ஐசிசிஆரில் தமிழ் புறக்கணிப்பு; மேடையில் தமிழைப் பாராட்டினால் போதுமா? – பிரதமருக்கு மக்கள் நீதி மய்யம் கேள்வி
இந்திய கலாச்சார உறவுகளுக்கான கவுன்சிலில் (ஐசிசிஆர்) தமிழைப் புறக்கணித்துவிட்டு மேடைகளில் மட்டும் தமிழ் மொழியை பாராட்டிப் பேசினால் போதுமா என்று பிரதமர்...