மணிப்பூர்: செய்தி ஆசிரியரை தேசிய புலனாய்வு முகமை துன்புறுத்தியதாகக் கூறி போராட்டத்தில் ஈடுபட்ட பத்திரிகையாளர்கள்
மணிப்பூர் தலைநகர் இம்பாலில் செய்தி ஆசிரியர் டபிள்யூ. ஷியாம்ஜெய், தேசிய புலனாய்வு முகமையால் (என்.ஐ.ஏ) துன்புறுத்தப்பட்டதாகக் கூறி பத்திரிகையாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்....