Aran Sei

மசூதி

கொடூரச் செயல்களுக்கு தயங்காத ஆர்.எஸ்.எஸ் பயங்கரவாதம்: தடுத்து நிறுத்துவது தேச பக்த கடமை – சிபிஎம் மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன் வேண்டுகோள்

nithish
ஆர்.எஸ்.எஸ் மற்றும் அதன் பரிவார அமைப்புகளுக்கும், அப்பாவிகளை கொன்று அழித்த பல பயங்கரவாத குண்டு வெடிப்பு சம்பவங்களுக்கும் இடையிலான தொடர்பினை பற்றி...

திருப்பூர் வேலம்பாளையம் மசூதி சர்ச்சை மத விவகாரமாக மாறியது ஏன்? – பிபிசி தமிழின் கள ஆய்வு

Chandru Mayavan
திருப்பூர் மாவட்டம் வேலம்பாளையம் மகாலக்ஷ்மி நகரில் செயல்பட்டு வந்த மசூதியை மூட நீதிமன்றம் உத்தரவிட்டிருக்கிறது. இந்து முன்னணியும் இதற்காக போராட்டம் நடத்துகிறது....

கியான்வாபி மசூதி விவகாரம்: ஆர்எஸ்எஸ் எனும் சாத்தான் வேதம் ஓதுகிறது

nithish
ஜூன் 2 அன்று நாக்பூரில் ராஷ்ட்ரீய ஸ்வயம்சேவக் சங்கத்தின் (ஆர்எஸ்எஸ்) தலைவர் மோகன் பகவத் பேசியதைத் தொடர்ந்து அதற்கு எழுந்த பரவலான...

கியான்வாபி மசூதி விவகாரம்: மசூதியை இந்து கோவிலாக மாற்ற முடியாது – வழிபாட்டுத் தலங்கள் சட்டம், 1991 அப்படித்தான் சொல்கிறது.

nithish
தொலைக்காட்சி விவாதங்கள் மற்றும் பிற இடங்களில், வழிபாட்டுத் தலங்கள் சட்டம், 1991 (சுருக்கமாக 1991 சட்டம்) அதன் பிரிவு 4 இல்...

கர்நாடகா: மசூதி அமைந்துள்ள ஈத்கா மைதானத்தில் யோகா தினம் கொண்டாட பெங்களூரு மாநகராட்சியிடம் ஸ்ரீராம் சேனா கோரிக்கை

nithish
கர்நாடகாவின் சமராஜ்கோட்டையில் உள்ள ஈத்கா மைதானத்தில் ஜூன் 21 ஆம் தேதி யோகா தினம் கொண்டாட்டங்களை நடத்துமாறு ஸ்ரீராம் சேனா அமைப்பினர்...

’இதெல்லாம் ஆர்எஸ்எஸ் தந்திரம்’: மோகன் பகவத்தை விமர்சித்த ஓவைசி

nithish
மசூதிகளில் ஏன் சிவலிங்கத்தை தேடுகிறீர்கள். இந்தியாவில் உள்ள இஸ்லாமியர்கள் அனைவருமே இந்துக்களின் வழித்தோன்றல்கள் தான் என்று ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பகவத்...

மசூதியில் சிவன் உள்ளது எனக்கூறிய ஜோசியக்காரருக்கு சவால் விட்ட பகுத்தறிவாளர் சங்கம்: தோற்றுப் போன ஜோசியம்

nithish
ஜோசியம் மீண்டும் ஒரு முறை படுதோல்வி அடைந்துள்ளது என்று இந்திய பகுத்தறிவாளர் சங்கங்கள் கூட்டமைப்பின் தலைவர் நரேந்திர நாயக் தெரிவித்துள்ளார். ஜோசியக்காரர்கள்...

கடவுள்களால் தான் இந்தியா ‘உலகளாவிய அதிகார மையமாக மாறி இருக்கிறது’ – ஆர்.ஜே.டியின் தலைவருக்கு உ.பி அமைச்சர் பதில்

Chandru Mayavan
கடவுள்களால் இந்தியா ஓர் “உலகளாவிய அதிகார மையமாக” மாறி இருக்கிறது என்று உத்தர பிரதேச பாஜக அமைச்சர் லக்ஷ்மி நாராயண சௌத்ரி...

உ.பி: ராமர் கோயில் வெற்றியைத் தொடர்ந்தே காசி, மதுரா கோயில் கோரிக்கைகள் எழுந்துள்ளன – முதலமைச்சர் யோகி ஆதித்யநாத்

nithish
அயோத்தியில் ராமர் கோயில் கட்டப்படுவதைத் தொடர்ந்தே காசி, மதுராவில் கோயில்களின் உரிமைக் குரல் எழுந்துள்ளது என்று உத்தரபிரதேச முதலமைச்சர் யோகி ஆதித்யநாத்...

மசூதி கட்டுவதற்காக இடிக்கப்பட்ட 30,000 கோயில்களை திரும்ப பெறுவோம்: ஸ்ரீராம் சேனா தலைவர் பிரமோத் முத்தாலிக் கருத்து

nithish
இந்தியாவில் மசூதி கட்டுவதற்காக இடிக்கப்பட்ட 30,000 கோயில்களை திரும்ப பெறுவோம் என்று இந்து வலதுசாரி அமைப்பான ஸ்ரீராம் சேனா தலைவர் தலைவர்...

இஸ்லாமியர்களை துன்புறுத்த பாஜக முதல்வர்கள் போட்டிப்போடுகிறார்கள்: ஜம்மு காஷ்மீர் முன்னாள் முதல்வர் மெகபூபா முப்தி குற்றச்சாட்டு

nithish
இஸ்லாமியர்களை யார் அதிகம் துன்புறுத்துவதென்று பாஜக முதலமைச்சர்கள் ஒருவருக்கொருவர் போட்டிப் போடுகின்றனர் என்று ஜம்மு காஷ்மீர் முன்னாள் முதல்வர் மெகபூபா முப்தி...

பாரதிய கிசான் யூனியனின் ‘ஹர ஹர மகாதேவ், அல்லாஹு அக்பர்’ முழக்கம்: இந்து-இஸ்லாமியர் ஒற்றுமைக்கு வழிவகுத்த பாபா குலாம் முகமது ஜௌலா

nithish
“அவர்கள் ‘ஹர ஹர மகாதேவ்’ என்று முழக்கமிட்டார்கள். நான் (பாபா குலாம் முகமது ஜௌலா) அந்த முழக்கத்தில் ‘அல்லாஹு அக்பர்’ என்று...

ஜம்மு: மசூதி ஒலிப்பெருக்கிக்கு எதிர்ப்பு தெரிவித்து ஹனுமான் சாலிசா ஓதிய கல்லூரி மாணவர்கள்

Chandru Mayavan
ஜம்முவில் மசூதியில் ஒலிபெருக்கியைப் பயன்படுத்துவதற்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் வகையில் அரசு நடத்தும் காந்தி நினைவுக் கல்லூரி மாணவர்கள் சிலர் ஹனுமான் சாலிசாவை...

மதுராவின் ஒவ்வொரு துகளிலும் கிருஷ்ணர் இருக்கிறார் அவருக்கு உருவம் தேவையில்லை – கங்கனா ரணாவத்

Chandru Mayavan
அயோத்தியில் எங்கும் எதிலும் ராமர் நிறைந்திருக்கிறார். அதுபோலவே மதுராவில் கிருஷ்ணரும், காசியில் சிவனும் நிறைந்துள்ளனர் என்று திரைக்கலைஞர் கங்கனா ரணாவத் கூறியுள்ளார்....

‘டெல்லி ஜுமா மசூதியின் கீழ் இந்துக் கடவுள்களின் சிலைகள் உள்ளன’: மீட்டெடுக்கக் கோரி பிரதமர் மோடிக்கு இந்து மகா சபா கடிதம்

nithish
டெல்லியின் ஜுமா மசூதியின் கீழ் இந்துக் கடவுள்களின் சிலைகள் இருப்பதாக இந்து மகா சபா புகார் அளித்துள்ளது. இவற்றை மீட்டெடுக்கும்படி வலியுறுத்தி...

கர்நாடகா: ‘ஜுமா மசூதி முன்பு அனுமன் கோயிலாக இருந்தது, ஆகவே அங்கு பூஜை செய்ய அனுமதிக்க வேண்டும்’ – இந்துத்துவாவினர் கோரிக்கை

nandakumar
திப்பு சுல்தான் காலத்து மசூதியில் இந்துக்கள் பூஜை செய்ய அனுமதிக்க வேண்டும் என்று இந்துத்துவாவினர் கோரிக்கை வைத்துள்ளனர். இந்திய தொல்லியல் துறையால்...

கியான்வாபி மசூதி விவகாரம்: சமூக நல்லிணக்கத்தில் அக்கறையுள்ள அனைவரும் வலிமையான கண்டனங்களைப் பதிய வேண்டும் – மனிதநேய மக்கள் கட்சி வலியுறுத்தல்

Chandru Mayavan
கியான்வாபி மசூதி விவகாரம் தொடர்பாக சமூக நல்லிணக்கத்தில் அக்கறையுள்ள அனைவரும் வலிமையான கண்டனங்களைப் பதிவு செய்ய வேண்டும் என்று மனிதநேய மக்கள்...

கியான் வாபி மசூதிக்கு சீல் வைக்க வாரணாசி நீதிமன்றம் உத்தரவு; சட்டத்தை மீறும் நடவடிக்கை – எஸ்.டி.பி.ஐ கண்டனம்

Chandru Mayavan
கியான் வாபி மசூதிக்கு சீல் வைக்க வாரணாசி நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது வழிபாட்டுத் தலங்கள் சட்டம் 1991-ஐ மீறும் அப்பட்டமான நடவடிக்கை என்று...

வாரணாசி: ஞானவாபி மசூதியில் களஆய்வு நடத்த தடை விதிக்க முடியாது – உச்ச நீதிமன்றம்

Chandru Mayavan
வாரணாசி ஞானவாபி மசூதியில் களஆய்வு நடத்தும் கீழ் நீதிமன்றத்தின் உத்தரவுக்கு தடை விதிக்க வேண்டும், தற்போது உள்ள நிலையே தொடர வேண்டும்...

டெல்லி: வங்கதேச சுற்றுலாப் பயணிகளை ரோஹிங்கியா இஸ்லாமியர்கள் என்று குற்றம் சாட்டும் காணொளிகளை பகிர்ந்த பாஜக தலைவர்கள்

nithish
டெல்லியில் உள்ள ஷாஹீன் பாக் பகுதியில் உள்ள மசூதியிலிருந்து வெளியே வரும் நபர்களுடன் நேர்காணல் மேற்கொண்ட ஒரு நபரின் காணொளி வைரலாகியுள்ளது....

கர்நாடகா: மசூதிகளின் ஒலிபெருக்கிகளை அகற்றக்கோரி கோயில்களில் ஒலிபெருக்கி வைத்து பஜனை பாட முயன்ற இந்துத்துவாவினர் – கைது செய்த காவல்துறை

nithish
கர்நாடகாவில் ஹிஜாப், ஹலால் இறைச்சி, இஸ்லாமிய வியாபாரிகள்மீதான தடை ஆகியவற்றை தொடர்ந்து மசூதிகளில் உள்ள ஒலிபெருக்கியை அகற்றக்கோரி இந்துத்துவாவின் போராட்டத்தில் ஈடுபட...

மசூதியில் ஒலிப்பெருக்கிகளை பயன்படுத்துவது அடிப்படை உரிமை அல்ல – அலகாபாத் உயர்நீதிமன்றம் தீர்ப்பு

nandakumar
மசூதியில் ஒலிப்பெருக்கியை பயன்படுத்துவது அடிப்படை உரிமை அல்ல என்று அலகாபாத் உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது. இஸ்லாமியர்களின் தொழுகைக்கான அழைப்பான ஆசானின்போது மசூதியில் ஒலிப்பெருக்கியை...

மசூதி ஒலிப்பெருக்கி விவகாரம்: ‘அதிகார மொழியை உங்கள் வீட்டில் வைத்துக் கொள்ளுங்கள்; அரசிடம் அல்ல’ – ராஜ் தாக்ரேவுக்கு பதிலடி கொடுத்த மகாராஷ்டிர துணை முதல்வர்

Chandru Mayavan
மசூதிகளுக்கு வெளியே இருக்கும் ஒலிப்பெருக்கிகளை அகற்ற வேண்டும் என்று மகாராஷ்டிர அரசுக்கு எச்சரிக்கை விடுத்த மகாராஷ்டிர நவநிர்மாண் சேனா தலைவர் ராஜ்...

மகாராஷ்டிரா: மசூதிக்கு அருகே அனுமன் சாலிசா பாடிய நவநிர்மாண் சேனாவினர் – எஃப்.ஐ.ஆர் பதிந்த காவல்துறை

Chandru Mayavan
மகாராஷ்டிரா மாநிலம் நாசிக்கில் இன்று மசூதிகளில் நடைபெற்ற தொழுகையின்போது ஒலிபெருக்கி மூலம் ஹனுமான் சாலிசா பாடியதற்காக மகாராஷ்டிரா நவநிர்மாண் சேனா  கட்சியினர்...

மகாராஸ்ட்ரா: 14 ஆண்டுகளுக்கு முன் தொடரப்பட்ட வழக்கு – ராஜ் தாக்ரேவுக்கு பிணையில் வெளிவராதபடி வாரண்ட் பிறப்பித்த நீதிமன்றம்

Chandru Mayavan
மகாராஷ்டிராவில் உள்ள மசூதிகளின் ஒலிபெருக்கியை மே 3 ஆம் தேதிக்குள் அகற்றாவிட்டால், அதனால் ஏற்படும் பிரச்சினைகளுக்கு நாங்கள் பொறுப்பில்லை என மகாராஷ்டிரா...

பாபர் மசூதியை இடித்த கரசேவகர்களில் நானும் ஒருவன் என்பதில் பெருமை கொள்கிறேன்: மகாராஷ்டிரா மாநில பாஜக தலைவர் தேவேந்திர ஃபட்னாவிஸ்

nithish
1992 டிசம்பர் 6, அன்று அயோத்தியில் உள்ள பாபர் மசூதியை இடித்த கரசேவகர்களில் நானும் ஒருவன் என்பதில் பெருமை கொள்கிறேன் என்று...

‘மோடி அரசின் தோல்விகளை மறைக்கவே மதரீதியிலான பிரச்சனைகள் உருவாக்கப்படுகின்றன’ – மகாராஷ்டிர காங்கிரஸ் தலைவர்

Aravind raj
பிரதமர் நரேந்திர மோடியின் தலைமையிலான ஒன்றிய அரசின் ஆட்சியின் தோல்விகளை மறைக்க நாடு முழுவதும் மதரீதியிலான சர்ச்சைகளும் பிரச்சனைகளும் உருவாக்கப்படுகின்றன என்று...

ஒலிபெருக்கி சர்ச்சை: ராஜ் தாக்கரேவின் பேச்சு சமூகத்தை பிளவுபடுத்துவதை நோக்கமாகக் கொண்டது – மகாராஷ்டிரா உள்துறை அமைச்சர் கருத்து

nithish
மசூதிகளில் உள்ள ஒலிபெருக்கிகளை மே 3 க்குள் அகற்றுமாறு எச்சரிக்கை விடுத்த மகாராஷ்டிரா நவநிர்மாண் சேனா தலைவர் ராஜ் தாக்கரேவின் வெறுப்பு...

மகாராஷ்டிரா: மசூதிகளின் ஒலிபெருக்கிகளை அகற்றாவிட்டால் அதனால் ஏற்படும் பிரச்சினைகளுக்கு நாங்கள் பொறுப்பில்லை என ராஜ் தாக்கரே எச்சரிக்கை

nithish
மகாராஷ்டிராவில் உள்ள மசூதிகளின் ஒலிபெருக்கியை மே 3 ஆம் தேதிக்குள் அகற்றாவிட்டால், அதனால் ஏற்படும் பிரச்சினைகளுக்கு நாங்கள் பொறுப்பில்லை என மகாராஷ்டிரா...

மகாராஷ்டிரா: இந்துக்கள் அதிகமாக வாழும் கிராமத்தில் உள்ள மசூதியின் ஒலிபெருக்கியை அகற்றக்கூடாது – கிராம சபை தீர்மானம்

nithish
மகாராஷ்டிராவில் இந்துக்கள் அதிகம் வசிக்கும் தஸ்லா-பிர்வாடி என்ற கிராமத்தில் உள்ள ஒற்றை மசூதியிலிருந்து ஒலிபெருக்கியை அகற்றக் கூடாது என்று கிராம சபை...