Aran Sei

புதிய கல்விக் கொள்கை

ஒன்றிய அரசின் புதிய கல்விக் கொள்கை ஆலோசனை கூட்டம் – புறக்கணித்த தமிழக அரசு

Aravind raj
புதிய கல்விக் கொள்கை தொடர்பாக இந்திய ஒன்றியத்தின் கல்வி அமைச்சர் தலைமையில் நடைபெறும் ஆலோசனை கூட்டத்தைத் தமிழக அரசு புறக்கணித்துள்ளது. புதிய...

‘ஏன் புதிய கல்விக் கொள்கையை எதிர்க்க வேண்டும்’ – இந்தி பேசாத மாநிலங்களின் முதல்வர்களுக்கு வைகோ கடிதம்

Aravind raj
இந்தி, சமஸ்கிருத மொழிகளைத் திணித்து, மாநில மொழிகளை முற்று முழுதாக ஒழித்துக் கட்டவும், சாதி மதப் பாகுபாடுகளை நிலைநிறுத்தி, சமூக நீதியைக்...

புதிய கல்விக் கொள்கை மொழிபெயர்ப்பில் தமிழ் புறக்கணிப்பு: மாற்றாந்தாய் மனப்போக்கை பாஜக வெளிப்படுத்துவதாக ஸ்டாலின் கண்டனம்

Aravind raj
புதிய கல்விக் கொள்கை பற்றிய அறிவிப்பிலேயே தமிழைப் புறக்கணித்து மாற்றாந்தாய் மனப்போக்கை மத்திய பாஜக அரசு வெளிப்படுத்தியுள்ளது என்று திமுக தலைவர்...

மாநில சுயாட்சியை வென்றெடுப்போம் – திமுக தேர்தல் வாக்குறுதி

News Editor
மாநில சுயாட்சியை வென்றெடுக்க, திமுக தொடர்ந்து குரல் கொடுக்கும் என்று, திமுக தேர்தல் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மாநில சுயாட்சி மற்றும் மாநில...

பகவத் கீதை, ராமாயணத்தை கட்டாயமாக்கும் புதிய கல்வி கொள்கை – எதிர்ப்பு தெரிவிக்கும் உத்திரபிரதேச மதராஸாக்கள்

Nanda
பகவத் கீதை, ராமாயணம் ஆகியவற்றை கட்டாய பாடமாக அறிவித்திருக்கும் தேசிய திறந்த நிலை பள்ளிகளுக்கான நிறுவனத்தின் (என்.ஐ.ஓ.எஸ்) முடிவிற்கு, உத்திரபிரதேச மாநிலத்தைச்...

’நீங்கள் ஆர்எஸ்எஸ்காரரா? ஆளுநராகவோ துணைவேந்தராகவோ எந்தப் பதவிக்கும் போகலாம்.’ – ராகுல் காந்தி விமர்சனம்

Aravind raj
ஆளுநராகவோ, துணைவேந்தராகவோ ஒருவர் பதவியேற்க விரும்பினால், வேறு எந்தத் தகுதியும் தேவையில்லை ஆர்எஸ்எஸ்காரராக இருந்தால்போதும் என்று ராகுல் காந்தி விமர்சித்துள்ளார். இவ்வாண்டு...

’சமஸ்கிருதத்திற்கு ரூ.643.83 கோடி, தமிழுக்கு ரூ.22.94 கோடியா?’ – மத்திய அரசிற்கு கே.எஸ்.அழகிரி கண்டனம்

Aravind raj
சமஸ்கிருத மொழியைப் பரப்புவதற்காகக் கடந்த மூன்றாண்டுகளில் ரூ.643.83 கோடியைச் செலவழித்துள்ளது மத்திய அரசு என்று கே.எஸ்.அழகிரி விமர்சித்துள்ளார். இது தொடர்பாக, இன்று (ஜனவரி...

‘சூரரைப் போற்று’ ரிலீஸ் தாமதம் – சூர்யாவின் கடிதமும், பின்னணியும்

News Editor
தொடர்ந்து மக்கள் பிரச்சனைகளுக்காக் குரல் கொடுக்கிறார் நடிகர் சூர்யா. அவர், ஏழை மாணவர்களின் கல்விக்கு உதவும் அகரம் என்னும் அறக்கட்டளையை நடத்தி...

`பேட்டி கொடுப்பதைவிட மத்திய அரசுக்குக் கடிதத்தில் வலியுறுத்த வேண்டும்’: மு.க ஸ்டாலின்

Kuzhali Aransei
அண்ணா பல்கலைக்கழகத்திற்கு உயர் சிறப்பு அந்தஸ்து தேவையில்லை எனத் தமிழக அரசு முடிவு எடுத்துள்ளதாக அமைச்சர் அன்பழகன் கூறியுள்ளார். இதுகுறித்து உயர்கல்வித்துறை...

புதிய கல்விக் கொள்கை: வேண்டும் சிறப்பு தீர்மானம்

News Editor
இன்றைய தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடரில் புதிய கல்விக் கொள்கை பற்றி விவாதிக்க சிறப்பு கூட்டத்தை நடத்தாதை கண்டித்து திமுகவினர் வெளிநடப்பு செய்தனர்...

ஒரே நாடு, ஒரே பாடத் திட்டம்: நரேந்திர மோடி

News Editor
புதிய கல்விக் கொள்கை 2022-ம் ஆண்டுக்குள் நடைமுறை செய்யப்படும் என்று இந்திய பிரதமர் நேற்று நடைபெற்ற பள்ளிக் கல்விக்கான கூட்டத்தில் பேசியுள்ளார்....