காஷ்மீரில் இந்திய ராணுவம் நடத்திய இப்தார் விருந்து பற்றிய ட்வீட்: ஜம்முவில் ராணுவம் நடத்திய இப்தார் விருந்து படங்களை நீக்கியபிறகு வெளியானது
வடக்கு காஷ்மீரின் குப்வாரா மாவட்டத்தில் உள்ள கத்வார், டப்பல் ஆகிய 2 கிராமங்களை சேர்ந்த மக்களுக்கு இந்திய ராணுவம் வழங்கிய இப்தார்...