மகாத்மா காந்தியின் வாரிசுகள் கோட்சேவின் வாரிசுகளுக்கு பயப்படமாட்டார்கள் – பாஜகவை விமர்சித்த காங்கிரஸ்
நேஷனல் ஹெரால்டு-ஏஜேஎல் வழக்கில் ராகுல் காந்தியிடம் அமலாக்கத்துறை இயக்குனரகம் எழுப்பிய கேள்விகள் அரசியலமைப்புச் சட்டத்திற்கு எதிரானவை என்றும் மக்களின் குரலை முடக்குவதை...