, இந்துத்துவத்தை இழிவுப்படுத்துவது மதத்தை இழிவுப்படுத்துவதாகாது” என வழக்கறிஞர் அபினவ் சந்திரசூட், சட்ட மாணவர் ஒருவர் மீது பதியப்பட்டுள்ள...

போராடும் விவசாயிகளை மத ரீதியாகப் பிரித்தாளும் சூழ்ச்சி – சிரோமணி அகாலி தளம் கண்டனம்

News Editor
வியாழக்கிழமை அன்று சண்டிகரில் நடந்த தனது மையக் குழு கூட்டத்தில் சிரோமணி அகாலிதள் கட்சி விவசாயிகள் போராட்டம் தொடர்பாக ஒரு தீர்மானம்...

பிக்பாஸில் மட்டுமா சாதி? துப்புச்சுக்கு துப்புச்சுக்கு பார்வை

Aravind raj
நான் சென்னை வந்த புதிதில், மக்கள் நெருக்கம் அதிகம் உள்ள பகுதியில் தங்கியிருந்தேன். அதே தெருவில் என் சொந்த ஊரை சேர்ந்த...

ஆல் ரவுண்டர் தந்தை பெரியார் பிறந்தநாள்

News Editor
மனித சமூகத்தை பீடித்திருந்த பிற்போக்கு நோய்கள் அனைத்தையும் விரட்டி அடித்த தந்தை பெரியாரின் 142-வது பிறந்தநாளில் அவரைப் பற்றி ஒரு அறிமுகம்...