Aran Sei

பெண்

Marital Rape: இந்தியத் தண்டனைச் சட்டத்தில் நிகழந்துள்ள மாற்றங்களும் வழக்கு கடந்து வந்த பாதையும்

Chandru Mayavan
திருமணத்திற்குப் பிறகு மனைவியைக் கட்டாயப்படுத்தி உடலுறவு கொள்வதை குற்றமாக்குவது மற்றும் விதிவிலக்கு கொடுப்பது தொடர்பாக இந்தியத் தண்டனைச் சட்டத்தில் நிகழந்துள்ள மாற்றங்களையும்...

அசுத்தமானது பெண்களின் மாதவிடாயா? பாஜகவினரின் அறிவா? – சூரியா சேவியர்

Chandru Mayavan
மாதவிடாய் குறித்து சட்டமன்றத்தில் பேசினால், அவையின் புனிதம் கெட்டுவிடும் அருணாச்சலப் பிரதேச சட்டப்பேரவையின் பாஜக  உறுப்பினர் தனா ஹாலி தாரா தெரிவித்திருந்தார்....

அரசுப் பணியிடங்களில் மாற்றுப் பாலினத்தவருக்கு இட ஒதுக்கீடு – சென்னை உயர்நீதி மன்றம் உத்தரவு

Chandru Mayavan
மாற்றுப் பாலினத்தவர்களுக்கு குறிப்பிட்ட சதவீதம் வரை தமிழக அரசு தனி இடஒதுக்கீடு வழங்க வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது. கடந்த...

பாலியல் துன்புறுத்தலைத் தவிர்க்க ஆண் நண்பர்களுடன் பார்த்துப் பழக வேண்டும் – ஜே.என்.யு சுற்றறிக்கைக்கு மாணவியர்கள் எதிர்ப்பு

News Editor
பெண்களுக்கு நேரும் பாலியல் துன்புறுத்தலைத் தவிர்க்கப் ஆண் நண்பர்களுடன் பார்த்துப் பழக வேண்டும் என்று ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் சுற்றறிக்கை வெளியிடப்பட்டுள்ளது....

’வீட்டுக் காவலில் மீண்டும் அடைக்கப்பட்டுள்ளேன்’ – ஜம்மு காஷ்மீர் முன்னாள் முதலமைச்சர் மெகபூபா முப்தி குற்றச்சாட்டு

News Editor
வீட்டுக் காவலில் மீண்டும் அடைக்கப்பட்டுள்ளதாக மக்கள் ஜனநாயகக் கட்சித் தலைவரும் முன்னாள் ஜம்மு காஷ்மீர் முதல்வருமான மெகபூபா முப்தி தெரிவித்துள்ளார். ஜம்மு...

திருநங்கையரையும் அர்ச்சகராக நியமிக்க வேண்டும்- தமிழ்நாடு அரசுக்கு விழுப்புரம் எம்.பி ரவிக்குமார் வேண்டுகோள்.

News Editor
அனைத்து சாதியினரையும் அர்ச்சகர்களாக நியமிப்பதோடு, பெண்களையும், திருநங்கையரையும் அர்ச்சகர்களாக நியமிக்கும் வகையில் சட்டத்திருத்தம் செய்யவேண்டுமென, இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபுவுக்கு...

ஒரே கிராமத்தை சேர்ந்த 17 பேர் மரணம் – உத்தர பிரதேசத்தில் ஒரு மாதத்தில் நிகழ்ந்த சோகம்

News Editor
உத்தரபிரதேச மாநிலம் ரேபரேலி மாவட்டத்திலுள்ள சுல்தான்பூர் கேஹரா கிராமத்தில், கடந்த ஒரே மாதத்தில் 18 பேர் உயிரிழந்துள்ளதாக தி இந்தியன் எக்ஸ்பிரஸ்...

இஸ்லாமிய பெண்கள் விவாகரத்து செய்ய உரிமை அளிக்கும் ’குலா’ சட்டம் செல்லும் – நீதிமன்றம் தீர்ப்பு

News Editor
இஸ்லாமியர்களின் மதவழக்கப்படி கணவனை விவாகரத்துச் செய்யப் பெண்களுக்கு ’குலா’ எனும் விதிமுறை உள்ளது. அவ்விதிமுறை தற்போதும் செல்லும் என்று கேரள உயர்நீதிமன்றம்...

கட்டாயமதமாற்றம் எனக்கூறி பஜ்ரங்தளம் போராட்டம் – ரயில்பயணத்தில் பாதிவழியில் இறக்கிவிடப்பட்ட கன்னியாஸ்திரிகள்

News Editor
டெல்லியிலிருந்து ரயில் பயணம் மேற்கொண்டிருந்த இரண்டு கன்னியாஸ்திரிகளை கட்டாய மதமாற்றத்துக்குப் பெண்களை கூட்டி செல்கிறார்கள் எனக் கூறி பஜ்ரங் தள் உறுப்பினர்கள்...

பெண்ணின் விருப்பமின்றி பாலுறவு கொண்டால் அது பாலியல் வன்கொடுமையே – டெல்லி நீதிமன்றம் உத்தரவு

News Editor
கடந்த காலத்தில் பாலுறவு கொண்டிருந்தாலும் பெண்ணின் விருப்பமின்றி மீண்டும் பாலுறவு கொள்ள முயன்றாலும் அது பாலியல் வன்கொடுமையேயென டெல்லி நீதிமன்றம் கூறியுள்ளதாகத்...

ஒரு பையனை தோளில் சுமந்தபடி வெகு தூரம் நடக்க வைக்கப்பட்ட பெண் : மத்திய பிரதேசத்தில் கொடூரம்

News Editor
மத்திய பிரதேச மாநிலத்தில், பழங்குடியின பெண் ஒருவர் தன்னுடைய கணவரின் உறவினர் ஒருவரை தன் தோள்பட்டையில் சுமந்தபடி மூன்று கிலோமீட்டர் நடக்க...

ஒரு பெண் தனது விருப்பத்தோடு எடுத்த முடிவில் யாரும் தலையிட முடியாது – கல்கத்தா உயர் நீதிமன்றம்

News Editor
18 வயதை கடந்த பெண் தனது விருப்பப்படி திருமணம் செய்துகொண்டு வேறு ஏதேனும் ஒரு மதத்திற்கு மாற முடிவு செய்தால் நீதிமன்றம்...

இந்தியர்களின் சிக்ஸ் பேக்ஸ் கலாச்சாரம்- நேற்றும் இன்றும்

News Editor
அரை நூற்றாண்டுக்கு முன், ஜெர்மனியை சேர்ந்த யூகன் ஷாண்டோ ‘உலகின் அழகான ஆண்’ என்ற பிம்பத்துடன் இந்தியாவிற்கு இறக்குமதி செய்யப்பட்டார். சில...