Aran Sei

பேரறிவாளன்

ராஜீவ்காந்தி கொலை வழக்கு: நளினி உள்பட 6 பேரை விடுதலை செய்த உச்ச நீதிமன்ற தீர்ப்பை மிகுந்த மகிழ்ச்சியோடு பாராட்டுகிறேன் – வைகோ

nithish
ராஜீவ்காந்தி கொலை வழக்கில் நளினி உள்பட 6 பேரை விடுதலை செய்த உச்ச நீதிமன்ற தீர்ப்பை மிகுந்த மகிழ்ச்சியோடு பாராட்டுகிறேன் என்று...

ராஜிவ் காந்தி கொலை வழக்கு: நளினி உள்பட 6 பேரை விடுதலை செய்த உச்ச நீதிமன்ற தீர்ப்பை வரவேற்கிறேன் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

nithish
ராஜிவ் காந்தி வழக்கில் சிறையிலிருந்த 6 பேரையும் விடுதலை செய்து உச்ச நீதிமன்றம் இன்று வழங்கியுள்ள தீர்ப்பை வரவேற்பதாக தமிழ்நாடு முதலமைச்சர்...

ராஜீவ் காந்தி கொலை வழக்கு: நளினி உள்பட 6 பேரும் விடுதலை – உச்ச நீதிமன்றம் உத்தரவு

nithish
ராஜீவ் காந்தி கொலை வழக்கில் நளினி உள்பட 6 பேரையும் விடுதலை செய்து உச்ச நீதிமன்றம் உத்தரவு வழங்கியுள்ளது. ராஜீவ் காந்தி...

ராஜிவ் காந்தி கொலை வழக்கு: முன்கூட்டியே விடுதலை செய்ய நளினி, ரவிச்சந்திரன் மனு தாக்கல் – ஒன்றிய, மாநில அரசுகள் பதிலளிக்க உச்சநீதிமன்றம் உத்தரவு

Chandru Mayavan
முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி  கொலை வழக்கில் சிறையிலிருக்கு நளினி, ரவிச்சந்திரன் இருவரும் தங்களை முன்கூட்டியே விடுதலை செய்யக்கோரி உச்சநீதிமன்றத்தில் மனுதாக்கல்...

பேரறிவாளனைப் போல தங்களையும் விடுவிக்கக் கோரி நளினி, ரவிச்சந்திரன் மனு தாக்கல் – உச்சநீதிமன்றத்தில் திங்கட்கிழமை விசாரணை

Chandru Mayavan
இந்தியாவின் முன்னாள் பிரதமர் ராஜிவ் காந்தி கொலை வழக்கில் பேரறிவாளனைப் போல தங்களையும் விடுதலை செய்ய கோரி நளினி, ரவிச்சந்திரன் ஆகியவர்கள்...

பேரறிவாளனை போல் மற்ற 6 பேரையும் விடுதலை செய்யுங்கள்: மு.க.ஸ்டாலினுக்கு ராஜிவ்காந்தி கொலை வழக்கில் ஆயுள் தண்டனை பெற்ற ரவிச்சந்திரன் கடிதம்

nithish
பேரறிவாளன் விடுவிக்கப்பட்டது போல் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் ஆயுள் தண்டனை பெற்ற மற்ற 6 பேரையும் விடுதலை செய்ய வேண்டும் என...

பேரறிவாளனுக்கு மீள்வாழ்வளிக்க தமிழக அரசு முன்வரவேண்டும் – திருமாவளவன்

Chandru Mayavan
இந்திய அரசுக்கும் மாநில அரசுக்குமிடையிலான அதிகாரச் சிக்கலுக்குத் தீர்வினைத் தந்த தீர்ப்பு என்றும் பேரறிவாளனுக்கு மீள்வாழ்வளிக்க தமிழக அரசு முன்வரவேண்டும் என்றும்...

பேரறிவாளன் விடுதலை: உச்சநீதிமன்றத்தின் வரவேற்கத்தக்க தீர்ப்பு – கி.வீரமணி

Chandru Mayavan
பேரறிவாளன் விடுதலை செய்யப்பட்டது உச்சநீதிமன்றத்தின் வரவேற்கத்தக்க தீர்ப்பு என்று திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி தெரிவித்துள்ளார். இது குறித்து  அவர் வெளியிட்டிருக்கும்...

‘என்னைக் கொஞ்சம் ஆசுவாசப்படுத்தி கொள்கிறேன்’ – பேரறிவாளன் நெகிழ்ச்சி

Chandru Mayavan
“என் அம்மா, எனது குடும்பத்தின் போராட்டம் மட்டும் இல்லை. எல்லா கால கட்டங்களிலும் பலர் எங்களுக்காக உழைத்துள்ளார்கள். எனக்கு ஆதரவாக இருந்த...

பேரறிவாளனைப் போல் மற்ற ஆறு பேரையும் விடுதலை செய்ய வேண்டும் – வைகோ கோரிக்கை

Chandru Mayavan
பேரறிவாளன் விடுதலை எல்லையற்ற மகிழ்ச்சியைத் தருகின்றது. பேரறிவாளனைப் போல் மற்ற ஆறு பேரையும் விடுதலை செய்ய வேண்டும்  என்று மாநிலங்களவை உறுப்பினரும்...

பேரறிவாளன் விடுதலை: நிரபராதிக்கு எதிரான இந்த அநீதிக்கு காரணமானவர்களுக்குச் சட்டம் என்ன தண்டனை வழங்கப் போகிறது – திருமாவளவன் கேள்வி

Chandru Mayavan
பேரறிவாளனுக்கு 30ஆண்டுகளாக இழைக்கப்பட்ட அநீதி வீழ்த்தப்பட்டது. ஒரு நிரபராதிக்கு எதிரான இந்த அநீதிக்கு காரணமானவர்களுக்குச் சட்டம் என்ன தண்டனை வழங்கப் போகிறது...

பேரறிவாளன் விடுதலை: நீதி, சட்டம், அரசியல் வரலாற்றில் இடம்பெறத் தக்க தீர்ப்பு என தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் புகழாரம்

nithish
பேரறிவாளன் விடுதலை தொடர்பாக தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அவர்கள் அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில், இது நீதி – சட்டம் –...

ராஜிவ் காந்தி கொலை வழக்கு: 30 ஆண்டுகளுக்கும் மேலாக சிறை தண்டனை அனுபவித்த பேரறிவாளன் விடுதலை – உச்சநீதிமன்றம் உத்தரவு

nandakumar
ராஜிவ் காந்தி கொலை வழக்கில் குற்றம் சாட்டப்பட்டு கைது செய்யப்பட்டவர்களில் ஒருவரான பேரறிவாளனை விடுதலை செய்து உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. உச்சநீதிமன்றத்தால் பேரறிவாளன்...

ராஜிவ் காந்தி கொலை வழக்கில் சிறையிலிருக்கும் முருகனின் உயிருக்கு ஆபத்து – முதலமைச்சருக்கு சிறை கைதிகள் உரிமை மையம் கடிதம்

Chandru Mayavan
ராஜிவ் காந்தி கொலை வழக்கில் சிறையில் உள்ள முருகன் தனக்கு ஆறு நாள் பரோல் விடுப்பு வழங்கக் கோரி 13 ஆவது...

பேரறிவாளன் வழக்கில் குடியரசுத் தலைவருக்கே முடிவெடுக்கும் அதிகாரம்: உச்ச நீதிமன்றத்தில் ஒன்றிய அரசு தகவல்

Chandru Mayavan
ஒன்றிய அரசின் புலனாய்வு அமைப்பு விசாரணை செய்த வழக்கில், மாநில அரசு முடிவெடுக்க முடியாது. எனவே பேரறிவாளன் வழக்கில் குடியரசு தலைவருக்கு...

பேரறிவாளன் விடுதலை தொடர்பான  வழக்கு – தமிழ்நாடு ஆளுநருக்கு உச்சநீதிமன்றம் கேள்வி

nandakumar
பேரறிவாளனை விடுதலை செய்வது தொடர்பாக தொடரப்பட்ட வழக்கில் தமிழ்நாடு ஆளுநருக்கு உச்சநீதிமன்றம் கேள்விகளை எழுப்பியுள்ளது. மேலும், வழக்கு தொடர்பான வாதங்கள் முடிவடைந்த...

பேரறிவாளன் விடுதலை வழக்கு: ஒன்றிய அரசு முடிவெடுக்கவில்லை என்றால் நாங்கள் முடிவு எடுப்போம் – உச்ச நீதிமன்றம் கருத்து

nithish
பேரறிவாளனை விடுதலை செய்வது தொடர்பான வழக்கில், ஒன்றிய அரசு மே 10 ஆம் தேதிக்குள் முடிவெடுக்காவிட்டால் அரசியலமைப்பு சட்டத்தின்படி நாங்களே முடிவெடுப்போம்...

‘பேரறிவாளன் விடுதலை குறித்து முடிவு எடுக்க ஆளுநருக்கு அதிகாரமில்லை’ – உச்ச நீதிமன்றம்

Aravind raj
பேரறிவாளனை விடுவிப்பது தொடர்பான தனது நிலைப்பாட்டை ஒன்றிய அரசு ஒரு வாரத்தில் தெரிவிக்க வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது. இன்று...

ஆளுநரின் ஒப்புதல் இல்லாமல் ராஜீவ் காந்தி கொலை வழக்கின் கைதிகளை முன்கூட்டியே விடுதலை செய்யமுடியாது – சென்னை உயர்நீதிமன்றம்

nithish
முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கின் கைதிகளை முன்கூட்டியே விடுதலை செய்ய ஆளுநரின் கையொப்பம் கட்டாயம் அவசியம் என்று சென்னை...

‘இப்பிணை இடைக்கால நிவாரணம்தான்; விடுதலை எட்ட இன்னும் காலம் கைகூடவில்லை’ – அற்புதம்மாள்

nithish
ராஜீவ்காந்தி கொலை வழக்கில் 31 ஆண்டுக் கால சிறைத் தண்டனைக்குப் பிறகு பிணை கிடைத்துள்ளது. அதனால் இன்று (மார்ச் 15) சென்னை...

பேரறிவாளனுக்கு பிணை கிடைத்திருப்பது மகிழ்வளிக்கிறது – எம்.எச்.ஜவாஹிருல்லா

Chandru Mayavan
பேரறிவாளனுக்கு நீதிமன்றம் பிணை வழங்கி இருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது என்று சட்டமன்ற உறுப்பினரும் மனிதநேய மக்கள் கட்சியின் தலைவருமான பேராசிரியர் எம்.எச்.ஜவாஹிருல்லா...

பேரறிவாளனுக்கு உச்சநீதிமன்றம் பிணை: முழுமையான விடுதலைக்கு முன்னோட்டமாக அமைந்துள்ளது – திருமாவளவன்

Chandru Mayavan
பேரறிவாளனுக்கு உச்சநீதிமன்றம் பிணை வழங்கியுள்ளது முழுமையான விடுதலைக்கு முன்னோட்டமாக அமைந்துள்ளது என்று நாடாளுமன்ற உறுப்பினரும் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவருமான திருமாவளவன்...

பேரறிவாளனுக்கு பிணை – உச்ச நீதிமன்றம் உத்தரவு

Chandru Mayavan
முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட பேரறிவாளனுக்கு உச்சநீதிமன்றம் பிணை வழங்கியுள்ளது. தற்போது பரோலில் இருக்கும் பேரறிவாளன், தன்னை...

ஆயுள் தண்டனை சிறைவாசிகளை முன்கூட்டியே விடுவிக்க குழு அமைத்த முதலமைச்சர் – நன்றி தெரிவித்த அற்புதம்மாள்

News Editor
ஆயுள் தண்டனை கைதிகளை முன்கூட்டியே விடுதலை செய்வது குறித்து பரிந்துரை செய்ய ஓய்வு பெற்ற நீதிபதி தலைமையில் குழு அமைத்து முதலமைச்சர்...

‘தாமதிக்கப்பட்ட நீதி மறுக்கப்பட்ட நீதி; எழுவர் விடுதலையில் ஆளுநரின் தாமதம் ஏற்புடையதன்று’ – கி.வீரமணி கண்டனம்

News Editor
முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை தொடர்பாக 30 ஆண்டுகளாக சிறையில் வாடுவோரை விடுதலை செய்யும் அதிகாரம் மாநில அரசுக்கு உண்டு...

பேரறிவாளன் விவகாரத்தில் ஆளுநர் காலம் தாழ்த்தியதை ஏற்க முடியாது – உச்சநீதிமன்றம்

News Editor
இந்தியாவின் முன்னாள் பிரதமர் ராஜிவ் காந்தி கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட பேரறிவாளனை விடுதலை செய்யக்கோரும் விவகாரத்தில் தமிழ்நாடு ஆளுநர் காலம்...

‘விடுதலை செய்யக்கோரும் நளினியின் மனு’- தள்ளுபடி செய்து உத்தரவிட உயர்நீதி மன்றத்தில் தமிழ்நாடு அரசு பதில் மனு

Aravind raj
முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் ஆயுள் தண்டனை அனுபவித்து வரும் நளினி, தன்னை விடுதலை செய்யக்கோரி தாக்கல் செய்துள்ள...

‘பேரறிவாளன் உள்ளிட்ட 7 தமிழர்களும் இனி விடுதலையாகவே முடியாதவாறு புதிய அரசாணை’- டிடிவி தினகரன் கண்டனம்

Aravind raj
பேரறிவாளன் உள்ளிட்ட ஏழு தமிழரும், 20 ஆண்டுகளுக்கு மேலாக சிறையில் வாடும் இஸ்லாமிய சமூகத்தைச் சேர்ந்தவர்களும் இனிமேல் விடுதலையாக முடியாத அளவிற்கு...

‘பேரறிவாளனின் தாயார் அற்புதம்மாளின் வாழ்க்கை வரலாற்று திரைப்படம்’ – இயக்குகிறார் வெற்றிமாறன்

News Editor
பேரறிவாளனின் தாயார் அற்புதம்மாளின் போராட்ட வாழ்க்கையை படமாக்க இருப்பதாக இயக்குநர் வெற்றிமாறன் தெரிவித்துள்ளார். முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில்...

அரண்செய் சிறப்பிதழ் – பஞ்சமி நிலம்

News Editor
தலையங்கம் பஞ்சமி நில உரிமை மீட்பு போராட்டத்தில் ஜான் தாமஸ், ஏழுமலை இருவரும் உயிரிழந்து கால் நூற்றாண்டு கடந்துள்ள நிலையிலும் நில...