பொய் வழக்கில் சிறையில் இருந்த பழங்குடியின மருத்துவ மாணவர் – 13 ஆண்டுகள் கழித்து நிரபராதி என விடுவித்த நீதிமன்றம்
பழங்குடி வகுப்பைச் சேர்ந்த சந்திரேஷ் மார்ஸ்கோலுக்கு 13 வருட காத்திருப்புக்குப் பிறகு நீதி வழங்கப்பட்டுள்ளது. மருத்துவக் கல்லூரி மாணவரான அவர் ஒரு...