Aran Sei

பெங்களூரு

கொரோனா காலகட்டத்திலும் சென்னையில் நைட்ரஸ் ஆக்ஸைடு வாயு 94% அதிகரிப்பு – கிரீன் பீஸ் அமைப்பின் ஆய்வில் தகவல்

News Editor
கொரோனா காலக்கட்டத்திலும் நைட்ரஸ் ஆக்சைடு உமிழ்வானது(NO2) கணிசமான அளவில் உயர்ந்துள்ளதாகவும், கடந்தாண்டு ஏப்ரல் 2020 முதல் இந்தாண்டு ஏப்ரல் 2021 வரை...

‘இது பிராமணர்களுக்கான முகாம், எஸ்.சி/எஸ்.டிகளுக்கு இல்லை’ – மோடி பின்பற்றும் தடுப்பு மருந்து கொள்கையின் விளைவிது என சீதாராம் யெச்சூரி விமர்சனம்

Aravind raj
பெங்களூருவில் பிராமணர்களுக்கு மட்டும் நடத்தப்பட்ட தடுப்பு மருந்துமுகாமானது, மனித உரிமைகளும், மனித மாண்பிற்கும் மற்றும் அரசியலமைப்பு உரிமைகளுக்கும் எதிரான செயல் என்றும்...

ஊரடங்கால் கோலார் தங்கவயலில் பட்டினியால் வாடும் 3000 தமிழ்க் குடும்பங்கள் : தமிழ்நாடு அரசு நடவடிக்கை எடுக்க கோரிக்கை

Aravind raj
கோலார் தங்கவயலில் 3000 தமிழ்க் குடும்பங்கள் கொரோனா ஊரடங்கில் வேலையிழந்ததால், தினசரி உணவிற்கே வழியின்றி தவித்து வருகின்றனர். கர்நாடக மாநிலத்தின் கோலார்...

‘இந்தியாவில் பெரும்பான்மையான படுக்கை வசதியுள்ள மருத்துவமனைகள் நகர்புறத்திலேயே உள்ளன’ – இலரா நிறுவன ஆய்வில் தகவல்

News Editor
இந்தியாவில் பெரும்பான்மையாக 69 சதவீத படுக்கை வசதி கொண்ட  மருத்துவமனைகள்  நகர்புறத்திலேயே உள்ளது என்று இலரா தொழிநுட்ப நிறுவனம் நடத்திய ஆய்வில்...

கொரோனா பெருந்தொற்று சமயத்திலும் மத அரசியல் செய்கிறதா பாஜக?’ : தேஜஸ்வி சூர்யாவுக்கு வலுக்கும் கண்டனம்

News Editor
கொரோனா கட்டுப்பாட்டு அறையில் பணிபுரிந்து வந்த 17 இஸ்லாமிய ஊழியர்களை மத ரீதியாக இழிவுப்படுத்தியதாக பாஜக நாடாளுமன்ற உறுப்பினர் தேஜஸ்வி சூர்யா...

‘ஐபிஎல் ஆறுதலா? குடும்பத்தினர் கொரோனாவால் மரண படுக்கையில் இருந்தால் கிரிக்கெட் ஒரு பொருட்டாக இருக்காது’ – ஐபிஎல்லில் இருந்து விலகும் ஆஸ்திரேலிய வீரர்

Aravind raj
தற்போதைய சூழ்நிலையில் ஐபிஎல் கிரிக்கெட் போட்டிகள் பலருக்கு ஓர் ஆறுதலாக அமையும் என்று பலரும் சொல்லிக்கொண்டிருக்கிறார்கள். ஆனால், அப்படி சொல்பவர்களின் குடும்பத்தில்...

மாற்று மதத்தை சேர்ந்த பெண்ணுடன் பேருந்தில் பயணம் செய்த ஆண்: கத்தியால் குத்திய பஜ்ரங் தளத்தின் உறுப்பினர்கள்

News Editor
மாற்று மதத்தைச் சேர்ந்த பெண்ணுடன் பேருந்தில் பயணம் செய்தவரை (ஆண்) பஜ்ரங் தளத்தின் உறுப்பினர்கள் கத்தியால் குத்தியுள்ளதாக என்டிடிவி செய்தி வெளியிட்டுள்ளது....

‘விவசாய சட்டங்களுக்கு எதிராக மார்ச் 26 கர்நாடக பந்த்’ – அழைப்புவிடுத்த கர்நாடக விவசாயிகள்

Aravind raj
மத்திய அரசின் விவசாய சட்டங்களுக்கு எதிராக சம்யுக்ட் கிசான் மோர்ச்சா நடத்திவரும் தொடர் போராட்டங்களின் ஒரு பகுதியாக, பெங்களூரில் ஆயிரக்கணக்கான விவசாயிகள்...

‘பெங்களூருவில் ஒரு டெல்லியை நிகழ்த்துங்கள்; நாற்திசையில் இருந்தும் முற்றுகையிடுங்கள்’ : விவசாயிகள் சங்கம் அழைப்பு

Aravind raj
டெல்லியில் நடைபெற்றது போலவே, கர்நாடகா மாநிலத்திலும் போராட்டங்களை ஒருங்கிணைத்து, மாநிலத் தலைநகர் பெங்களூருவை எல்லா திசைகளில் இருந்தும் முற்றுகையிடுங்கள் என்று அம்மாநில...

விமான நிலையங்களை தனியார் மயமாக்கும் மத்திய அரசு – எஞ்சிய பங்குகளையும் விற்க முடிவு

Nanda
கூடுதல் வளங்களைத் திரட்ட அடையாளம் காணப்பட்ட 2.5 லட்சம் கோடி பணமாக்குதல் திட்டத்தின் ஒரு பகுதியாக, ஏற்கனவே தனியார்மயமாக்கப்பட்ட டெல்லி, மும்பை,...

பாலியல் வழக்கில் ராஜினாமா செய்த கர்நாடக அமைச்சர் – புகாரளித்தவர் மிரட்டப்படுவதாக குற்றச்சாட்டு

Aravind raj
பாலியல் வன்கொடுமை புகார் தொடர்பாக, பாஜகவை சேர்ந்த கர்நாடக மாநில முன்னாள் அமைச்சர் ரமேஷ் ஜர்கிஹோலி மீது விசாரணை நடத்தக் கோரி...

சிறையில் உள்ள சசிகலாவுக்கு உடல்நலக்குறைவு – பெங்களுரு மருத்துவமனையில் அனுமதி

News Editor
பெங்களுரு பரப்பன அக்ரஹார சிறையில் அடைக்கப்பட்டுள்ள, ஜெயலலிதாவின் தோழி வி.கே.சசிகலா, உடல்நலக்குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். சொத்து குவிப்பு வழக்கில் குற்றவாளி என்று...

விடுதலையாகிறார் சசிகலா: அதிகாரப்பூர்வ கடிதத்தை வழங்கிய சிறை நிர்வாகம்

News Editor
ஊழல் வழக்கில் குற்றவாளி என்று தீர்ப்பளிக்கப்பட்டு பெங்களூரு பரப்பன அக்ரஹார சிறையில் தண்டனை அனுபவித்து வரும் சசிகலா, இம்மாத இறுதியில் விடுதலையாகி...

சசிகலா வருகை அதிமுகவில் எந்த மாற்றத்தையும் ஏற்படுத்தாது – முதல்வர் பழனிசாமி திட்டவட்டம்

News Editor
சசிகலா வருகையால் அதிமுகவில் எந்த மாற்றமும் ஏற்படாது. சசிகலா வெளியே வந்தாலும், அதிமுக உடன் இணைய 100 விழுக்காடு வாய்ப்பு  இல்லை...

’லிங்கத்தின் மேல் ஆணுறை அணியும் புகைப்படம்’ – வங்காள நடிகை மீது பாஜக தலைவர் புகார்

Aravind raj
வங்காள நடிகர் சயோனி கோஷின் ட்விட்டர் பதிவு, இந்துக்களின் உணர்வுகளை புண்படுத்தியதாகக் கூறி, அவர் மீது பாஜக மூத்த தலைவரும், மேகாலயாவின்...

சம்பளம் வழங்காததால் தொழிற்சாலையில் கலவரம் – தொழிலாளர்களிடம் மன்னிப்பு கோரிய ஆப்பிள் நிறுவனம்

Sneha Belcin
ஆப்பிள் நிறுவனத்தின் பொருட்களை தயாரிக்கும் விஸ்ட்ரான் நிறுவனம், அதன் பெங்களூரு ஐஃபோன் தொழிற்கூடத்தில் தொழிலாளர்கள் போராட்டம் செய்ததைத் தொடர்ந்த சர்ச்சைக்குள்ளாகியது. இப்போது,...

பெங்களூரு தொழிற்சாலையில் வன்முறை – ஆப்பிள் நிறுவனம் நடத்தும் விசாரணை

Rashme Aransei
பெங்களூருக்கு அருகில் விஸ்ட்ரான் கார்ப் எனும் தைவான் நிறுவனம் ஒன்று ஆப்பிள் ஐபோன்களை தயாரித்து வருகிறது. இந்நிறுவனத்தை சேர்ந்த தொழிலாளர்கள் வன்முறையில்...

‘ஆரோக்கியத்தை பாதிக்கும் ஸ்மார்ட்போன் பயன்பாடு’ – கருத்துக்கணிப்பு கூறுவது என்ன?

Rashme Aransei
70% க்கும் அதிகமான இந்தியர்கள் ஸ்மார்ட்போன் (நவீன வசதிகள் கொண்ட தொலைபேசி) பயன்பாடு அதிகரித்திருப்பது அவர்களின் மன மற்றும் உடல் ஆரோக்கியத்தை...

மதிய உணவு வழங்கும் ” அட்சய பாத்திரா ” முறைகேடுகள் – அறங்காவலர்கள் பதவி விலகல்

AranSei Tamil
இந்த ஆண்டு பிப்ரவரி மாதம் சென்னை மாநகராட்சி பள்ளிகளில் காலை உணவு வழங்கும் ஒப்பந்தத்தை தமிழ்நாடு அரசு அட்சய பாத்திரா அறக்கட்டளைக்கு...

’I’m Back’ – விண்டேஜ் விராத் கோலி ரிட்டன்ஸ்

Aravind raj
நேற்று நடந்த ஐபிஎல் தொடரின் சென்னை அணிக்கு எதிரான போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி வெற்றிப்பெற்றது. இதற்கு விராத் கோலியின்...

’ஏலேய் சண்முகம்.. எட்றா வண்டிய’ – நாட்டாமை தாஹிர் தடாலடி

Aravind raj
சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு இந்தாண்டு ஐபிஎல் தொடக்கம் தர்ம அடியாகவே விழுந்துள்ளது. முதல் போட்டியில் பெற்ற வெற்றியை கடவாயில் வைத்துக்கொண்டு...

வீறு கொண்டு எழுமா பெங்களூர் அணி – மும்பையை வீழ்த்தி வெற்றி

dhileepan Aransei
ஐபிஎல் தொடரின் பதிமூன்றாவது சீசன் தற்போது நடந்து வருகிறது. இதுவரையில் நடைபெற்ற 12 சீசன்களிலும் ஒரு முறை கூட ராயல் சேலஞ்சர்ஸ்...

’ ஹலோ துபாயா? ஸ்கோர் என்ன சார்? ’ – ஐ.பி.எல் ரசிகர்கள் ரெடி

News Editor
ரோகித் தலைமையிலான மும்பை இந்தியன்ஸ் அணியும், தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும் மோதும் போட்டியுடன் இவ்வாண்டுக்கான ஐ.பி.எல் திருவிழா...

இந்தி தின கொண்டாட்டம் – கன்னட அமைப்புகள் கடும் எதிர்ப்பு

News Editor
கர்நாடக மாநிலம் பெங்களூருவில், இந்தி திணிப்பையும் இந்தி தின கொண்டாட்டத்தையும் எதிர்த்து கன்னட கூட்டமைப்பினர் நடத்திய ஆர்பாட்டத்தில் க்ரந்திவீரா சங்கொலி ரயன்னா...