புதுக்கோட்டை: மலம் கலக்கப்பட்ட குடிநீர் தொட்டியை இடிக்கக் கோரி இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் சாலை மறியல்
புதுக்கோட்டை மாவட்டம் வேங்கைவயலில் மலம் கலக்கப்பட்ட குடிநீர் தொட்டியை இடிக்க வலியுறுத்தி சாலை மறியலில் ஈடுபட்ட இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினரை காவல்துறையினர்...